Tuesday, April 29, 2014

பலன் தரும் பாதரச லிங்கம்!



கோடிக்கணக்கான சிவலிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலன்களைவிட, பாதரச லிங்கத்தை பூஜிப்பதன் மூலம் பல மடங்கு பலன்களை எளிதில் பெற முடியும் என்கின்றன சாஸ்திர புராணங்கள்.
பிரம்மபுராணத்தின் கருத்துப்படி, மனதிலுள்ள ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் பாதரச லிங்கத்தை பூஜிக்கும் மனிதன் தன்யனாகிறான். யார் வேண்டுமானாலும் பாதரச லிங்கத்தை பூஜித்து எல்லா பவுதிக சுகங்களையும் அனுபவித்து, பரமபதத்தை அடைய முடியும்.
பிரம்மவைவர்த்த புராணம் சொல்லுவது என்னவென்றால் பாதரலிங்கத்தை விதிப்படியும் முறைப்படியும் ஒரே ஒரு முறை பூஜிப்பவர்கள்கூட சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அளவில்லா சுகத்தைப் பெற முடியும்!
சிவ நிர்ணய ரத்னாகரம் என்ற நூலின் கருத்துப்படி கல்லாலான சிவலிங்கத்தை பூஜிப்பதைவிட கோடி மடங்கு நற்பலன், தங்கம் வேயப்பட்ட சிவலிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். அதைவிட பன்மடங்கு பலன் ரத்தினங்கள் பதித்த லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். ஆனால் அதைவிட பலப்பல மடங்கு பலன், பாதரச லிங்கத்தின் பூஜை அல்லது தரிசனத்தாலேயே கிடைக்கும். பாதரச லிங்கத்தைவிட உயர்வான சிவலிங்கம் உலகில் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை!
சிவபுராணத்தின் கூற்றுப்படி, பசு வதை செய்த பாவியும், நன்றிகெட்ட மனிதனும், வீரனைக் கொலை செய்தவனும், கர்ப்பத்தலுள்ள சிசுவைக் கொன்றவனும், தாய் தந்தையரைக் கொன்றவனும்கூட, பாதரச லிங்கத்தை பூஜித்து வந்தால், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு, முக்தியை அடைய முடியும்!
வாய்விய சம்ஹிதையின் கருத்துப்படி நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வரியம் மற்றும் நம் வாழ்வில் வேண்டுவதையெல்லாம் பெறுவதற்கு ஒரே சிறந்த சுலபமான வழி பாதரச லிங்கத்தை பூஜித்து வழிபடுவதுதானாம். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை தரிசித்தவரைவிட, பாதரசலிங்கத்தை தரிசித்த அதிர்ஷ்டசாலியையே நான் அதிகம் விரும்புகிறேன்! என்று சிவபெருமானே சொல்லியிருக்கிறார்!
சர்வதரிசன சங்கிரகம் என்ற நூலில் பாதரசத்தை திடப்பொருளாக்கி, அதை லிங்கமாக்கி பூஜிப்பவர்களுக்கு, எப்போதுமே மரணபயம் இருப்பதில்லை. தவிர எந்த ஒரு காலத்திலும் அவர்கள் வீட்டில் வறுமை எட்டிப் பார்ப்பதில்லை என்று சிவபெருமான் பார்வதியிடம் கூறியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ரசார்ணவ தந்திரம் என்ற நூலின் கருத்துப்படி எந்த ஒரு மனிதனும் ஒரே ஒருமுறை பாதரசலிங்கத்தை பூஜித்து விட்டாலே போதும், அவனுக்கு வாழ்கையில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற சித்திகள் கிடைத்துவிடுகின்றன. பிரசித்திபெற்ற ஆயிரம் லிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலனைவிடக் கோடி மடங்கு நற்பலன், பாதரச லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கிறது.
ரசசமுச்சயம் என்ற நூலில், பாதரசலிங்கத்தைத் தொடர்ந்து ஆராதித்து வருவதால், எல்லாவித நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. வயதான காலத்தில், மனிதனை நோயின்றி வைத்துக் கொள்வதற்கு வேறெந்தத் தரவரத்திற்கோ, உலோகத்திற்கோ சக்தியில்லை. ஏனெனில் அவை எல்லாமே தண்ணீரில் கரைந்து போகக்கூடியவை; வெப்பத்தால் காய்ந்து போகக்கூடியவை. ஆனால் பாதரசம் ஒன்றுதான் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை.
பாதரசத்தை விசேஷச் செயல்பாடுகள் மூலம் திடபதார்த்த மாக்குவதால், அது அமிர்தமாகி விடுகிறது. அப்படி திடப்படுத்தப்பட்ட பாதரசத்தில் சிவலிங்கத்தை உருவாக்கி, அந்த லிங்கத்தை வழிபடும் பக்தர்களுக்கு கல்வி, அறிவு, செல்வம், சொத்து, சுகம், அமைதி, செழிப்பு, ஐஸ்வர்யம், மக்களன்பு முதலிய எல்லாப் பலன்களும் தானாகவே வந்தடைகின்றன. பாதரசம் நோய்களை அகற்றி புத்துயிரும் புது இளமையையும் கொடுக்கிறது.
அதோடு அஷ்டசித்திகளையும் நவநிதிகளையும் அளிக்கிறது. சாதாரணமாக பாதரசத்தில் அழுத்தங்கள் நிறைய இருக்கும். அதை புடம் போட்டு அசுத்தங்களை அகற்றிய பிறகுதான் அது திடபதார்த்தமாக்கப்படுகிறது. அதிலிருந்து வடிவமைக்கப்படும் சிவலிங்கம் முழுப் பலன்களையும் அளிக்கவல்லது.

Monday, April 28, 2014

Meaning of Gayatri Mantra

அனுமன் வாலில் குங்குமம் வைத்து வழிபடுவது ஏன்?




தம்முடைய நியதிப்படி, சனீஸ்வரர் அனுமனைப் பிடிக்கவேண்டிய காலம். சனீஸ்வரர் அனுமனைப் பிடிக்கத் தொடர்ந்தார்.

அனுமன் ஓர் அறையில் கதவைத் தள்ளி நுழைந்தார். அப்போது அனுமனின் வால் மட்டும் கதவின் இடுக்கில் மாட்டிக்கொண்டது. எனினும், அந்த வாலும் சனியின் கையில் சிக்கவில்லை. கடைசியில் சனியிடம் அனுமன் கேட்டார்:
பிடிப்பது எத்தனை ஆண்டுகள்? சனி, ஏழரை ஆண்டுகள் என்றார். ஏழரை ஆண்டுகளும் இங்கேயே ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருப்பேன். உன்னால் முடிந்தால் என்னைப் பிடித்துக் கொள் என்றார் அனுமன். அவரின் பக்தியை மெச்சி, வேறு வழியில்லாமல் விட்டுவிட்டார் சனீஸ்வரன்.

இதற்குப் பின்தான் ஆஞ்சநேயரின் வாலை வழிபடும் வழக்கம் உருவாயிற்று. 41 நாட்கள் அனுமனின் வாலில் குங்குமம் வைத்து துளசி மாலை சாத்தி வழிபட, எல்லாவித தோஷங்களும் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிட்டும்

Friday, April 25, 2014

BENEFITS OF ABISHEKAM




1. Fresh water - Purity of soul.
2. Sesame oil / Gingely oil – Provides goodness.
3. Rice flour - Stool downfalls, free from debts.
4. Turmeric powder – To make good companionship
5. Thirumanjanam powder (Fragrant powder prepared out of sandalwood and turmeric) -- Healing diseases.
6. Panchagavyam (Purification of five special elements such as cow’s milk, curd/yogurt, water, dung & ghee) - Destroys evil & cleansing soul.
7. Cow’s milk – Provides long life.
8. Yogurt (curd) – To give maternity.
9. Panjamrutham (Mixture of five ingredients such as fruit, sugar candy, honey, jaggery & dates) – Brings Strength & victory.
10. Honey – Pleasure/Happiness, for developing a good voice (melodious voice).
11. Ghee – Provides enlightenment or a state of self-realization.
12. Sugar – Enemy destroyer (get victory to overcome enemy).
13. Tender coconut water – To make good generation.
14. Sugarcane Juice – Gives good health.
15. Bitter orange – Creates generation.
16. Orange – Free from sorrow.
17. Lemon (Jambhira phalam) – Removes fear of death (yamabhaya) & builds healthy friendship.
18. Grape (Draksha phalam) – Provides good physique.
19. Banana (Kadali phalam) – Crop flourishing.
20. Mango (Aamra phalam) – Provides wealthy & victory.
21. Jackfruit (Panasa phalam) – Provides full auspiciousness & purity of soul.
22. Pomegranate (Daadimam) – Removes enmity & anger.
23. Grated Coconut (Naarikelam) – Sovereignty/ dominion.
24. Thiruneeru (Sacred ash) – Brings all beneficial.
25. Rice – Dominion /Sovereignty.
26. Sandalwood – Auspicious & popularity /fame
27. Rose water – To protect skin.
28. Kumbajalam (Holy water kept in the brass or copper vessel) - The goal of life (use of birth).
29. Sangu abishekam (Abisheka is used by Conch) - Provides good welfare.

