Wednesday, May 28, 2014

எந்த மரம் வைத்தால், என்ன பலன் கிடைக்கும் ?

அகண்ட வில்வ மரம்- செல்வத்தைக் கொடுக்கும். (அதிஷ்ட மரம்)
கருநெல்லி மரம்- மகாலட்சுமி அருளைக் கூட்டும்.
வேப்ப மரம்- துர்தேவதைகளை விரட்டும்.
பும்சிக மரம்- மலடியும் குழந்தை பாக்யம் பெறுவாள்.
சிரஞ்சீவி மரம்- ஆயுள் விருத்தியைத் தரும்.
சந்தானக மரம்- நல்ல பாரம்பரியத்தை உருவாக்கும்.
குறுந்த மரம்- வீட்டின் வாஸ்து தோஷங்களைப் போக்கும்.
பின்னை மரம்- கிருஷ்ணர் அருள் கூட்டும். திருமணப் பேறு கிட்டும். 

சண்பக மரம்- ஆயுட்காலத்தில் சௌபாக்யங்களைத் தரும்.
கல்லால மரம்- குரு அருள் தரும். பொருள் பணம் காசு குவியச் செய்யும்.
பிராய் மரம்- மின்னலைத் தடுத்து வீட்டைக் காத்து வரும்.
மகிழ மரம்- பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவும்.
பன்னீர் பூ மரம்- விபத்துகள் வராமல் தடுக்கும்.
கொன்றை மரம்- துஷ்ட சக்திகளை விரட்டும்.
மாமரம்- லட்சுமி சரஸ்வதி அருள் தரும்.
பலா மரம்- பால் பாக்யம் கிட்டும். பொன் சேர்க்கும் பேறு கிட்டும்

Monday, May 26, 2014

A forth Century Old Lord Shiva;'s temple ruin in Myson - South East Asia !!!

Shiva Shiva temple Blue Ridge Mountains of North Carolina

 
Sri Somesvara is a Vedic Shiva Shiva temple nestled in the Blue Ridge Mountains of North Carolina, enjoy the beauty, power, and depth of Sri Somesvara

Bhuleshwar - An Ancient Place of Lord Shiva Temple





Bhuleshwar temple is built in 13th century and is dedicated to Lord Shiva. It was previously a fort called “Mangalgadh”. The devastated evidences show that this temple must have been ruined by invaders and reconstructed again.

The entrance of temple is very interesting. It is called “Gaimukhi construction” which dates back to Shivaji Maharaj’s era. The walls of temple are decked with beautiful carvings right from entrance.
There is mythological story that after Lord Shiva and Devi Parvati had fight and angry Shiva came here to meditate. Devi Parvati, dressed as “Bhilla” woman danced to fascinate Shiva. Her beauty seduced him. They went to Kailas from here and got re-united.The place got its name from this story. “To sedate” means “bhul” in Marathi. As Shiva was seduced by Paravati, hence he is also called “Bhuleshwar”.

There was huge Nandi inside the temple along with Ganapati idol in woman form. It is believed to be only such idol of Ganesh. Also there is huge spectacular bell outside the temple.

Jai Shiv Shambhu - Aum Namah Shivaya - In the Land of Lord Shiva | Himachal Pradesh !!

The statue of Lord Shiva that sat tall at Ram Jhula in Rishikesh,


washed away in Mother Ganges 2013!! Aum Namah Shivaya!!

13th century Lord Shiva temple in Cambodia - Har Har Mahadev !!

Lord Shiva and Pravati | BUDHAKHOLA Temple | Ganjam | Odisha.

Lord Shiva - Omkareswara temple, Madikeri - Karnataka

திசைக்கேற்ற தெய்வ வழிபாடு


* சூரிய திசை நடப்பவர்களுக்கு சிவன் வழிபாடு சிறப்பு தரும்.
* சந்திர திசை நடப்பவர்களுக்கு அம்பிகை வழிபாடு நன்மை தரும்.
* செவ்வாய் திசை நடப்பவர்களுக்கு முருகன் வழிபாடு நன்மை தரும்.
* புதன் திசை நடப்பவர்களுக்கு விஷ்ணு வழிபாடு விருப்பங்களை நிறைவேற்றும்.
* வியாழ திசை நடப்பவர்களுக்கு தென்முகக் கடவுள் வழிபாடு திருப்தி தரும்.
* சுக்ர திசை நடப்பவர்களுக்கு சக்தி, அபிராமி வழிபாடு பலன் தரும்.
* சனி திசை நடப்பவர்களுக்கு அனுமன் வழிபாடு மடைபளை அகற்றும்,
*ராகு திசை நடப்பவர்கள் துர்க்கையையும்,
* கேது திசை நடப்பவர்கள் விநாயகரையும் வழிபடுவது நல்லது

Thursday, May 22, 2014

சிவபிரகாசர் நூல்களை எரித்த வீரமாமுனி!



