Monday, June 26, 2017
திருகுறுங்குடி-ஆலயமணி
ஒவ்வொரு ஆலயத்தின் மணியும் சிறப்பிடம் பெறுகிறது.
படத்தில் காண்பது திருகுறுங்குடி நம்பி கோயிலில் உள்ள பிரமாண்டமான ஆலயமணி.
இந்த மணி ஒலிக்கையில் எழும் மணியோசை பல கிலோமீட்டர் தூரம் வரை கேட்கும்
என்று சொல்லப்படுகிறது. திருகுறுங்குடி திருஜீயர்மடத்துக்காக
உருவாக்கப்பட்ட மணி இது என்கிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள இந்த
பிரமாண்டமான மணி கப்பியின் மூலம் இழுபடும் கயிற்றினால் இயக்கப்படுகிறது.

Subscribe to:
Posts (Atom)
"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)
செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி 1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...
-
பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய...
-
Ancient Sacred Chants AUM. In chapter 17 of Bhagwadgita, one of the most sacred texts of the Hindus. Lord Krishna has said that the word...