Wednesday, April 23, 2014

பைரவர் அஷ்டோத்தர சதநாமாவளி



ஓம் பைரவாய நம
ஓம் பூத நாதாய நம
ஓம் பூதாத்மனே நம
ஓம் பூதபாவநாய நம
ஓம் ÷க்ஷத்ரதாய நம
ஓம் ÷க்ஷத்ரபாலாய நம
ஓம் ÷க்ஷத்ரக்ஞாய நம
ஓம் க்ஷத்ரியாய நம
ஓம் விராஜே நம
ஓம் ஸ்மசானவாஸிநே நம

ஓம் மாம்ஸாசிநே நம
ஓம் ஸர்ப்பராசஸே நம
ஓம் ஸ்மராந்தக்ருதே நம
ஓம் ரக்தபாய நம
ஓம் பானபாய நம
ஓம் ஸித்தாய நம
ஓம் ஸித்திதாய நம
ஓம் ஸித்தஸேவிதாய நம
ஓம் கங்காளாய நம
ஓம் காலசமனாய நம

ஓம் கலாய நம
ஓம் காஷ்டாய நம
ஓம் தநவே நம
ஓம் கவயே நம
ஓம் த்ரிநேத்ரே நம
ஓம் பஹுநேத்ரே நம
ஓம் பிங்களலோசனாய நம
ஓம் சூலபாணயே நம
ஓம் கட்கபாணயே நம
ஓம் கங்காளிநே நம

ஓம் தூம்ரலோசனாய நம
ஓம் அபீரவே நம
ஓம் பைரவாய நம
ஓம் நாதாய நம
ஓம் பூதபாய நம
ஓம் யோகிநீபதயே நம
ஓம் தநதாய நம
ஓம் தநஹாரிண நம
ஓம் தநவதே நம
ஓம் ப்ரீதிபாவனாய நம

ஓம் நாகஹாராய நம
ஓம் நாகபாசாய நம
ஓம் வ்யோமகேசாய நம
ஓம் கபாலப்ருதே நம
ஓம் காலாய நம
ஓம் கபாலமாலிநே நம
ஓம் கமநீயாய நம
ஓம் கலாநிதயே நம
ஓம் த்ரிலோசனாய நம
ஓம் ஜ்வலந்நேத்ராய நம

ஓம் த்ரிசிகிநே நம
ஓம் த்ரிலோகபாய நம
ஓம் த்ரிநேத்ர தநயாய நம
ஓம் டிம்பாய நம
ஓம் சாந்தாய நம
ஓம் சாந்தஜனப்ரியாய நம
ஓம் வடுகாய நம
ஓம் வடுவேஷாய நம
ஓம் கட்வாங்க வரதாரகாய நம
ஓம் பூதாத்யக்ஷõய நம

ஓம் பசுபதயே நம
ஓம் பிக்ஷúதாய நம
ஓம் பரிசாரகாய நம
ஓம் தூர்தாய நம
ஓம் திகம்பராய நம
ஓம் சூராய நம
ஓம் ஹரிணாய நம
ஓம் பாண்டுலோசனாய நம
ஓம் ப்ரசாந்தாய நம
ஓம் சாந்திதாய நம

ஓம் ஸித்தாய நம
ஓம் சங்கராய நம
ஓம் ப்ரிய பாந்தவாய நம
ஓம் அஷ்ட மூர்த்தயே நம
ஓம் நிதீசாய நம
ஓம் க்ஞான சுக்ஷúஷே நம
ஓம் தபோமயாய நம
ஓம் அஷ்டாதாராய நம
ஓம் ஷடாதாராய நம
ஓம் ஸர்ப்பயுக்தாய நம

ஓம் சிகீஸகாய நம
ஓம் பூதராய நம
ஓம் பூதராதீசாய நம
ஓம் பூபதயே நம
ஓம் பூதராத்மஜாய நம
ஓம் கங்காலதாரிணே நம
ஓம் முண்டிநே நம
ஓம் நாகயக்ஞோபவீதவதே நம
ஓம் ஜ்ரும்பணோ மோஹந: ஸதம்பீ மாரண: ÷க்ஷõபணாய நம
ஓம் ஸுத்த நீலாஞ்சன ப்ரக்யாய நம

ஓம் நைத்யக்னே நம
ஓம் முண்ட பூஷிதாய நம
ஓம் பலிபுஜே நம
ஓம் பலிபுங் நாதாய நம
ஓம் பாலாய நம
ஓம் அபால விக்ரமாய நம
ஓம் ஸர்வபாத் தாரணாய நம
ஓம் துர்க்காய நம
ஓம் துஷ்டபூத நிஷேவிதாய நம
ஓம் காமிநே நம

ஓம் கலாநிதயே நம
ஓம் காந்தாய நம
ஓம் காமிநீ வசக்ருதே நம
ஓம் வசினே நம
ஓம் ஸர்வஸித்தி ப்ரதாய நம
ஓம் வைத்யாய நம
ஓம் ப்ரபவே நம
ஓம் விஷ்ணவே நம.

கால பைரவ அஷ்டோத்தர ஸத நாமாவளி ஸம்பூர்ணம்

கால பைரவ ஸஹஸ்ர நாமாவளி

 

(பராசக்திக்கு பரமேஸ்வரன் தெரிவித்தது)

ஓம் வடுகாய நமஹ
ஓம் காமதாய நமஹ
ஓம் நாதாய நமஹ
ஓம் நாதப்ரியாய நமஹ
ஓம் ப்ரபாகராய நமஹ
ஓம் பைரவாய நமஹ
ஓம் பீதிக்னே நமஹ
ஓம் தர்ப்பாய நமஹ
ஓம் கந்தர்ப்பாய நமஹ
ஓம் மீனகேதனாய நமஹ

ஓம் ருத்ராய நமஹ
ஓம் வடவே நமஹ
ஓம் விபூதீஷாய நமஹ
ஓம் பூதநாதாய நமஹ
ஓம் ப்ரஜாபதயே நமஹ
ஓம் தயாலவே நமஹ
ஓம் க்ரூராய நமஹ
ஓம் ஈசானாய நமஹ
ஓம் ஜனீஷாய நமஹ
ஓம் லோகவல்லபாய நமஹ

ஓம் தேவாய நமஹ
ஓம் தைத்யேஸ்வராய நமஹ
ஓம் வீராய நமஹ
ஓம் வீரவந்திதாய நமஹ
ஓம் திவாராய நமஹ
ஓம் பலிப்ரியாய நமஹ
ஓம் சுரஸ்ரேஷ்டாய நமஹ
ஓம் கனிஷ்டாய நமஹ
ஓம் கனிஷ்டசிஷவே நமஹ
ஓம் மஹாபலாய நமஹ

ஓம் மஹாதேஜஸே நமஹ
ஓம் வித்தஜிதே நமஹ

ஓம் த்யுதிவர்த்தனாய நமஹ
ஓம் தேஜஸ்வினே நமஹ
ஓம் வீர்யவதே நமஹ
ஓம் வருத்தாய நமஹ
ஓம் விவ்ருத்தாய நமஹ
ஓம் பூதநாயகாய நமஹ
ஓம் காலாய நமஹ
ஓம் கபாலாய நமஹ

ஓம் காமாதிவிகாராய நமஹ
ஓம் காமமர்தனாய நமஹ
ஓம் காமிகாரமணாய நமஹ
ஓம் காலீநாயகாய நமஹ
ஓம் காலிகாப்ரியாய நமஹ
ஓம் காலீசாய நமஹ
ஓம் காமினிகாந்தாய நமஹ
ஓம் காலிகாநந்தவர்த்தனாய நமஹ
ஓம் காலிகாஹ்ருதயஞானாய நமஹ
ஓம் காலிகாதனயாய நமஹ

ஓம் நயாய நமஹ
ஓம் ககேஷாய நமஹ
ஓம் கேசராய நமஹ
ஓம் கேடாய நமஹ
ஓம் விசிஷ்டாய நமஹ
ஓம் கேடகப்ரியாய நமஹ
ஓம் குமாராய நமஹ
ஓம் க்ரோதனாய நமஹ
ஓம் காலிப்ரியாய நமஹ
ஓம் பர்வதரக்ஷகாய நமஹ

ஓம் கணேஜ்யாய நமஹ
ஓம் கணயாய நமஹ
ஓம் கூடாய நமஹ
ஓம் கூடப்ராயாய நமஹ
ஓம் கணேஸ்வராய நமஹ
ஓம் கணநாதாய நமஹ
ஓம் கணஸ்ரேஷ்டாய நமஹ
ஓம் கணமுக்யாய நமஹ
ஓம் கணப்ரியாய நமஹ
ஓம் கோரநாதாய நமஹ

ஓம் கனஸ்மாயாய நமஹ
ஓம் கனமூர்த்தயே நமஹ
ஓம் கனாந்தகாய நமஹ
ஓம் கோரநாதாய நமஹ
ஓம் கணேஷானாய நமஹ
ஓம் கணபதயே நமஹ
ஓம் கனாந்தகாய நமஹ
ஓம் சம்பகாய நமஹ
ஓம் சிரஞ்ஜீவாய நமஹ
ஓம் சாருவேஷாய நமஹ

ஓம் சராசராய நமஹ
ஓம் சின்த்யாய நமஹ
ஓம் அசிந்த்யகுணாய நமஹ
ஓம் தீமதே நமஹ
ஓம் சுதித்தஸ்தாய நமஹ
ஓம் சித்தீஷ்வராய நமஹ
ஓம் சத்ரினே நமஹ
ஓம் சத்ரபதயே நமஹ
ஓம் சத்ராய நமஹ
ஓம் சின்னநாசாமனப்ரியாய நமஹ

ஓம் சின்னாபாய நமஹ
ஓம் சின்ன ஸன்தாபாய நமஹ
ஓம் சர்திராய நமஹ
ஓம் சர்தநான்தகாய நமஹ
ஓம் ஜனாய நமஹ
ஓம் ஜிஷ்ணவே நமஹ
ஓம் ஜடிஷானாய நமஹ
ஓம் ஜனார்த்தனாய நமஹ
ஓம் ஜனேஸ்வராய நமஹ
ஓம் ஜனோகாய நமஹ

ஓம் ஜனஸன்தோஷாய நமஹ
ஓம் ஜனஜாட்யவினாஷநாய நமஹ
ஓம் ஜனப்ரஸ்தாய நமஹ
ஓம் ஜனாராத்யாய நமஹ
ஓம் ஜனாத்யக்ஷõய நமஹ
ஓம் ஜனப்ரியாய நமஹ
ஓம் ஜீவக்னே நமஹ
ஓம் ஜீவதாய நமஹ
ஓம் ஜன்த்தவே நமஹ
ஓம் ஜீவநாதாய நமஹ

ஓம் ஜலேஸ்வராய நமஹ
ஓம் ஜயதாய நமஹ
ஓம் ஜித்வராய நமஹ
ஓம் ஜிஹ்மாய நமஹ
ஓம் ஜயஸ்ரியை நமஹ
ஓம் ஜயவர்த்தநாய நமஹ
ஓம் ஜயா பூமயே நமஹ
ஓம் ஜயாகாராய நமஹ
ஓம் ஜயஹேதவே நமஹ
ஓம் ஜயேஸ்வராய நமஹ

ஓம் ஜங்காரஹேதவே நமஹ
ஓம் ஜங்காரஹ்ருதவாதாத்மனே நமஹ
ஓம் ஆத்மபுவே நமஹ
ஓம் ஞங்யோச்சரசரயே நமஹ
ஓம் ஹரயே நமஹ
ஓம் பர்த்ரே நமஹ
ஓம் விபர்த்ரே நமஹ
ஓம் ப்ருத்யகேஸ்வராய நமஹ
ஓம் டிகாரஹ்ருதயாய நமஹ
ஓம் ஆத்மனே நமஹ

