Tuesday, August 26, 2014

Attahas Shakti Peetam Labhpur, W.B, India

Attahas Shakti Peetha is a famous Shakti Peetha where it is said that the “Lower Lip” of Maa Sati fell and the idols are Devi Maa as Phullara or Fullara (Blooming) and Lord Shiva as Vishwesh (Lord of the universe) Bhairav. It is located in Labhpur, W
.B, India

SRI PASHUPATHINATH TEMPLE NEPAL



During the temple's festival times 56 varieties of food (bhog) is offered to lord Sri pashupathinathji.
Have a beautiful Darshan of lord Shiva

SRI MAHAVISHNU'S ALL THE 10 AVATARS


1) JAI Sri matsya
2) JAI Sri Kurma
3) Jai Sri varaha, 

4) JAI Sri narashima
5) JAI Sri vamana 

6) JAI Sri parasuram.. 
7) JAI Sri Ram 
8) JAI Sri Balarama
9) JAI Sri Krishna 

10)Sri KALKI 
 
Avatar which is yet to appear towards the end of the kaliyuga.JAI Sri KALKI avatar.

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள்



1 சொர்ணாகர்ஷண பைரவர்-பைரவி (ஞாயிறு-சூரியனின் பிராண தேவதை)
ஓம் பைரவாய வித்மஹே-ஆகர்ஷணாய தீமஹி
தன்னோ சொர்ணபைரவ ப்ரசோதயாத்
ஓம் த்ரிபுரதயை ச வித்மஹே-பைரவ்யை ச தீமஹி
தன்னோ பைரவி ப்ரசோதயாத்
2 காலபைரவர்-இந்திராணி (திங்கள்-சந்திரனின் பிராண தேவதை)
ஓம் கால தண்டாய வித்மஹே-வஜ்ர வீராயதீமஹி
தன்னோ கபால பைரவ ப்ரசோதயாத்
ஓம் கஜத்வஜாயை வித்மஹே-வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ இந்திராணி ப்ரசோதயாத்
3 சண்டபைரவர்-கௌமாரி (செவ்வாயின் பிராண தேவதை)
ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே-மஹாவீராய தீமஹி
தன்னோ சண்ட பைரவ ப்ரசோதயாத்
ஓம் சிகித்வஜாயை வித்மஹே-வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கௌமாரி ப்ரசோதயாத்
4 உன்மத்த பைரவர் - ஸ்ரீ வராஹி (புதனின் பிராண தேவதை)
ஓம் மஹா மந்த்ராய வித்மஹே-வராஹி மனோகராய தீமஹி
தன்னோ உன்மத்தபைரவ ப்ரசோதயாத்
ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே-தண்ட ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
5 அசிதாங்க பைரவர் - பிராம்ஹி (வியாழன்-குருவின் பிராண தேவதை)
ஓம் ஞான தேவாய வித்மஹே-வித்யா ராஜாய தீமஹி
தன்னோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்
ஓம் ஹம்ஷத் வஜாயை வித்மஹே-கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தன்னோ பிராம்ஹி ப்ரசோதயாத்
6 ருரு பைரவர்-மஹேஸ்வரி (வெள்ளி-சுக்கிரன் பிராண தேவதை)
ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே-டங்கேஷாய தீமஹி
தன்னோ ருருபைரவ ப்ரசோதயாத்
ஓம் வ்ருஷத் வஜாயை வித்மஹே-ம்ருக ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ரௌத்ரி ப்ரசோதயாத்
7 குரோதன பைரவர்-வைஷ்ணவி (சனியின் பிராண தேவதை)
ஓம் கிருஷ்ண வர்ணாய வித்மஹே-லட்சுமி தராய தீமஹி
தன்னோ குரோதன பைரவ ப்ரசோதயாத்
ஓம் தாக்ஷ்யத் வஜாயை வித்மஹே-சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்
8 சம்ஹார பைரவர் -சண்டீ (ராகுவின் பிராண தேவதை)
ஓம் மங்ளேஷாய வித்மஹே-சண்டிகாப்ரியாய தீமஹி
தன்னோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்
ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே-மஹாதேவி ச தீமஹி
தன்னோ சண்டி ப்ரசோதயாத்
9 பீஷண பைரவர்-சாமுண்டி (கேதுவின் பிராண தேவதை)
ஓம் சூலஹஸ்தாய வித்மஹே-ஸ்வானுக்ராய தீமஹி
தன்னோ பீஷணபைரவ ப்ரசோதயாத்
ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே-சூலஹஸ்தாயை தீமஹி
தன்னோ காளி ப்ரசோதயாத்
அந்தந்த கிழமைகளில் அந்தந்த பைரவருக்கு உரிய காயத்திரி மந்திரங்களை படிப்பது மிகவும் நன்மை அளிக்கும். இவற்றுள் ராகு, கேது மட்டும் அந்தந்த கிழமைகளில் ராகு காலம் மற்றும் கேது காலங்களில் பாராயணம் செய்ய நன்மைகள் கிடைக்கும்.

