Monday, July 23, 2012

ஆஸ்பிரின்


மனிதர்களால் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட மருந்துகளில் அதிக அளவு வெற்றி பெற்றது, `ஆஸ்பிரின்’. இதில் உள்ள முக்கியப் பொருள், வில்லோ மரத்திலிருந்து பெறப்படுகிறது.
கி.மு. 1500-ல் ஆஸ்பிரின் வலிநிவாரணியாக அறியப்பட்டது. கி.பி. 1828-ல் `சாலிசின்’ (Salicin) என்பது தனியாகப் பெறப்பட்டது. 1897-ல் ஜெர்மனியில் உள்ள பேயர் (Bayer) தொழிற்சாலையில் மருந்து நிபுணர் பெலிக்ஸ் ஹாப்மேன், `அசிட்டைல் சாலிசிலிக்’ (Scrtyl Salicylee) என்ற அமிலத்தைச் செயற்கை முறையில் தயாரித்தார். 1899-ல் அது முதல்முறையாக `ஆஸ்பிரின்’ என்று அழைக்கப்பட்டது.
இன்று தினமும் உலகம் முழுவதும் 13 கோடிக்கு மேற்பட்ட ஆஸ்பிரின் மாத்திரைகள் மக்களால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பேயர் நிறுவனம் மட்டும் தயாரிக்கும் ஆஸ்பிரின் மாத்திரைகளை ஒன்றின் மீது ஒன்றாக வைத்தால் சந்திரனை தொட்டுவிட்டுத் திரும்பலாம்!

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...