ஓம் டங்கேஷாய நமஹ
ஓம் டங்கநாயகாய நமஹ
ஓம் டகாரபுவே நமஹ
ஓம் அஷ்டரந்த்ரேஷாய நமஹ
ஓம் அஷ்டிரிஷாய நமஹ
ஓம் டகுரதபயே நமஹ
ஓம் டுண்டிநே நமஹ
ஓம் டக்காப்ரியாய நமஹ
ஓம் பான்தாய நமஹ
ஓம் டுண்டிராஜாய நமஹ

ஓம் நிரன்தகாய நமஹ
ஓம் தாம்ராய நமஹ
ஓம் தமீஷ்வராய நமஹ
ஓம் ஸ்தோதாயாய நமஹ
ஓம் தீர்த்தராஜாய நமஹ
ஓம் தடித்ப்ரபவே நமஹ
ஓம் த்ரயக்ஷகாய நமஹ
ஓம் ருக்ஷகாய நமஹ
ஓம் ஸ்தம்பாய நமஹ
ஓம் ஸ்தாக்ஷகாய நமஹ

ஓம் ஸ்தம்படேஸ்வராய நமஹ
ஓம் ஸ்தலஜாய நமஹ
ஓம் ஸ்தாவராய நமஹ
ஓம் ஸ்தாத்ரே நமஹ
ஓம் ஸ்திரபுத்தயே நமஹ
ஓம் ஸ்திரேந்த்ரியாய நமஹ
ஓம் ஸ்திரக்ஞாதாய நமஹ
ஓம் ஸ்திரப்ரீதயே நமஹ
ஓம் ஸ்திராய நமஹ
ஓம் ஸ்திதாய நமஹ

ஓம் ஸ்திராஷயாய நமஹ
ஓம் தாமாய நமஹ
ஓம் தாமோதராய நமஹ
ஓம் தம்பாய நமஹ
ஓம் தாடிமீகுசுமப்ரியாய நமஹ
ஓம் தரித்ரக்னே நமஹ
ஓம் தமினே நமஹ
ஓம் திவ்யாய நமஹ
ஓம் திவ்யதேஹாய நமஹ
ஓம் திவப்ரபவே நமஹ

ஓம் தீக்ஷõகாராய நமஹ
ஓம் திவாநாதாய நமஹ
ஓம் திவஸேஷாய நமஹ
ஓம் திவாகராய நமஹ
ஓம் தீர்க்கஸாந்தயே நமஹ
ஓம் தலஜ்யோதிஷே நமஹ
ஓம் தலேஷாய நமஹ
ஓம் தலஸுந்தராய நமஹ
ஓம் தலப்ரியாய நமஹ
ஓம் தலாபாஷாய நமஹ

ஓம் தலஸ்ரேஷ்டாய நமஹ
ஓம் தலப்ரபவே நமஹ
ஓம் தலகான்தயே நமஹ
ஓம் தலாகாராய நமஹ
ஓம் தலஸேவ்யாய நமஹ
ஓம் தலார்ச்சிதாய நமஹ
ஓம் தீர்க்கபாஹவே நமஹ
ஓம் தலஸ்ரேஷ்டாய நமஹ
ஓம் தலலுப்தாய நமஹ
ஓம் தலாக்ருதயே நமஹ

ஓம் தானவேஷாய நமஹ
ஓம் தயாஸிந்தவே நமஹ
ஓம் தயாலவே நமஹ
ஓம் தீனவல்லபாய நமஹ
ஓம் தனேஷாய நமஹ
ஓம் தனதாய நமஹ
ஓம் தர்மாய நமஹ
ஓம் தனராஜாய நமஹ
ஓம் தனப்ரபவே நமஹ
ஓம் தனப்ரியாய நமஹ

ஓம் தனப்ரதாய நமஹ
ஓம் தனாத்யக்ஷõய நமஹ
ஓம் தனமன்யாய நமஹ
ஓம் தனஞ்சயாய நமஹ
ஓம் தீவராய நமஹ
ஓம் தாதுகாய நமஹ
ஓம் தாத்ரே நமஹ
ஓம் தூம்ராய நமஹ
ஓம் தூமச்சவயே நமஹ
ஓம் தனாய நமஹ

ஓம் தனிஷ்டாய நமஹ
ஓம் தவலச்சத்ராய நமஹ
ஓம் தனகாம்யாய நமஹ
ஓம் தனேஷ்வராய நமஹ
ஓம் தீராய நமஹ
ஓம் தீரதராய நமஹ
ஓம் தேனவே நமஹ
ஓம் திரேஷாய நமஹ
ஓம் தரணீப்ரபவே நமஹ
ஓம் தராநாதாய நமஹ

ஓம் தராதீஷாய நமஹ
ஓம் தரணீநாயகாய நமஹ
ஓம் தராகாந்தாய நமஹ
ஓம் தராபாலாய நமஹ
ஓம் தரணீப்ருதே நமஹ
ஓம் தராப்ரியாய நமஹ
ஓம் தராதராய நமஹ
ஓம் தராய நமஹ
ஓம் தீருஷ்ணாய நமஹ
ஓம் த்ருதராஷ்ட்ராய நமஹ

ஓம் தனீஷ்வராய நமஹ
ஓம் நாரதாய நமஹ
ஓம் நீரதாய நமஹ
ஓம் நீதிபூஜ்யாய நமஹ
ஓம் நதிபூஜ்யாய நமஹ
ஓம் நதிப்ரபவே நமஹ
ஓம் நீதிலப்யாய நமஹ
ஓம் நதீசநாய நமஹ
ஓம் நீதலத்வாய நமஹ
ஓம் நதீஸ்வராய நமஹ

ஓம் பாண்டவாய நமஹ
ஓம் பார்த்தஸம்பூஜ்யாய நமஹ
ஓம் பாதோதாய நமஹ
ஓம் ப்ரணதாய நமஹ
ஓம் ப்ருதவே நமஹ
ஓம் புராணாய நமஹ
ஓம் பாரதாய நமஹ
ஓம் பாந்தாய நமஹ
ஓம் பாஞ்சாலாய நமஹ
ஓம் பாவகாய நமஹ

ஓம் ப்ரபவே நமஹ
ஓம் ப்ருதிவீசாய நமஹ
ஓம் ப்ருதாசூநவே நமஹ
ஓம் ப்ருதிவ்யை நமஹ
ஓம் ப்ருத்வீப்ருத்யகேஸ்வராய நமஹ
ஓம் பூர்வாய நமஹ
ஓம் சூரபதயே நமஹ
ஓம் ச்ரேயஷே நமஹ
ஓம் ப்ரீதிதாய நமஹ
ஓம் ப்ரீதிவர்த்தநாய நமஹ

ஓம் பார்வதீஷாய நமஹ
ஓம் பரேஷானாய நமஹ
ஓம் பார்வதீஹ்ருதயப்ரியாய நமஹ
ஓம் பார்வதீரமணாய நமஹ
ஓம் பூதாய நமஹ
ஓம் பவித்ராய நமஹ
ஓம் பாபநாசாய நமஹ
ஓம் பாத்ரிணே நமஹ
ஓம் பாத்ராலிஸந்துஷ்டாய நமஹ
ஓம் பரிதுஷ்டாய நமஹ

ஓம் பும்ஸே நமஹ
ஓம் ப்ரியாய நமஹ
ஓம் சர்வேஷாய நமஹ
ஓம் பர்வதாய நமஹ
ஓம் பர்வதநாயகாத்மஜாய நமஹ
ஓம் பால்குணாய நமஹ
ஓம் பணாநாதாய நமஹ
ஓம் பணீஷாய நமஹ
ஓம் பணரக்ஷகாய நமஹ
ஓம் பணீபதயே நமஹ

ஓம் பணீசானாய நமஹ
ஓம் பணராஜாய நமஹ
ஓம் பணாளிந்தாய நமஹ
ஓம் பணாக்ருதயே நமஹ
ஓம் பலபத்ராய நமஹ
ஓம் பலினே நமஹ
ஓம் பலதியே நமஹ
ஓம் பலவர்த்தனாய நமஹ
ஓம் பலப்ராணாய நமஹ
ஓம் பலாதீஷாய நமஹ

ஓம் பலிதானப்ரியங்கராய நமஹ
ஓம் பலிராஜாய நமஹ
ஓம் பலிப்ராணாய நமஹ
ஓம் பலிநாதாய நமஹ
ஓம் பலிப்ரபவே நமஹ
ஓம் பலியாய நமஹ
ஓம் பலாய நமஹ
ஓம் பலிசாய நமஹ
ஓம் பாலகாய நமஹ
ஓம் ப்ரியதர்ஷனாய நமஹ

ஓம் பத்ரினே நமஹ
ஓம் பத்ரப்ரதாய நமஹ
ஓம் பீமாய நமஹ
ஓம் பீமசேனாய நமஹ
ஓம் பயங்கராய நமஹ
ஓம் பவ்யயாய நமஹ
ஓம் பவ்யப்ரியாய நமஹ
ஓம் பூதபதயே நமஹ
ஓம் பூதவிநாசகாய நமஹ
ஓம் பூதேஷாய நமஹ

ஓம் பூதிதாய நமஹ
ஓம் பர்காய நமஹ
ஓம் பூதபவ்யயாய நமஹ
ஓம் பவேஸ்வராய நமஹ
ஓம் பவானீசாய நமஹ
ஓம் பவேசானாய நமஹ
ஓம் பவானீநாயகாய நமஹ
ஓம் பவாய நமஹ
ஓம் மகாராய நமஹ
ஓம் மாதவாய நமஹ

ஓம் மானினே நமஹ
ஓம் மீனகேதவே நமஹ
ஓம் மகேஷ்வராய நமஹ
ஓம் மகர்ஷயே நமஹ
ஓம் மததாய நமஹ
ஓம் மந்தாய நமஹ
ஓம் மிதுனேஷாய நமஹ
ஓம் அமராதிபாய நமஹ
ஓம் மரீசயே நமஹ
ஓம் மஞ்சுலாய நமஹ

ஓம் மோகாய நமஹ
ஓம் மோஹாக்னே நமஹ
ஓம் மோஹாமர்த்தனாய நமஹ
ஓம் மோஹகாய நமஹ
ஓம் மோஹனாய நமஹ
ஓம் மேதாப்ரியாய நமஹ
ஓம் மோஹவிநாசகாய நமஹ
ஓம் மஹிபதயே நமஹ
ஓம் மஹேசாநாய நமஹ
ஓம் மஹிராஜாய நமஹ