Wednesday, August 20, 2014

Mantraleya Sri RAGHAVENDRA SWAMY

SRI MAHALAKSHMI TEMPLE. MUMBAI.

SRI MAHANANDESHWARA TEMPLE MAHANANDI,KURNOOL

SRI MAHANANDESHWARA TEMPLE
at, MAHANANDI,KURNOOL DISTRICT AP.
A VERY OLD ANCIENT TEMPLE OF
LORD SHIVA
OM SRI MAHANANDESHWARA SWAMYNE NAMAH.
in this temple premise, 3 fresh water pools are there, it is very clear just like mineral water.

THE WALLS OF SHIMACHALAM TEMPLE, AP

SRI LORD MAHAVISHNU TEMPLE AT ANGKORVAT


SRI LORD MAHAVISHNU TEMPLE
At, ANGKORVAT COMBODIA AFRICA
STATUE IS ABOUT 2500 YEARS OLD .

SRI VASAVI KANIKA PARAMESHWARI TEMPLE, AT HASSAN KARNATAKA.

ONE OF THE BIGGEST STATUE OF SRI NANDI,



at, chamundi hills, Sri chamundeswari temple, MYSORE.

SRI KRISHNA TEMPLE & THE WORLD BIGGEST TEMPLE


LORD SRI KRISHNA TEMPLE & THE WORLD BIGGEST TEMPLE FOR
VEDIC STUDY PLANETARIUM.
at, mayapur Kolkata

SRI BHEEMASHANKAR JYOTHIRLINGAM TEMPLE


SRI BHEEMASHANKAR JYOTHIRLINGAM TEMPLE OF LORD SHIVA
1 OF THE 12 JYOTHIRLING TEMPLES OF LORD SHIVA  AT

 Bheemashankar near Pune Maharashtra.
OM NAMAH SHIVAYA.

F SHAKTIPEETH,JWALAMUKHI IS ABOUT 50 KM FROM DHARAMSHALA HIMALAYAS.

SRI ANNAMALAI TEMPLE TIRUVANNAMALAI TN.

SRI JAGANNATH TEMPLE AT, PURI ORISSA

JAI SRI RAM ,JAI SRI HANUMAN

SRI BIRLA MANDIR AT, HYDERABAD

JAI SRI JAGANMATA

SRI CHAMUNDESWARI DEVI

SRI BHEEMASHANKAR JYOTHIRLING TEMPLE

 NEAR PUNE MAHARASHTRA. 1 OF 12 JYOTHIRLING

SRI MAHAGANAPATI AT,HAMPI KARNATAKA

SRI VISHWANTH TEMPLE AT KHAJURAHO MADHYA PRADESH


This temple is built by king dhangdev in
11Th century, built with full of architectural stones

SRI MAHADEV TEMPLE DWARKA, GUJARAT

SRI DURGA DEVI, A BEAUTIFUL MAA IDOL In background of a river

LORD SRI KRISHNA'S ABHISHEK IN UDUPI SRI KRISHNA MUTT.

SRI NEELKANTESHWARA SWAMY MYSORE

SRI NEELKANTESHWARA SWAMY TEMPLE
LORD SHIVA TEMPLE
AT NANJUNGUD MYSORE

SRI BALAJI VENKATESHWARA SWAMY

SRI KANAKA DURGA DEVI TEMPLE AT,VIJAYAWADA AP.