எத்தனை நபர்களுக்கு தெரியும் இந்த தமிழ் வளர்த்த
வீரமா முனி என்று தமிழர்களால் போற்றப்படும் பெஸ்கி செயல் ?

சிவப்பிரகாசர் கிருத்துவர்களின் அடாத செயல்கள் பொறுக்கமாட்டாமல், “ஏசுமத நிராகரணம்” என்ற நூலை எழுதினார் . ஆனால், அந்த பெஸ்கி அதையறிந்து பொறுக்காமல் , அந்நூலைத் திருடி எரித்துவிட்டான் அவன் ஆட்களுடன் சேர்ந்து . இன்று மூன்று பாடல்கள் மாத்திரம் தான் சிக்கியுள்ளன. ஏசு மதநிராகரணம்
முழுவதும் கிடைத்திருந்தால் இன்று எந்த கிருத்துவனும் இங்கு தலை வைத்து படுத்திருக்கவே முடியாது !

Monday, May 12, 2014

Hindu Temple, Taxila, Punjab, Pakistan

அர்த்த சக்ராசனம்


செய்முறை:
விரிப்பின் மீது கால் பாதங்களை ஒன்று சேர்த்து வைத்து நின்று கொள்ள வேண்டும். கைகளால் இடுப்பை பிடித்து கை கட்டை விரல்களால் முதுகை அழுத்தி பின்னோக்கி முடிந்த அளவிற்கு வளைய வேண்டும். இந்த நிலையில் இருக்கும் போது கால் முட்டிகளை வளைக்கக் கூடாது.
அப்படியே சாதாரணமாக மூச்சில் 20 எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பின்னர் மெதுவாக நிமிர்ந்து நின்று பழைய நிலைக்கு வரவும். சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் மறுபடியும் செய்ய வேண்டும்.
இவ்வாறு ஐந்து முறை இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். இதயநோய் உள்ளவர்கள் இதனை மெதுவாகச் செய்ய வேண்டும்.முதுகெலும்பு தேய்ந்தவர்கள் மற்றும் கழுத்துவலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய வேண்டாம்.
பலன்கள்:
நீண்ட நாட்களாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வருபவர்கள் இந்த ஆசனத்தை செய்தால் நோய் குணமாகும். மேலும், நீரிழிவு, டி.பி, கிட்னி கோளாறுகள், முதுகுத் தண்டு பிரச்சனைகள் தீரும். உடம்பின் முன்புறத் தசைகள், கெண்டைக்கால் தசைகள், இடுப்பு, விலாப்பகுதிகளில் உள்ள தசைகள் முறுக்கேறுகின்றன.

தும்பைப் பூவின் மருத்துவ குணங்கள்



சளி தொல்லை நீங்க
தும்பைப் பூவை பாலில் கொதிக்க வைத்து குடிக்கவும்.

குறட்டை குணமாக
50 மில்லி நல்லெண்ணெய்
50 எண்ணிக்கை தும்பை பூ
இரண்டையும் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி தினமும் 21 நாளைக்கு மூக்கில் 3 சொட்டு இட்டு வர குணமாகும்.

மூக்கில் சதை வளர்ச்சி, தொண்டையில் சதை வளர்ச்சி, காசக் கழலைகள், குடலில் ஏற்படும் கட்டி, வீக்கம் குணமாக
100 மில்லி தேன்
50 எண்ணிக்கை தும்பை பூ
50 நித்திய கல்யாணி பூ
இரண்டையும் தேனில் ஊர வைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டிவிதம் சாப்பிட குணமாகும்.

கருப்பை கட்டி கரைய
20 தும்பை பூ உடன்
5 கிராம் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர குணமாகும்.