ஓம் மனோஹாராய நமஹ
ஓம் மஹேஷ்வராய நமஹ
ஓம் மஹீஷ்வராய நமஹ
ஓம் மஹீபாலாய நமஹ
ஓம் மஹீநாதாய நமஹ
ஓம் மஹீப்ரியாய நமஹ
ஓம் மஹீதராய நமஹ
ஓம் மஹாதேவாய நமஹ
ஓம் மஹீசாநாய நமஹ
ஓம் மனுராஜாய நமஹ

ஓம் மனுப்ரியாய நமஹ
ஓம் மௌனினே நமஹ
ஓம் மௌனதராய நமஹ
ஓம் மேதாய நமஹ
ஓம் மந்தராய நமஹ
ஓம் மதிவர்த்தனாய நமஹ
ஓம் மதிதாய நமஹ
ஓம் மந்தராய நமஹ
ஓம் மன்த்ரீசாய நமஹ
ஓம் மன்த்ரநாயகாய நமஹ

ஓம் மேதாவினே நமஹ
ஓம் மானதாய நமஹ
ஓம் மானினே நமஹ
ஓம் மானக்ஞே நமஹ
ஓம் மானாமர்தனாய நமஹ
ஓம் மீனகாய நமஹ
ஓம் மகராதீஷாய நமஹ
ஓம் மதுராய நமஹ
ஓம் மகராய நமஹ
ஓம் மணிரஞ்சிதாய நமஹ

ஓம் மணிரம்யாய நமஹ
ஓம் மணிப்ராத்ரே நமஹ
ஓம் மணிமண்டலமண்டிதாய நமஹ
ஓம் மன்த்ரிணே நமஹ
ஓம் மன்த்ரதாய நமஹ
ஓம் முக்தாய நமஹ
ஓம் மோக்ஷதாய நமஹ
ஓம் மோக்ஷவல்லபாய நமஹ
ஓம் மல்லாய நமஹ
ஓம் மல்லப்பிரியாய நமஹ

ஓம் மன்த்ராய நமஹ
ஓம் மல்லகாய நமஹ
ஓம் மேலநப்ரபாய நமஹ
ஓம் மல்லிகாகநத்ரமணாய நமஹ
ஓம் மாலதீகுசுமப்ரபாய நமஹ
ஓம் மாலதீஷாய நமஹ
ஓம் மகாதீஷாய நமஹ
ஓம் மோகமூர்த்தயே நமஹ
ஓம் மகேஸ்வராய நமஹ
ஓம் மூலாபாய நமஹ

ஓம் மூலக்னே நமஹ
ஓம் மூலாய நமஹ
ஓம் மூலதாய நமஹ
ஓம் மூலசம்பவாய நமஹ
ஓம் மாணிக்யரோசிஷே நமஹ
ஓம் சம்முக்தாய நமஹ
ஓம் மணிகூடாய நமஹ
ஓம் மணிப்ரியாய நமஹ
ஓம் முகுந்தாய நமஹ
ஓம் மதநாய நமஹ

ஓம் மந்தாய நமஹ
ஓம் மந்தவந்த்யாய நமஹ
ஓம் மனுப்ரபவே நமஹ
ஓம் மனஸ்தாய நமஹ
ஓம் மேனகாதீஷாய நமஹ
ஓம் மேனகாப்ரியதர்ஷனாய நமஹ
ஓம் யாமாய நமஹ
ஓம் அயாமாய நமஹ
ஓம் மன்த்ரே நமஹ
ஓம் யாதவாய நமஹ

ஓம் யதுநாயகாய நமஹ
ஓம் யாசகாய நமஹ
ஓம் யக்ஞீயாய நமஹ
ஓம் யக்ஞாய நமஹ
ஓம் யக்ஞேசாய நமஹ
ஓம் யக்ஞவர்த்தனாய நமஹ
ஓம் ரமாபதயே நமஹ
ஓம் ரமாதீஷாய நமஹ
ஓம் ரமேஷாய நமஹ
ஓம் ராமவல்லபாய நமஹ

ஓம் ரமாநாதாய நமஹ
ஓம் ரமாகாந்தாய நமஹ
ஓம் ரமேஷ்வராய நமஹ
ஓம் ரேவதிரமணாய நமஹ
ஓம் ராமாய நமஹ
ஓம் ராமேஷாய நமஹ
ஓம் ராமந்தனாய நமஹ
ஓம் ரம்யமூர்த்தயே நமஹ
ஓம் ரதீஷானாய நமஹ
ஓம் ராகாயாநாயகாய நமஹ

ஓம் ரவயே நமஹ
ஓம் லக்ஷ்மீதராய நமஹ
ஓம் லலஜ்ஜிஹ்வாய நமஹ
ஓம் லக்ஷ்மீபீஜஜப்யாய நமஹ
ஓம் ரதாய நமஹ
ஓம் லம்படாய நமஹ
ஓம் லம்பராஜேசாய நமஹ
ஓம் லம்போதராய நமஹ
ஓம் லகாரபுவே நமஹ
ஓம் வாமனாய நமஹ

ஓம் வாமவல்லபாய நமஹ
ஓம் வந்த்யாய நமஹ
ஓம் வனமாலினே நமஹ
ஓம் வனேஸ்வராய நமஹ
ஓம் வனஸ்தாய நமஹ
ஓம் வனகாய நமஹ
ஓம் விந்த்யாய நமஹ
ஓம் வனராஜாய நமஹ
ஓம் வனாஹ்வயாய நமஹ
ஓம் வனேசராய நமஹ

ஓம் வனேதீஷாய நமஹ
ஓம் வனமாலாவிபூஷணாய நமஹ
ஓம் வேணுப்ரியாய நமஹ
ஓம் வனாகாராய நமஹ
ஓம் வனராத்யாய நமஹ
ஓம் வனப்பரவே நமஹ
ஓம் சம்பவே நமஹ
ஓம் சங்கரசந்துஷ்டாய நமஹ
ஓம் சம்பராரயே நமஹ
ஓம் சனாதனாய நமஹ

ஓம் சப்ரீப்ரணதாய நமஹ
ஓம் ஷாலாய நமஹ
ஓம் ஷிலீமுகத்வனிப்ரியாய நமஹ
ஓம் ஷகுலாய நமஹ
ஓம் ஷல்லகாய நமஹ
ஓம் ஷீலாய நமஹ
ஓம் ஷீதரஷ்மயே நமஹ
ஓம் சிதாம்சுகாய நமஹ
ஓம் ஷீலதாய நமஹ
ஓம் ஷீகராய நமஹ

ஓம் ஷீலாய நமஹ
ஓம் ஷீலசாலின்யை நமஹ
ஓம் சனைஷ்சராய நமஹ
ஓம் ஸித்தாய நமஹ
ஓம் ஸித்திகராய நமஹ
ஓம் ஸாத்யாய நமஹ
ஓம் ஸித்திபுவே நமஹ
ஓம் ஸித்திபாவனாய நமஹ
ஓம் ஸித்தாந்தவல்லபாய நமஹ
ஓம் ஸிந்தவே நமஹ

ஓம் ஸிந்துதீரநிவேஷகாய நமஹ
ஓம் ஸிந்துபதயே நமஹ
ஓம் ஸுராதீஷாய நமஹ
ஓம் ஸரசீருஹலோசனாய நமஹ
ஓம் ஸரித்பதயே நமஹ
ஓம் ஸரித்ஸம்ஸ்தாய நமஹ
ஓம் ஸரதராய நமஹ
ஓம் ஸிந்தவே நமஹ
ஓம் ஸரோவராய நமஹ
ஓம் ஸக்யே நமஹ

ஓம் வீரபதயே நமஹ
ஓம் ஸுதாய நமஹ
ஓம் ஸசேதஸே நமஹ
ஓம் ஸத்பதயே நமஹ
ஓம் ஸ்திதாய நமஹ
ஓம் ஸிந்துராஜஸதாபூஜிதாய நமஹ
ஓம் ஸதீசாய நமஹ
ஓம் ஸதாசிவாய நமஹ
ஓம் ஸதனாய நமஹ
ஓம் ஸத்ருஷாய நமஹ

ஓம் ஸாகஸினே நமஹ
ஓம் ஸுரசேவ்யமாநாய நமஹ
ஓம் ஸதீபதயே நமஹ
ஓம் ஸூர்யாய நமஹ
ஓம் ஸூர்யபதயே நமஹ
ஓம் ஸேவ்யாய நமஹ
ஓம் ஸேவாப்ரியாய நமஹ
ஓம் சனாதனாய நமஹ
ஓம் ஸுதீசாய நமஹ
ஓம் சஷிநாதாய நமஹ

ஓம் ஸதீஸேவ்யாய நமஹ
ஓம் ஸதீரதாய நமஹ
ஓம் ஸதீப்ராணாய நமஹ
ஓம் ஸதீநாதாய நமஹ
ஓம் ஸதீஸ்வராய நமஹ
ஓம் ஸித்தராஜாய நமஹ
ஓம் ஸதீதுஷ்டாய நமஹ
ஓம் ஸசிவாய நமஹ
ஓம் ஸவ்யவாஹனாய நமஹ
ஓம் ஸதீநாயகாய நமஹ

ஓம் ஸந்துஷ்டாய நமஹ
ஓம் ஸ்வயஸாசினே நமஹ
ஓம் ஸமன்தகாய நமஹ
ஓம் ஸச்சித்தாய நமஹ
ஓம் ஸர்வசந்தோஷாய நமஹ
ஓம் ஸர்வாராமனாய நமஹ
ஓம் ஸித்திதாய நமஹ
ஓம் ஸர்வாராத்யாய நமஹ
ஓம் ஸசீவாச்யாய நமஹ
ஓம் ஸதீபதயே நமஹ

ஓம் ஸுஸேவிதாய நமஹ
ஓம் ஸாகராய நமஹ
ஓம் ஸகாரய நமஹ
ஓம் ஸார்த்தாய நமஹ
ஓம் ஸமுத்ராய நமஹ
ஓம் ஸர்வப்ரியதர்ஷனாய நமஹ
ஓம் ஸமுத்ரேஷாய நமஹ
ஓம் ஸர்வமூர்த்திஸ்வரூபாய நமஹ
ஓம் ஸரோநாதாய நமஹ
ஓம் ஸரஸீருஹலோசனாய நமஹ

ஓம் ஸரஸீருஹலோசனாய நமஹ
ஓம் ஸரஸீஜலதாகாராய நமஹ
ஓம் ஸரஸீஜலதார்ச்சிதாய நமஹ
ஓம் ஸாமுத்ரிகாய நமஹ
ஓம் ஸமுத்ராத்மனே நமஹ
ஓம் ஸேவ்யமானாய நமஹ
ஓம் சுரேஷ்வராய நமஹ
ஓம் சுரஸேவ்யாய நமஹ
ஓம் சுரேஷானாய நமஹ
ஓம் சுரநாதாய நமஹ