THE ONLY TEMPLE OF LORD BRAHMA.

LORD SRI BRAHMA TEMPLE AT,
 PUSHKAR,
NEAR AJMER,RAJASTHAN

SRI MAHAGANAPATI STATUE IS 85 FT TALL


AT CHINMAIYA ASHRAM, NEAR KOLAPUR,MAHARASHTRA

Tuesday, August 19, 2014

Pashupatinath Temple Nepal

The world's largest Shiva Linga, Bhopal, MP

Swayambhu Lingam, Ten-Mountain, Malaysia

Ancient Temple, Kathgarh,Himachal Pradesh

திருச்சேரை சார பரமேஸ்வரர் ஆலயம்


கும்பகோணம்--திருவாரூர் பாதையில் சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருச்சேரை சார பரமேஸ்வரர் ஆலயம். இங்கு கோயில் கொண்டுள்ள ரூன விமோசன லிங்கேச்வரரை 11 திங்கட் கிழமைகள் தொடர்ந்து வழிபட தீராத கடன் தொல்லைகள் விரைவில் நீங்கும்.

Sri Linkesvarar Temple Tiruvannamalai

Sri Mancunatacasvami, Udupi, Mankaluru

Sri Ranganatha Swamy Temple Srirangam

பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில்.. உறையூர்

 
              சோழ மன்னன் கரிகால் பெருவளத்தான் தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம் வந்து கொண்டிருந்த போது யானைக்கு மதம் பிடித்து எல்லோரையும் துன்புறுத்த ஆரம்பித்ததது. யானையை அடக்க முடியாமல் மன்னனின் படை வீரர்கள் கலங்கினர். சிவபெருமான் மீது தீராத பக்தியுள்ள மன்னன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தான். சிவபெருமானும் கருனை கூர்ந்து உறையூர் தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால் நோக்க, அக்கோழியும் அசுர பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீதமர்ந்து அதை குத்தித் தாக்கியது. கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வ மரத்தடியின் கீழ் நின்றது. கோழியும் அங்கே வந்தமர்ந்தது. கோழியின் வீரச் செயலைக் கண்ட மன்னன் உறையூர் தலத்தின் மகிமையை உணர்ந்து தான் வணங்கும் சிவபெருமானுக்கு இத்தலத்தில் ஆலயம் ஒன்று எழுப்பினான். இத்தலமும் கோழியூர் என்ற பெயரில் சிறப்புடன் விளங்கியது. இத்தல வரலாற்றை நினைவு படுத்தும் வகையில் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலய மூலவர் கருவறை வெளிச் சுவற்றில் வலதுபுறம் யானையின் மதத்தை கோழி அடக்கும் புடைப்புச் சிற்பம் ஒன்றைக் காண்லாம்.

காலையில் ரத்னலிங்கமாகவும், உச்சிக் காலத்தில் ஸ்படிக லிங்கமாகவும், மாலையில் ஸ்வர்ண லிங்கமாகவும், இரவில் வைர லிங்கமாகவும், அர்த்த சாமத்தில் சித்திர லிங்கமாகவும் காட்சி அளித்ததால் இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்படுகிறார்.

புகழ்ச் சோழன் என்ற சோழ மன்னன் உறையூரில் ஆட்சி புரிந்து வந்தான். சிற்றரசன் ஒருவனுடன் போரிட்டு வெற்றி கண்ட புகழ்ச் சோழன் மடிந்து கிடந்த படை வீரர்களுள் ஜடாமுடியுடன் திருநீறு பூசிய தலையையும் கண்டு மிகவும் மனம் நொந்தான். சிவனடியார்க்கு அநீதி இழைத்தோமே என்று கலங்கினான். தன்னுடைய மகனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு தீமூட்டி அதனுள் அந்த சிவனடியார் தலையுடன் தானும் வீழ்ந்து முக்தி பெற்றான். 63 நாயன்மார்களில் ஒருவராகவும் ஆனவரும் புகழ்ச் சோழ நாயனாரும், மற்றும் யானை ஏற முடியாதபடி 70 மாடக்கோவில்களைக் கட்டிய கோச்செங்கட் சோழன் பிறந்த தலம் ..

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...