இதுமட்டும் அல்லாது பல வேலைகளை செய்யும் இந்த தும்பை பூ

Saturday, May 10, 2014

Om Parvat (Om Mountain) aka Little Kailash

 
its snow deposition pattern resembles the sacred 'ॐ' Symbol

Dhruv Stambha not Qutubminar :

Takshashila : The oldest University of the World

 
It is in takshashila now in pakistan founded 2900 years ago.stdnts all over india and world came to study here.SANSKRIT was medium of learning.CHANAKYA & CHANDRAGUPTA stdnt here nd chanakya was a tcher here.nd it was destroyed by muslims

The ancient city of Takshashila was the site of perhaps the world’s oldest public policy school. It was the intellectual fountainhead not only of Indian statecraft but indeed of all walks of human endeavour. The Takshashila Institution derives inspiration from that civilisational lighthouse in the pursuit of its contemporary objectives. The Takshashila Institution is a public charitable trust registered in Chennai and with offices in Bangalore.

Nalanda Universities



Read and feel sorry for lost human heritage :

For 600 years, Nalanda was one of the best Universities in the world. Located in India, it attracted students from as far away as Greece who came to study in one of the greatest libraries the world had ever seen. It extended over three buildings that were up to nine stories high. The hundreds of thousands of books inside those buildings covered subjects as wide ranging as grammar, logic, literature, astrology, astronomy, and medicine.

But many of the most precious texts were among the most important in Hinduism & Buddhism, and those religious tomes may have been what fanatic Bakhtiyar Khilji and his Muslim army were intent on destroying when they sacked the university in 1193.

There were so many books that they burned for three months. and thousands of monks were burned alive and thousands beheaded. ............

For more :

http://www.danielpipes.org/comments/196640

Physics and other Achievements first in India

Tutee Jharna Shiv Temple at Ramgarh (Jharkhand)




Inside the temple there is an idol of Mother Ganga from whose navel water is gushing net like a spring and falling on the Shivalingam.

தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்...



1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்

2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்

3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்

4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்

5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்

6. நெய் தானம் தர நோயைப் போக்கும்

7. பால் தானம் தர துக்கநிலை மாறும்

8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்

9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்

10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி
அடையும்

11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்

12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன்
விலகும்

13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்

14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்

15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.

சாளக்கிராமம் சிறப்புபலன்கள் ( Saligrama )




சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது.

திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும்.

சிறப்பு: சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி.

சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது சிறப்பு. சேவை தரும் எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி, கேசவன், நாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரண்டு கூறுகளாகக் கற்கள் வடிவத்தில் விளங்கி, செல்வத்தை வழங்கும் அதிபதியாகக் குபேரன் திசை நோக்கி எழுந்தருளியுள்ளார்.

சாளக்கிராமத் தலம் தானாக சுயம்புவாகத் தோன்றிய காரணத்தால் ஸ்வயம் வியக்தம் என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது. இங்கு எப்பொழுதும் எம்பெருமான் நிரந்தரமான நிலையில் நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்பர் வைணவப் பெரியோர்கள். சாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால் தோஷம் இல்லாதது. யாரும் தொட்டு வழிபடலாம்.

சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும். ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது லட்சுமி நாராயண சாளக்கிராமம்.

நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது லட்சுமி ஜனார்த்தன சாளக்கிறாமம்,

இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது ரகுநாத சாளக்கிராமம்.

இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது வாமன சாளக்கிராமம்.

வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது ஸ்ரீதர சாளக்கிராமம்.

விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது தாமோதர சாளக்கிராமம்.

மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம்.

விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும் அம்பறாத் தூணியும் பாணத்தின் அடியும் கொண்டது ரணராக சாளக்கிராமம்.

பதினான்கு சக்கரங்களும் கொண்டது ஆதிசேட சாளக்கிராமம்.

சக்கர காரமாக இரண்டு சக்கரங்களைக் கொண்டது மதுசூதன சாளக்கிராமம்.

ஒரே சக்கரத்தைக் கொண்டிருப்பது சுதர்சன சாளக்கிராமம்.

மறைபட்ட சக்கர காரமாகத் தோன்றுவது கதாதர சாளக்கிராமம்.

இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக் காணப்படுவது ஹயக்ரீவ சாளக்கிராமம்.

இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும் வனமாலையையும் கொண்டது லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம்.

துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு சமாகாரமாக உள்ளது வாசுதேவ சாளக்கிராமம்.

சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல ரந்திரங்களைக் கொண்டிருப்பது பிர்த்யும்ன சாளக்கிராமம்.

விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும் இருப்பது அநிருத்த சாளக்கிராமம்.

இவ்வாறு சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும்.

சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கரரேகைகள் இருந்ததால் சிறப்பாகும். சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் . சகல செல் வங்களும் பரிபூரண விருத்தியாகும்.

12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்வியதேசத்தகுதியில் வைத்து பாவிக்க வேண்டுமென்பர்.