ஓம் சுரேஷ்வராய நமஹ
ஓம் சுராத்யக்ஷõய நமஹ
ஓம் சுராராத்யாய நமஹ
ஓம் சுரப்ருந்தவிஷாரதாய நமஹ
ஓம் சுரஸ்ரேஷ்டாய நமஹ
ஓம் சுரப்ராணாய நமஹ
ஓம் சுராஸிந்துநிவாஸினே நமஹ
ஓம் சுதாப்ரியாய நமஹ
ஓம் சுதாதீஷாய நமஹ
ஓம் சுதாராத்யாய நமஹ

ஓம் சுதாபதயே நமஹ
ஓம் சுதாநாதாய நமஹ

ஓம் சுதாபூதாய நமஹ
ஓம் சுதாசாகரஸேவிதாய நமஹ
ஓம் ஹாடகாய நமஹ
ஓம் ஹீரகாய நமஹ
ஓம் ஹன்த்ரே நமஹ
ஓம் ஹாலாப்ரியாய நமஹ
ஓம் ஹவ்யவாஹநாய நமஹ
ஓம் ஹரித்ராபாய நமஹ

ஓம் ஹரித்ராரஸமர்த்தனாய நமஹ
ஓம் ஹேதவே நமஹ
ஓம் ஹேதிராஜாய நமஹ
ஓம் ஹரயே நமஹ
ஓம் நாதாய நமஹ
ஓம் ஹரிநாதாய நமஹ
ஓம் ஹரிப்ரியாய நமஹ
ஓம் ஹரிபூஜ்யாய நமஹ
ஓம் ஹரிப்ராணாய நமஹ
ஓம் ஹரிஹ்ருஷ்டாய நமஹ

ஓம் ஹரிந்ரகாய நமஹ
ஓம் ஹரீசாய நமஹ
ஓம் ஹன்த்ரிகாய நமஹ
ஓம் ஹீராய நமஹ
ஓம் ஹரிநாமபராயணாய நமஹ
ஓம் ஹரிமுக்தாய நமஹ
ஓம் ஹரயே நமஹ
ஓம் ரம்யாய நமஹ
ஓம் ஹரதாசாய நமஹ
ஓம் ஹரீஷ்வராய நமஹ

ஓம் ஹரயே நமஹ
ஓம் ஹரபதயே நமஹ
ஓம் ஹாராய நமஹ
ஓம் ஹரிணீசித்தஹாரகாய நமஹ
ஓம் ஹிதாய நமஹ
ஓம் ஹரிப்ராணாய நமஹ
ஓம் ஹரிவாஹனாய நமஹ
ஓம் ÷ஷாபனாய நமஹ
ஓம் ஹாஸாய நமஹ
ஓம் ஹாஸப்ரியாய நமஹ

ஓம் ஹும்ஹும்மந்த்ரப்ரியாய நமஹ
ஓம் ஹுதபுஜே நமஹ
ஓம் ஹுதவாஹனாய நமஹ
ஓம் ஹுதாஷனாய நமஹ
ஓம் ஹலினே நமஹ
ஓம் ஹக்காய நமஹ

ஓம் ஹாலாய நமஹ
ஓம் ஹலாயுதாய நமஹ
ஓம் ஹலாகாராய நமஹ
ஓம் ஹலீஷானாய நமஹ

ஓம் ஹலீபூஜ்யாய நமஹ
ஓம் ஹரீப்ரியாய நமஹ
ஓம் ஹரபுத்ராய நமஹ
ஓம் ஹரோத்சாகாய நமஹ
ஓம் ஹரஹுனவே நமஹ
ஓம் ஹராத்மஜாய நமஹ
ஓம் ஹரபந்தவே நமஹ
ஓம் ஹராதீஷாய நமஹ
ஓம் ஹரான்தகாய நமஹ
ஓம் ஹராக்ருதயே நமஹ

ஓம் ஹரப்ராணாய நமஹ
ஓம் ஹரமான்யாய நமஹ
ஓம் ஹரவைரிவினாஷனாய நமஹ
ஓம் ஹரசத்ருஹராய நமஹ
ஓம் ஹரரூபதராய நமஹ
ஓம் ஹுங்காராய நமஹ
ஓம் ஹரிணீப்ரியாய நமஹ
ஓம் ஹாடகேஷாய நமஹ
ஓம் ஹடேஷானாய நமஹ
ஓம் ஹாடகப்ரியதர்ஷனாய நமஹ

ஓம் ஹாடகாய நமஹ
ஓம் ஹாடகப்ராணாய நமஹ
ஓம் ஹாடபூஷணபூஷகாய நமஹ
ஓம் ஹேதிதாய நமஹ

ஓம் ஹேதிதரபூஜிதாய நமஹ
ஓம் ஹம்ஸாய நமஹ
ஓம் ஹம்ஸகதயே நமஹ
ஓம் ஆஹ்வயாய நமஹ
ஓம் ஹம்ஸீபதயே நமஹ
ஓம் ஹரோன்மத்தாய நமஹ

ஓம் ஹம்ஸீஷாய நமஹ
ஓம் ஹரவல்லபாய நமஹ
ஓம் ஹம்புஷ்பப்ரபாய நமஹ
ஓம் ஹம்ஸீப்ரியாய நமஹ
ஓம் ஹம்ஸவிலாஸிதாய நமஹ
ஓம் ஹரபீஜேரதாய நமஹ
ஓம் ஹாரிணே நமஹ
ஓம் ஹரிதாய நமஹ
ஓம் ஹரிதாம்பதயே நமஹ
ஓம் ஹரித்ப்ரபவே நமஹ

ஓம் ஹரித்பாலாய நமஹ
ஓம் ஹரிதன்தரநாயகாய நமஹ
ஓம் ஹரிதீஷாய நமஹ
ஓம் ஹரித்ப்ராணாய நமஹ
ஓம் ஹரிப்ரியப்ரியாய நமஹ
ஓம் ஹிதாய நமஹ
ஓம் ஹேரம்பாய நமஹ
ஓம் ஹும்க்ருதிகுத்தாய நமஹ
ஓம் ஹேரம்பானந்தாய நமஹ
ஓம் ஹீம்க்ருதயே நமஹ

ஓம் ஹடிநே நமஹ
ஓம் ஹேரம்பப்ராணஸம்ஹர்த்ரே நமஹ
ஓம் ஹேரம்பஹ்ருதயப்ரியாய நமஹ
ஓம் க்ஷமாபதயே நமஹ
ஓம் க்ஷணாய நமஹ
ஓம் க்ஷõன்தாய நமஹ
ஓம் க்ஷúரதாராய நமஹ
ஓம் க்ஷிதீஷ்வாராய நமஹ
ஓம் க்ஷிதீஷாய நமஹ
ஓம் க்ஷிதிப்ருதே நமஹ

ஓம் க்ஷீணாய நமஹ
ஓம் க்ஷிதிபாலாய நமஹ
ஓம் க்ஷிதிப்ரபவே நமஹ
ஓம் க்ஷிதீஷானாய நமஹ
ஓம் க்ஷிதிப்ராணாய நமஹ
ஓம் க்ஷிதிநாயகஸத்ப்ரியாய நமஹ
ஓம் க்ஷிதிராஜாய நமஹ
ஓம் க்ஷணாதீஷாய நமஹ
ஓம் க்ஷணபதயே நமஹ
ஓம் க்ஷணேஷ்வராய நமஹ

ஓம் க்ஷணப்ரியாய நமஹ
ஓம் க்ஷமாநாதாய நமஹ
ஓம் க்ஷணதானாயகப்ரியாய நமஹ
ஓம் க்ஷணிகாய நமஹ
ஓம் க்ஷணகாதீஷாய நமஹ
ஓம் க்ஷணதாப்ராணதாய நமஹ
ஓம் க்ஷமினே நமஹ
ஓம் க்ஷமாய நமஹ
ஓம் ÷க்ஷõணீபதயே நமஹ
ஓம் ÷க்ஷõபாய நமஹ

ஓம் ÷க்ஷõபகாரிணே நமஹ
ஓம் க்ஷõமாப்ரியாய நமஹ
ஓம் க்ஷமாஷீலாய நமஹ
ஓம் க்ஷமாரூபாய நமஹ
ஓம் க்ஷமாண்டலமண்டிதாய நமஹ
ஓம் க்ஷமாநாதாய நமஹ
ஓம் க்ஷமாதாராய நமஹ
ஓம் க்ஷமாதாரிணே நமஹ
ஓம் ÷க்ஷமாய நமஹ
ஓம் ÷க்ஷமக்ஷணருஜாய நமஹ

ஓம் க்ஷúத்ரேசநாய நமஹ
ஓம் க்ஷீத்ரபாநவிஷாரதாய நமஹ
ஓம் க்ஷúத்ராசனாய நமஹ
ஓம் க்ஷணாகாராய நமஹ
ஓம் க்ஷீரபானகதத்பராய நமஹ
ஓம் க்ஷúரஸாயினே நமஹ
ஓம் க்ஷணேஷானாய நமஹ
ஓம் ÷க்ஷõணிப்ருவே நமஹ
ஓம் க்ஷணதோத்ஸ்வாய நமஹ
ஓம் ÷க்ஷமங்கராய நமஹ

ஓம் க்ஷமாலுப்தாய நமஹ
ஓம் க்ஷமாஸாஸ்த்ரவிசாரதாய நமஹ
ஓம் க்ஷமீஸ்வராய நமஹ
ஓம் க்ஷமாகாமாய நமஹ
ஓம் க்ஷமாஹ்ருதயமண்டநாய நமஹ
ஓம் நீலாத்ரிருசிராவேஷாய நமஹ
ஓம் நீலோபசிதஸன்னிபாய நமஹ
ஓம் நீலமணிப்ரபாரம்மாய நமஹ
ஓம் நீலபூஷணபூஷிதாய நமஹ
ஓம் நீலவர்ணாய நமஹ

ஓம் நீலப்ருவே நமஹ
ஓம் முண்டமாலாவிபூஷிதாய நமஹ
ஓம் முண்டஸ்தாய நமஹ
ஓம் முண்டஸ்ந்துஷ்டாய நமஹ
ஓம் முண்டமாலாதராய நமஹ
ஓம் நவாய நமஹ
ஓம் திக்வாஸஸே நமஹ
ஓம் விதிகாகாராய நமஹ
ஓம் திகம்பரவப்ரதாய நமஹ
ஓம் திகம்பரீஷாய நமஹ
ஓம் ஆனந்தினே நமஹ

