Wednesday, December 3, 2014

கணபதி மூல - மந்திரங்கள்


 
1.ஏகாக்ஷர கணபதி:கணபதி அருள் கிடைக்க)
மூலமந்திரம் : ஓம் கம் கணபதயே நம:
 
2.மகாகணபதி :பரிபூரண சித்தி)
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா
ஹஸ்தீந்த்ரா நநமிந்து சூடமருணச் சாயம் த்ரி நேத்ரம் ரஸாத்
ஆச்லிஷ்டம் ப்ரியயா ஸரோ ஜகரயா ஸ் வாங்கஸ்தயா ஸந்ததம்
பீஜாபூர-கதேக்ஷú- கார்முக-லஸச்-சக்ராப்ஜ-பாசாத்பல
வ்ரீஹ்யக்ர-ஸ்வவிஷாண-ரத்நகலசாந்ஹஸ்லதர வஹந்தம் பஜே
 
3. மோகன கணபதி :எப்போதும் பாதுகாப்பு)
ஓம் வக்ரதுண்ட ஏக தம்ஷ்ட்ராய
க்லீம் ஹ்ரீம் கம் கணபதயே
வரவரத ஸர்வஜன மே வசமானய ஸ்வாஹா
 
4. லக்ஷ்மி கணபதி :செல்வம் வளர)
 
அ. ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதயே
வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா !
 
ஆ. ஓம் கம் ஸ்ரீம் ஸெளம்யாய
லக்ஷ்மீ கணேச வரவரத
ஆம் ஹ்ரீம் க்ரோம்
ஸர்வஜனம் மே வஸமானய ஸ்வாஹா !
 
இ. வக்ர துண்ட ஏகதம்ஷ்ட்ராய க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்
கம் கணபதயே வரவரத ஸர்வஜனம் மே
வஸமானய ஸ்வாஹா ஓம் க்லீம் ஸெள:
 
ஈ. பிப்ராண- சுக- பீஜபூரக- மிலந்-மாணிக்ய
கும்பாங்குசாந்
பாசம் கல்பலதாம் ச கட்க வில
ஸஜ்ஜ்யோதி: ஸுதா நிர்ஜர
ச்யாமே நாத்த-ஸரோருஹேண
ஸஹிதம் தேவீ த்வயம் சாந்திகே
கௌராங்கோ வரதாந- ஹஸ்த ஸஹிதோ
லக்ஷ்மி கணேசோவதாத்
 
5. ருணஹர கணபதி :கடன் தொல்லை நீங்க)
ஓம் கணேச ருணம் சிந்தி வரேண்யம் ஹும் நம: பட்
 
6. மகாவித்யா கணபதி :தேவியின் அருள் கிட்ட)
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் கம் கஏஈல ஹ்ரீம்
கணபதயே ஹஸகஹல ஹ்ரீம் வரவரத
ஸகலஹ்ரீம் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா
 
7. ஹரித்ரா கணபதி :உலகம் வயப்பட)
ஓம் ஹும்கும்க் லௌம் ஹரித்ரா கணபதயே
வர வரத ஸர்வஜன ஹ்ருதயம் ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா
 
8. வக்ரதுண்ட கணபதி: (அதிர்ஷ்ட லாபம்)
வக்ர துண்டாய ஹும்
 
9. நிதி கணபதி :செல்வம் கிட்ட)
ராயஸ்பேஷஸ்ய ததி தா நிதி தோ ரத்னதா துமான்:
ர÷க்ஷõஹணோ பலக ஹநோ வக்ரதுண்டாய ஹும் !!
 
10. புஷ்டி கணபதி :
ஓம் கம் கைம் கணபதயே விக்னவிநாசினே ஸ்வாஹா
 
11. பால கணபதி :மகிழ்ச்சி)
ஓம் கம் கணபதயே நமஸ் ஸித் தி தாய ஸ்வாஹா
கரஸ்த-கதளீ சூத
பநஸேக்ஷúக- மோதகம்
பால ஸுர்ய- நிபம் வந்தே
தேவம் பால கணாதிபம்
 
12. சக்தி கணபதி: (எல்லாக் காரியமும் நிறைவேற)
ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹ்ரீம்
ஆலிங்க்ய தேவீம் ஹரிதாங்க-யஷ்டிம்
பரஸ்பராச் லிஷ்ட-கடிப்ரதேசம்
ஸந்த்யாருணம் பாசஸ்ருணீ வஹந்தம்
பயாபஹம் சக்தி கணேசமீடே
 
13. ஸர்வ சக்தி கணபதி :பாதுகாப்பு)
ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் மஹாகணபதயே ஸ்வாஹா
 
14. க்ஷிப்ர பிரஸாத கணபதி: (சீக்கிரம் பயன்தர)
ஓம் கம் க்ஷிப்ர ப்ரஸாதனாய நம:
 
15.குக்ஷி கணபதி: (நோய் நீங்க)
ஓம் ஹும் க்லௌம் டட ராஜ
ஸர்வஜன கதிமதி க்ரோத ஜிஹ்வா
ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா
 
16. சந்தான லக்ஷ்மி கணபதி: (பிள்ளைப் பேறு உண்டாக)
ஓம் நமோ லக்ஷ்மி கணேசாய
மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா
 
17. சுவர்ண கணபதி: (தங்கம் கிடைக்க)
ஓம் க்ஷ்ம்ரியூம் க்ஷிப்ர கணபதயே ஸுவர்ணகே ஹே
வ்யவஸ்திதாய ஸ்வர்ணப்ரதாய க்லீம் வஷட்ஸ்வாஹா
 
18. ஹேரம்ப கணபதி :மனச்சாந்தி)
ஓம் கூம் நம:
 
19. விஜய கணபதி :ஐயம் ஏற்பட)
ஓம் க்லௌம் ஸ்ரீம் ஸர்வவிக்ன ஹந்த்ரே
பக்தானுக்ரஹ கர்த்ரே விஜயகணபதயே ஸ்வாஹா
பாசாங்குச-ஸ்வதந் தாம்ர
பல வா நாகு வாஹந
விக்நம் நிஹந்து ந: ஸர்வம்
ரக்தவர்ணோ விநாயக

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...