12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலதனச் சொத்தாக கருதுவர். சாளக்கிராமத்தை இருமுறை வழிபடுதல் வேண்டும்.

சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன. வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.

நீலநிறம் - செல்வத்தையும், சுகத்தையும் தரும்
பச்சை - பலம், வலிமையைத் தரும்
கருப்பு - புகழ், பெருமை சேரும்
புகைநிறம் - துக்கம், தரித்திரம்.

Shiva Temple Perth in Australia..

Janki Mandir in Janakpur ,Nepal

Hindu temple built in United States of America in 1905-07

 
First Hindu temple built in United States of America in 1905-07
Vedanta Temple in San Francisco
With Hard Work of Vivekanand ji

Oldest Shiva - Linga in Sri lanka .. Scientist say .It's 7000 Year old

Temples in Pakistan


See the Picture and Imagine Situation of Hindu Temples in Pakistan

World's first Jahaj Mandir (Boat Temple) at Mandavla in Rajasthan

18 handed shiva statue in Koh Samui , Thailand

Jatmai Mata Temple at Raipur Chhattisgarh

,
 





 





















Jatmai Temple is Located in the South East Highlands of Chhattisgarh situated around 85 km from Raipur in Mahasamund district towards Gariaband. There is a temple called Jatmai Dham. Jatmai has a waterfall just adjacent to the temple

Shri Krishna Temple in Udupi district , Karnataka

A Cute little girl near Shri Venketshwara Tempe , Malibu [America ] .

.  Daily Approx 10000 Americans Visit the Temple

Isckon Vedic Culture Center Mandir Samamish, Wa. U.S.A.

Hindu Mandir in Auckland , New Zealand

Friday, May 9, 2014

குன்றக்குடி முருகன் கோவில் .

"நாநீயார் " முனிவர் . இடம் :குன்றக்குடி அடிவாரம்

 
பாறையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ள சிற்பம் , சிற்ப்பதில் இருப்பது "நாநீயார் " என்ற முனிவர் .

ஆட்கொண்டேஸ்வரர் ஆலயம் ,இரணியூர்

இரணியூர் , குன்றகுடியிலிருந்து பிள்ளையார் பட்டி செல்லும் வழியில் உள்ளது இந்த ஊர் . இந்த ஊரில் உள்ளது ,

Lord Narasimhadev, Vedadri Temple


The holy dhama of Ahobilam is populated by nine prominent Forms of Lord Narasimha, worshipped throughout the Ahobilam Hills. These Nava Narasimha Kshetra manifestations of the Lord are surrounded by many other Nrsimhadeva shrines located throughout the countryside of Andhra Pradesh.The upper Ahobilam temple is located at about 2,800 ft. above sea level and is positioned in a valley between two sacred hills: Garudadri and Vedadri, through which the River Bhavanasani flows. These two hills are conceptualized as the separation of the pillar from which the ferocious Lord Narasimhadev emerged to destroy Hiranyakasipa. The Vedadri Lakshmi Narasimha Swamy temple is located on the River Krishna, approximately 10 kms. from Chillakallu, near Vijayawada. Here, Ugra Narasimha is the presiding Deity.The temple structure is conventional, being brightly colored and ornamented with a variety of images. A beautiful Form of Narasimha Swami in yoga pose (above) greets devotees on the outside of the temple. The Lord is joined by murtis of Lord Varaha, Laksmi devi, Garuda, Hanuman, and other transcendental personalities and figures. The utsava idols are extraordinarily high and impressive, and the dwajasthamba of imposing girth and height. In the waters of the Krishna River, Lord Narasimha can also be found in Salagram form.

Soundarya Lahari - By Adi Sankaracharya


ತಟಿಲ್ಲೇಖಾ ತನ್ವೀಂ ತಪನ ಶಶಿ ವೈಶ್ವಾನರಮಯೀಂ
ನಿಷಣ್ಣಾಂ ಷಣ್ಣಾಮಪ್ಯುಪರಿ ಕಮಲಾನಾಂ ತವ ಕಲಾಂ
ಮಹಾಪದ್ಮಾಟವ್ಯಾಂ ಮೃದಿತಮಲಮಾಯೇನ ಮನಸಾ
ಮಹಾಂತಃ ಪಶ್ಯಂತೋ ದಧತಿ ಪರಮಾಹ್ಲಾದ ಲಹರೀಮ್ ||21||
***
21
(Attracting every one, Making everyone happy)
Tatil-lekha-thanvim thapana-sasi-vaisvanara-mayim
Nishannam shannam apy upari kamalanam tava kalaam;
Maha-padma tavyam mrdita-mala-mayena manasa
Mahantah pasyanto dadhati parama'hlada-laharim.