ஓம் திக்பந்தனாய நமஹ
ஓம் ப்ரியநந்தனாய நமஹ
ஓம் பிங்களைகஜடாய நமஹ
ஓம் த்ருஷ்டாய நமஹ
ஓம் டமரூவாதனப்ரியாய நமஹ
ஓம் ஷ்ரேணீகராய நமஹ
ஓம் ஷ்ரேணீஷாய நமஹ
ஓம் கட்கத்ருதே நமஹ
ஓம் கட்கபாலகாய நமஹ
ஓம் சூலஹஸ்தாய நமஹ

ஓம் மதங்காபாய நமஹ
ஓம் மாதங்கோத்ஸவசுந்தராய நமஹ
ஓம் அபயங்கராய நமஹ
ஓம் உர்வாங்காய நமஹ
ஓம் லங்காபதிவிநாஸநாய நமஹ
ஓம் வினாயகாய நமஹ
ஓம் நகேஷயாய நமஹ
ஓம் நகேஷானாய நமஹ
ஓம் நாகமண்டமண்டிதாய நமஹ
ஓம் நாகாராய நமஹ

ஓம் நாகதீஷாய நமஹ
ஓம் நாகஷாயினே நமஹ
ஓம் நகப்ரியாய நமஹ
ஓம் கடோத்ஸவாய நமஹ
ஓம் கடாகாராய நமஹ
ஓம் கண்டாவாத்யஷாரதாய நமஹ
ஓம் கபாலபாணயே நமஹ
ஓம் அம்பேஷாய நமஹ
ஓம் கபாலஷனாஷாரனாய நமஹ
ஓம் பத்மபாணயே நமஹ

ஓம் கராலாஸ்யாய நமஹ
ஓம் த்ரினேத்ராய நமஹ
ஓம் நாகவல்லபாய நமஹ
ஓம் கிங்கிணீஜாலஸம்ஹ்ருஷ்டாய நமஹ
ஓம் ஜனேயசாய நமஹ
ஓம் ஜனகாய நமஹ
ஓம் அபமிருத்யுஹராய நமஹ
ஓம் மாயாமோஹமூலவிநாஷகாய நமஹ
ஓம் ஆயுகாய நமஹ
ஓம் கமலாநாதாய நமஹ

ஓம் கமலாகாந்தவல்லபாய நமஹ
ஓம் ராஜ்யதாய நமஹ
ஓம் ராஜராஜேஷாய நமஹ
ஓம் ராஜவத்ஸதாய நமஹ
ஓம் ÷ஷாபநாய நமஹ
ஓம் டாகினீநாயகாய நமஹ
ஓம் நித்யாய நமஹ
ஓம் நித்யதர்மபராணாய நமஹ
ஓம் டாகினீஹ்ருதயாய நமஹ
ஓம் ஞானினே நமஹ

ஓம் டாகினீதேஹநாயகாய நமஹ
ஓம் டாகினீப்ராணதாஸ நமஹ
ஓம் சித்தாய நமஹ

ஓம் ச்ரத்தேயசரிதாய நமஹ
ஓம் விபவே நமஹ
ஓம் ஹேம்ப்ரபாய நமஹ
ஓம் ஹிமேஷானாய நமஹ
ஓம் ஹிமானீப்ரியதர்ஷணாய நமஹ
ஓம் ஹேமதாய நமஹ
ஓம் மர்மதாய நமஹ

ஓம் நாமினே நமஹ
ஓம் நாமதேயாய நமஹ
ஓம் நகாத்மஜாய நமஹ
ஓம் வைகுண்டாய நமஹ
ஓம் வாசுகிப்ராணாய நமஹ
ஓம் வாசுகீகண்டபூஷணாய நமஹ
ஓம் குண்டலீஷாய நமஹ
ஓம் மகத்வம்ஸினே நமஹ
ஓம் மகாராஜாய நமஹ
ஓம் மகேஷ்வராய நமஹ

ஓம் மகாதீஷாய நமஹ
ஓம் மகமாலிவிபூஷணாய நமஹ
ஓம் அம்பிகாவல்லபாய நமஹ
ஓம் வாணீமதிப்யாய நமஹ
ஓம் வாணீவிஷாரதாய நமஹ
ஓம் வாணீஷாய நமஹ
ஓம் வாசப்ராணாய நமஹ
ஓம் வசஸ்தாய நமஹ
ஓம் வசனப்ரியாய நமஹ
ஓம் வேலாதாராய நமஹ

ஓம் திஷாமீஷாய நமஹ
ஓம் திக்பநாகாய நமஹ
ஓம் திகீஷ்வராய நமஹ
ஓம் தூர்வாப்ரியாய நமஹ
ஓம் துராராத்யாய நமஹ
ஓம் தாரித்ரிய பயகஞ்நாய நமஹ
ஓம் க்ஷமாதர்க்யாய நமஹ
ஓம் தர்கப்ரியாய நமஹ
ஓம் தர்க்யாய நமஹ
ஓம் விதர்க்யாய நமஹ

ஓம் தர்க்கவல்லபாய நமஹ
ஓம் தர்க்கசித்தாய நமஹ
ஓம் சுசித்தாத்மனே நமஹ
ஓம் ஸித்ததேகாய நமஹ
ஓம் கிரஹாஸனாய நமஹ
ஓம் கிரககர்பாய நமஹ
ஓம் கிரகேஷானாய நமஹ
ஓம் கந்தாய நமஹ
ஓம் கந்தினே நமஹ
ஓம் விஷாரதாய நமஹ

ஓம் மங்கலாய நமஹ
ஓம் மங்கலாகாராய நமஹ
ஓம் மங்கலவாத்யவாதகாய நமஹ
ஓம் மங்கலீசாய நமஹ
ஓம் விமானஸ்தாய நமஹ
ஓம் விமானைகசுநாயகாய நமஹ
ஓம் புதேஷாய நமஹ
ஓம் விபுதாதீஸாய நமஹ
ஓம் புதவாராய நமஹ
ஓம் புதாகாராய நமஹ

ஓம் புதநாதாய நமஹ
ஓம் புதப்ரீதாய நமஹ
ஓம் புதவந்த்யாய நமஹ
ஓம் புதாதீபாய நமஹ
ஓம் புதஸித்தாய நமஹ
ஓம் புதப்ராணாய நமஹ
ஓம் புதப்ரியாய நமஹ
ஓம் புதாய நமஹ
ஓம் புத்தாய நமஹ
ஓம் ஸோமாய நமஹ

ஓம் ஹோமசமாகராய நமஹ
ஓம் ஹோமபாய நமஹ
ஓம் ஹோமநாயகாய நமஹ
ஓம் ஹோமப்ரபாய நமஹ
ஓம் சோமசித்தாய நமஹ
ஓம் சோமேஸ்வராய நமஹ
ஓம் மனோரூபாய நமஹ
ஓம் ப்ராணரூபாய நமஹ
ஓம் ப்ராணகாய நமஹ
ஓம் காமகாய நமஹ

ஓம் காமக்னே நமஹ
ஓம் பௌத்தகாமனாபலதாய நமஹ
ஓம் அதிரூபாய நமஹ
ஓம் த்ரிதஷாய நமஹ
ஓம் தஷராத்ரீஷாய நமஹ
ஓம் தஷானனவிநாசகாய நமஹ
ஓம் லக்ஷ்மணாய நமஹ
ஓம் லக்ஷசம்பர்த்ரே நமஹ
ஓம் லக்ஷஸங்க்யாய நமஹ
ஓம் மனப்ரியாய நமஹ

ஓம் விபாவஸவே நமஹ
ஓம் நவேஷனாய நமஹ
ஓம் த்ரிலோகநாயகாய நமஹ
ஓம் நகஹாப்ரியாய நமஹ
ஓம் நலகாந்தயே நமஹ
ஓம் நலோத்ஸாஹாய நமஹ
ஓம் நரதேவாய நமஹ
ஓம் நராக்ருதயே நமஹ
ஓம் நரபதயே நமஹ
ஓம் நரேஷானாய நமஹ

ஓம் நாராயணாய நமஹ
ஓம் நரேஷ்வராய நமஹ
ஓம் அனிலாய நமஹ
ஓம் மாருதாய நமஹ
ஓம் மாம்ஸாய நமஹ
ஓம் மாம்ஸைகரஸஸேவிதாய நமஹ
ஓம் மரீசயே நமஹ
ஓம் அமரேஷானாய நமஹ
ஓம் மாகதாய நமஹ
ஓம் மகதப்ரபவே நமஹ

ஓம் சுந்தரீஸேவிகாய நமஹ,

ஓம் த்வாரிணே நமஹ
ஓம் துவாரதேஷநிவாஸனாய நமஹ,

ஓம் தேவகீகர்ப்பஸஞ்ஜாதாய நமஹ,
ஓம் தேவகீசேவகாய நமஹ,
ஓம் குஹீவே நமஹ
ஓம் ப்ருஹஸ்பதயே நமஹ
ஓம் கவயே நமஹ,

ஓம் சுக்ராய நமஹ
ஓம் சாரதா சாதக ப்ரியாய நமஹ,

ஓம் சாரதா சாதக ப்ராணாய நமஹ

ஓம் சாரதா ஸேவகோத்ஸுகாய நமஹ,

ஓம் சாரதா சாதக ஸ்ரேஷ்டாய நமஹ,
ஓம் வீதராகாய நமஹ
ஓம் கஜப்ரபவே நமஹ,

ஓம் மோதகாதானசம்ப்ரீதாய நமஹ,
ஓம் மோதகாமோதாய நமஹ
ஓம் மோதிதாய நமஹ,

ஓம் ஆமோதாய நமஹ
ஓம் ஆனந்தாய நமஹ,

ஓம் நந்தாய நமஹ
ஓம் நந்திகேசாய நமஹ

ஓம் நதேஸ்வராய நமஹ,

ஓம் நந்தப்ரியாய நமஹ
ஓம் நதீநாதாய நமஹ,

ஓம் நதீதீரருஹவே நமஹ
ஓம் தபனாய நமஹ,

ஓம் தாபநாய நமஹ
ஓம் தப்தரே நமஹ,

ஓம் தாபகனே நமஹ
ஓம் தாபகாரகாய நமஹ
ஓம் பதங்காய நமஹ

ஓம் கோமுகாய நமஹ,

ஓம் கௌராய நமஹ
ஓம் கோபாலாய நமஹ,

ஓம் கோபவர்த்தனாய நமஹ
ஓம் கோபதயே நமஹ,

ஓம் கோபஸம்ஹர்த்ரே நமஹ,
ஓம் கோவிந்தைகப்பிரியாய நமஹ
ஓம் அதிகாய நமஹ,

ஓம் கர்விஷ்டாய நமஹ
ஓம் குணரம்யாய நமஹ

ஓம் குணசிந்தவே நமஹ,

ஓம் குருப்பிரியாய நமஹ
ஓம் குணபூஜ்யாய நமஹ,

ஓம் குணோபேதாய நமஹ
ஓம் குணவாத்யாய நமஹ,

 ஓம் குணாத்ஸீகாய நமஹ,
ஓம் குணினே நமஹ
ஓம் கேவலாய நமஹ,

ஓம் கர்ப்பாய நமஹ
ஓம் சுகர்ப்பாய நமஹ

ஓம் கர்ப்பரக்ஷகாய நமஹ,

ஓம் கம்பீராய நமஹ
ஓம் தாரகாய நமஹ,

ஓம் தர்த்ரே நமஹ
ஓம் விதர்த்ரே நமஹ,

ஓம் தர்மபாலகாய நமஹ
ஓம் ஜகதீசாய நமஹ,

ஓம் ஜகன்மித்ராய நமஹ
ஓம் ஜகஜ்ஜாட்யாய வினாசகாய நமஹ
ஓம் ஜகத்கர்த்ரே நமஹ

ஓம் ஜகதாத்ரே நமஹ,

ஓம் ஜகத்ப்ரபவே நமஹ
ஓம் ஜகத்தாதாய நமஹ,

ஓம் மாலதீபுஷ்பசம்ப்ரீதாய நமஹ,
ஓம் மாலதீகுசமோத்ஸவாய நமஹ
ஓம் மாலதீகுசுமாகாராய நமஹ,

ஓம் மாலதீகுசுமப்ரபவே நமஹ,
ஓம் ரசால மஞ்சரீரம்யாய நமஹ,
ஓம் ரசால கந்தநிஷேவிதாய நமஹ,
ஓம் ரசாமஞ்சீரிலுப்தாய நமஹ

ஓம் ரசாதருவல்லபாய நமஹ,

ஓம் ரசாதருவாஸீனே நமஹ,
ஓம் ரசாபலசுந்தராய நமஹ
ஓம் ரசாரஸந்துஷ்டாய நமஹ,

ஓம் ரசாலரலாலயாயை நமஹ, 
ஓம் ரசாலரசகாலயாய நமஹ, 
ஓம் கேதகீபுஷ்பசந்துஷ்டாய நமஹ
ஓம் கேதகீகர்ப்பசம்பவாய நமஹ, 

ஓம் கேதகீபத்ரசங்காஷாய நமஹ,
ஓம் கேதகீப்ராணநாசகாய நமஹ,

ஓம் கர்த்தஸ்தாயாய நமஹ, 

ஓம் கர்த்தகம்பீராய நமஹ,
ஓம் கர்த்ததீரநிவாஸநாய நமஹ
ஓம் கணஸேவ்யாய நமஹ,

ஓம் கணாத்யக்ஷõய நமஹ, 
ஓம் கணராஜாய நமஹ
ஓம் கணாஹ்வாய நமஹ, 

ஓம் ஆனந்தபைரவாய நம, 
ஓம் அஷ்டபைரவாய நமஹ
ஓம் பீரவே நமஹ

ஓம் பைரவேசாய நமஹ, 

ஓம் குருபைரவாய நமஹ
ஓம் பகாய நமஹ,

ஓம் சுப்ரமண்யாயபைரவநாம்னே நமஹ, 
ஓம் ஸ்ரீபைரவாய நமஹ
ஓம் பூதபாவனாய நமஹ, 

ஓம் பைரவீதனாயாய நமஹ, 
ஓம் தேவீபுத்ராய நமஹ
ஓம் பர்வதஸன்னியாய நமஹ, 

ஓம் மாம்ஸப்ரியாய நமஹ

ஓம் மதுப்ராணாய நமஹ
ஓம் மதுபாய நமஹ
ஓம் ஸர்வஸித்திப்ரதாயகாய நமஹ
ஓம் வடுகபைரவாய நமஹ
ஓம் பைரவீதநாயாய நமஹ
ஓம் மதுமாம்ஸ மகோத்ஸவாய நமஹ
ஓம் மதுப்ஸ்ரேஷ்டாய நமஹ
ஓம் மதுபான ஸத

அஷ்ட பைரவர்கள் போற்றி

 
ஓம் கால பைரவா போற்றி
ஓம் கல்பாந்த பைரவா போற்றி
ஓம் குரோத பைரவா போற்றி
ஓம் கபால பைரவா போற்றி
ஓம் சம்ஹார பைரவா போற்றி
ஓம் உன்மத்த பைரவா போற்றி
ஓம் கண்ட பைரவா போற்றி
ஓம் உக்கிர பைரவா போற்றி

விரைவில் திருமணம் நடைபெற ஸ்ரீ சுயம்வரா பார்வதீ மந்திரம்:

 

ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி யோகேஸ்வரி யோக பயங்கரி ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய முகஹ்ருதயம் மமவசமாகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா:

இந்த மந்திரத்தை தினசரி 28 முறை பராயணம் செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.,

குழந்தை வரத்திற்கு ஆலம்பழம்:




சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும். மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டுவைத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்.

The main causes of liver damage are




1. Sleeping too late and waking up too late are main cause.
2. Not urinating in the morning.
3. Too much eating.
4. Skipping breakfast.
5. Consuming too much medication.
6. Consuming too much preservatives, additives, food coloring, and artificial sweetener.
7. Consuming unhealthy cooking oil. As much as possible reduce cooking oil use when frying, which includes even the best cooking oils like olive oil. Do not consume fried foods when you are tired, except if the body is very fit.
8. Consuming raw (overly done) foods also add to the burden of liver. Fried veggies should be finished in one sitting, do not store. We should prevent this without necessarily spending more. We just have to adopt a good daily lifestyle and eating habits. Maintaining good eating habits and time condition are very important for our bodies to absorb and get rid of unnecessary chemicals according to 'schedule.'

வேதத்திற்கு நிகரான மந்திரம் எது தெரியுமா?



யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே
-
திருமூலர் திருமந்திரம்

இந்த மந்திரம் வேதத்திற்கு சமமானதாகும்.
எளிமையான ஆனால் வலிமையான பதப்பிரயோகம் இதில் உபதேசிக்கப்பட்ட தர்மங்களை யாரும் எவ்வித கஷ்டமும் இல்லாமல் எப்போதும் செய்யலாம்.
பகவான் பக்தியைத் தான் பார்க்கிறார். பக்தன் என்னை கொண்டு வந்திருக்கிறான் என்று பார்ப்பதில்லை. சில பச்சிலைகளைப் போட்டால் பரமேஸ்வரன் திருப்தி அடைந்து விடுகிறார்.
இதை யாரும் செய்யலாம். ஒரு பிடி புல்லை கோமாதாவான பசுவுக்கு ஊட்டலாம். இதில் முப்பத்து முக்கோடி தேவதைகளும் திருப்தி அடைந்து விடுகிறார்கள். இதையும் யாரும் எளிதில் செய்யலாம்.
தான் சாப்பிடும் ஆகாரத்தில் ஒரு கைப்பிடி ஒரே ஒரு கைப்பிடி அடுத்தவனுக்கு வழங்கலாம். இதுவும் யாரும் செய்யக் கூடிய எளிமையானதே.
இவைகளில் எதையும் செய்ய முடியவில்லையா பரவாயில்லை. அடுத்தவனோடு பேசும் போது கடுப்படிக்காதே. இதமாகப் பேசு. பதமாகப் பேசு. இல்லையென்று சொன்னாலும் அதையும் இனிமையாகச் சொல். இதையாவது செய்யலாமே.
நாம் மூச்சடக்க வேண்டாம். பேச்சடக்க வேண்டாம். நம்மை கடைத்தேற்றக் கூடிய எளிமையான அறங்கள் இவைகளில் எந்த ஒன்றையாவது செய்து பார்க்கலாமே.
ஒரு கை புல், ஒரு கை பொரி அன்போடு படைத்தால் விநாயகர் வசப்பட்டு விடுவார்.
சில துளசி இலைகளில் மகா விஷ்ணு வசப்பட்டு விடுவார்.
சில துளி கங்கா தீர்த்தம் பரமேஸ்வரன் உச்சி குளிர்ந்து விடுகிறார்.
சின்னச் சின்ன அகல் விளக்குகளில் மகாலட்சுமி பிரசன்னமாகி விடுகிறாள்.
இப்படி அன்போடு செய்யப்படும் பக்தியால் இறைவனை அடையலாம். ஆன்மீகம் என்றால் அன்புதான்.

Tuesday, April 22, 2014

துர்தேவதைகள் தொல்லை விலக



நீலம் துரங்கமதிரூட விராஜமாநா
நீலாம்ஸுகாபரணமால்ய விலேபநாட்யாம்
நித்ராபடேந புவநாதி திரோதநாநா
கட்காயுதா பகவதி பரிபாது பக்தாந்

(திரஸ்கரணீ ஸ்லோகம்)
மகாவாராஹி தேவியின் ப்ரத்யங்க தேவியான திரஸ்கரணீ தேவியே, நமஸ்காரம்.
கைகளில் வில்லும் அம்பும் தரித்து, நீலநிற குதிரையில் ஆரோகணித்தவளே,
புருவ மத்தியில் பார்வையைச் செலுத்தி தியானம் செய்யும் தோற்றம் கொண்டவளே,
உறக்கப் போர்வையால் உலகத்தை மறைப்பவளே, மகாமாயையாகவும் நித்ராதேவியாகவும் விளங்கி உலகை வசப்படுத்துபவளே, நமஸ்காரம்.
என்னைக் காத்தருள்வாய் அம்மா.
இத்துதியை இரவு நேரத்தில் பாராயணம் செய்தால் துர்தேவதைகளினால் ஏற்படும் தொல்லைகள் நம்மை அண்டாது

Monday, April 21, 2014

First Hindu temple built in United States of America in 1905-07 Vedanta Temple in San Francisco



எந்த தெய்வத்துக்கு எத்தனை சுற்று?



விநாயகரை மட்டும் ஒரே ஒரு தடவை சுற்றி விட்டு செல்ல அனுமதியுண்டு.
சூரியனை வணங்கும் போது, நம்மை நாமே இரண்டு முறை சுற்றிக் கொள்ள வேண்டும்.
சிவன் கோயிலில் மூன்று முறை சுற்ற வேண்டும்.
பெருமாள் கோயிலில் நான்கு முறை வலம் வர வேண்டும்.
பெருமாள் கோயிலில் உள்ள தாயார் சந்நிதி, சிவாலயத்திலுள்ள அம்மன் சந்நிதி அல்லது அம்மன்,
தாயார் தனிக்கோயில்களில் ஐந்துமுறை சுற்ற வேண்டும்.
முருகனுக்கு ஆறுமுறை சுற்ற வேண்டும்.
லட்சுமிக்கு ஆறுமுறை சுற்ற வேண்டும்.
ஆஞ்சநேயர்க்கு ஏழுமுறை சுற்ற வேண்டும்.
துர்க்கைக்கு ஒன்பதுமுறை சுற்ற வேண்டும்.
பைரவருக்குபத்துமுறை சுற்ற வேண்டும்.
அரசமரம் வலம் வரும் போது, ஏழுதடவைக்கு குறையாமல் சுற்ற வேண்டும். அரசமர வலம் பகல் நேரத்தில் மட்டுமே பொருந்தும்.

Friday, April 18, 2014

திருமணத்தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலங்கள்


தென்னாங்கூர்:- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் உள்ள தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மணி கோயிலில் உள்ள ஸ்தல மரமான தமால மரத்தை மனச் சுத்தியுடன் பிரார்த்தனை செய்து கொண்டு 12 முறை வலம் வந்து வணங்கினால் தடைகள் நீங்கி திருமணம் நடக்கும்.

திருவக்கரை:- பாண்டிச்சேரி- மயிலம் பாதையில் உள்ள திருவக்கரை சந்திரசேகரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வக்ர காளியின் க
ருவறையின் உள் சுற்றில் இருக்கின்ற கருங்கல் சுவருக்கு மஞ்சள் பூசி பூஜை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

திருஆதனூர்:- தஞ்சை மாவட்டம் சுவாமி மலைக்கு அருகில் உள்ள திரு ஆதனூர். திவ்ய தேசத்தில் உறையும் ஆண்டவன் அபயப் பெருமாளுக்கும், பார்க்கவி தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடத்தி வழிபடுவர்களுக்கு தடைகள் நீங்கி திருமணம் நல்ல முறையில் நடைபெறும்.

கூத்தனூர்:- கும்பகோணம்-காரைக்கால் சாலையில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயணன் ஆலயத்தில் உள்ள பிரம்மச்சாரியான அனுமனுக்கு திருமணத்தடை உள்ள ஆண்கள் வெறும் வெற்றிலை மாலை சாத்தாமல் வெற்றிலைக்குள் சீவலை வைத்து கட்டிய மாலையை அணிவித்து பூஜை செய்தால் திருமணத்தடை நீங்குவது உறுதி.

ஸ்ரீவாஞ்சியம்:- நன்னிலம்-குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நாக தோஷத்தால் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் நீராடி, நாகநாதசுவாமியையும், நாகராஜரையும் பிராத்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.

சென்னை தம்பு செட்டி தெரு:- இங்குள்ள காளிகாம்பாள் கோயில் உள்ள சிறப்பு தெய்வமான நாகேந்தரருக்கு மஞ்சள் கயிறு சுற்றி வேண்டினால் விரைவில் திருமணம் நடந்தேறும்.

ரிஷிவந்தியம்:- விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்திலுள்ள அர்த்த நாரீசுவரர் ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று திருமணமாகாத ஆண், பெண் இரு பாலருக்கும் திருமணத்தோஷப் பரிகாரம், சிறப்பு அர்ச்சனைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இவர்களுக்கு விரைவில் திருமணம் அமைகின்றன.

சிங்கப்பெருமாள் கோயில்:- செங்கல்பட்டிலிருந்து 10 கீ.மி. தொலைவில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலில் உறையும் ஸ்ரீ பாடலாத்திரி நரசிங்க சுவாமியை வலம்(கிரிவலம்) வந்து வணங்கி, இறைவனின் மூன்றாவது கண்ணை ( திருநேந்திரத்தை) தரிசனம் செய்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

Tuesday, April 15, 2014

சீதா தேவியை ராவணண் சிறை வைத்த சீதா எலிய -இலங்கை

 


சீதா தேவி மஞ்சள் தேய்த்து நீராடிய கற்கள் கூட இன்னும் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது

Wednesday, April 9, 2014

உடல் பருமனாக பாட்டி வைத்தியம்:-


மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து, அதைத் தேனோடு சேர்த்து சர்பத் போல் காய்ச்சி தினமும் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பருக்கும்.
உலர்ந்த கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, நெல்லிமுள்ளி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துப் பாலில் கலக்கிக் குடித்தால், இளைத்த உடல் பெருக்கும்.
பிரண்டையைக் கணு மற்றும் நார் நீக்கி, நெய்யில் வதக்கி, மிளகு, உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் இளைத்த உடல் பெருக்கும்.
சுக்காங் கீரையைப் பருப்பு போட்டுக் கடைந்து சாப்பிட்டால் இளைத்த உடல் பெருக்கும்.

Tuesday, April 8, 2014

3,500 Year Old Mango Tree

 

The sthala-virutcham is a 3,500 year old mango tree located in Eakaambaranaathar temple in the temple town of Kanchipuram in Tamil Nadu whose branches are yielding four different types of mangoes!!!

நீங்கள் பார்க்கும் இந்த படத்தில் உள்ள மாமரத்தை பற்றி கூறினால் நிச்சயம் ஆச்சர்யம் கொள்வீர்கள் , இந்த ஸ்தல - விருட்சம் எனப்படும் மாமரம் 1000 கோவில்களின் நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ளது , இது 3500 வருட பழமை வாய்ந்த மரம் , இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் இந்த மரத்தின் நாளா புறங்களில் உள்ள நான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடிய கனிகளை இந்த மரம் தருகிறது !!!

முருகனின் 18 திருப்பெயர்கள்


1.ஞான சக்திஸ்வரூபன்
2.ஸ்கந்தன்
3.அக்னி ஜாதன்
4.சவுர மேயன்
5.காங்கேயன்
6.சரவணபவன்
7.கார்த்திகேயன்
8.குமாரன்
9.சண்முகன்
10.தாரகாரி
11.சேனாபதி
12.குகன்
13.பிரம்மச்சாரி
14.சுப்ரமணியன்
15.தேசிய சுப்ரமணியன்
16.க்ரவுஞ்ச பேதன்
17.சிகிவாகனன்
18.வேலாயுதன்

Wednesday, April 2, 2014

Padmanabha swami temple atTiruvanandapuram in Kerala



Padmanabha swami temple atTiruvanandapuram in Kerala is a vast temple complex steeped in tradition.
Sree Padmanabhaswamy temple is a Vedic temple dedicated to Lord Vishnu located inThiruvananthapuram, India, in the state of Kerala. The shrine is run by a trust headed by the royal family of Travancore. The temple is one of 108 Divya Desams (Holy Abodes of Vishnu) – principal centres of worship of the deity in Vaishnavism. Lord Balarama, according to Srimad Bhagavatam (10.79.18), visited Phalgunam (now known as Thiruvananthapuram) as part of his teerthyatra, took bath in Panchapsaras (Padmatirtham) and made a gift of ten thousand cows to holy men. The temple is glorified in the Divya Prabandha, the early medieval Tamil literature canon of the Tamil Alvar saints (6th–9th centuries AD), with structural additions made to it throughout the 16th century, when its ornate Gopuram was constructed. The Principal Deity, Padmanabhaswamy, is enshrined in the "Anantha-sayanam" posture (in the eternal sleep of Yoga-nidra on the serpent Anantha). Padmanabhaswamy temple as one of the wealthiest temples in India and with the final estimate of the wealth, it might overtake the Tirumala Venkateswara Temple—hitherto thought to be the wealthiest temple—having some 32,000 crore or 320 billion (US$5.2 billion) in gold, coins and other assets.[25] It is estimated that the value of the monumental items is close to 1.2 lakh crore or 1.2 trillion (US$20 billion), making it the richest temple in the world. 
அருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில் , திருவனந்தபுரம் - 695001 கேரளா மாநிலம். காலை 4.15 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 76 வது திவ்ய தேசம்.இத்தல பெருமாள்12 ஆயிரம் சாளக்கிராம கற்களால் ஆனதாகும். பெருமாளின் திருமேனி 18 அடி நீளம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பங்குனி , ஐப்பசியில் பிரம்மோற்ஸவம் நடக்கும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை 41 நாட்கள் நடக்கும் முறை ஜபத்தின் போது லட்சதீபம் நடக்கும். மூலவர் ஹேம கூடவிமானத்தின் கீழ் வீற்றிருக்கிறார். கோயிலின் தென்புறம் பிரகாரத்தில் யோக நரஸிம்ஹனும், சன்னதிக்கு முன்னால் ஹனுமானும் ஸந்நிதிக்குப் பின்னால் கிருஷ்ணனும் காட்சி தருகின்றனர். ஹனுமான் மீது சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாளானாலும் எந்த வெயில் காலத்திலும் உருகுவதுமில்லை, கெட்டுப் போவதுமில்லை. லக்ஷ்மி வராஹர் கோயிலும், ஸ்ரீநிவாஸர் கோயிலும் தெற்குப் பக்கத்தில் உள்ளன. திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

4000 years old Vishnu deity statues in Vietnam

 

Vishnu stone head from Oc Eo culture, dating back to 4,000-3,500 years have been discovered in the region of Southern Vietnam’s Mekong Delta.
Mekong (Ma Ganga) River is named after the Ganges (Ganga) River of India.
Vietnam was once the home to several ancient and prosperous Vedic Kingdoms and many intriguing and unique Vedic artifacts have been discovered.
Europeans have been teaching the world that only after Aryan Invasion in 1500 BCE, vedic religion or hinduism came into existence.
Then how did vietnam, australia, italy, russia etc discovered vedic gods statues, artifacts etc dating back to 4000-5000 years ago.
If Vedic Vaishnava art, culture and religion flourished 4000 years ago in prehistoric Vietnam it was undoubtedly flourishing in ancient India as well.
More than 5000 years ago India was home to a highly evolved and advanced civilization according to Vedas.
Mahabharata war, Dwaraka are proved archaeologically and astronomically to be dated back to 3100 BCE.
Worship of the Vishnu, Siva, Lakshmi and Durga was widespread and in fact spanned the entire globe.
It is a great irony that the officially atheistic Communist Government of Vietnam exhibits more pride in its ancient Hindu heritage than the ‘Secular’ Democratic Government of India.
Recently, National Highways Authority of India’s (NHAI) attempted to destroy a 1000 year old Siva temple in Tamil Nadu.

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...