Those souls great,
Who have removed all the dirt from the mind,
And meditate on you within their mind,
Who is of the form of sun and moon,
And living in the forest of lotus,
And also above the six wheels of lotus,
Enjoy waves after waves,
Of happiness supreme.

Wednesday, May 7, 2014

Candi Sari -Indonesian ( Candi Bendah )

 
       Candi Sari (Indonesian: Candi Sari also known as Candi Bendah), is an 8th-century Buddhist temple located at Dusun Bendan, Tirtomartani village, Kalasan, Sleman regency, Yogyakarta. It is located about 130 metres north east from Kalasan temple. The temple was a two storey building with wooden beams, floors, stairs completed with windows and doors; all from organic materials which now are decayed and gone. It is suggested that the original function of this building was a vihara (Buddhist monastery), a dwelling place for monks. The temple's name Sari or Saré translates as "to sleep" in Javanese, which also confirms the habitation nature of the building

Tuesday, May 6, 2014

What Is Indian Secularism ????

In India the dominant faith of the Indian people never had a power centre that dictated unreasonable dogmas and needed to be propped up by the state. Their faith was based on insights of the Rishis and on reason, intuition and direct experience. It expressed itself freely in a multitude of ways. Their faith was about trust and reverence for the One Source of all life. It was about doing the right thing at the right time according to one’s conscience. It was about The Golden Rule: not to do to others what one does not want to be done to oneself. It was about having noble thoughts. It was about how to live life in an ideal way.
However, this open atmosphere changed when Islam and Christianity entered India. Indians, who good naturally considered the whole world as family, were despised, ridiculed and under Muslim rule killed in big numbers only because they were ‘Hindus’ (which is basically a geographical term). Indians did not realise that dogmatic religions were very different from their own, ancient Dharma. For the first time they were confronted with merciless killing in the name of God. Voltaire, who fought the stranglehold of the Church in Europe, had accurately observed, “Those who can make you believe absurdities, can make you commit atrocities”.

Guru Nanak left a testimony how bad the situation was, when he cried out in despair: “Having lifted Islam to the head, You have engulfed Hindustan in dread…. Such cruelty they have inflicted, and yet Your mercy remains unmoved…” (Granth Sahib, Mahla 1.360 quoted from Eminent Historians by Arun Shourie).

During Muslim rule Hindus had to lie low for fear of their lives, and during British rule they were ridiculed and despised by missionaries, and cut off from their tradition with the help of ‘education’ policies. Naturally, this took a toll on their self-esteem. In fact, till today, this low self-esteem especially in the English educated class is evident to outsiders, though it may not be so to the persons concerned. Swami Vivekananda’s efforts to give Hindus back their spine did not impact this class of people. Nevertheless, it is a great achievement that Hindu Dharma survived for so many centuries, whereas the west succumbed completely to Christianity and over 50 countries to Islam in a short span of time.

Coming back to secularism. Though Hindu Dharma survived and never dictated terms to the state, ‘secular’ was added to the Constitution of India in 1976. There might have been a reason, as since Independence, several non-secular decisions had been taken. For example, Muslim and Christian representatives had pushed for special civil laws and other benefits and got them.

However, after adding ‘secular’, the situation did not improve. In fact the government seemed almost eager to benefit specifically the dogmatic religions (for which secularism was coined) and occasionally had to be restrained in its eagerness by the courts.

This is inexplicable. Why would ‘secular’ be added and then not acted upon? And the strangest thing: ‘secular’ got a new, specific Indian meaning. It means today: fostering those two big religions which have no respect for Hindus and whose dogmas condemn all of them to eternal hell.

It is a sad irony. Can you imagine the Jews honouring the Germans with preferential treatment instead of seeking compensation for the millions of Jews killed? Yet Islam and Christianity that have gravely harmed Indians over centuries get preferential treatment by the Indian state, and their own beneficial dharma that has no other home except the Indian subcontinent, is egged out. And to top it, this is called ‘secular’!

Obviously Indians have not learnt from the European experience. Hindus have not yet realized the intention of the dogmatic religions, though they say it openly: Finish off Hinduism from the face of the earth. Hindus still ‘respect’ them, though this respect is not and cannot be reciprocated as long as those religions claim that their God wants everyone to worship exclusively Him. Hindus don’t realize that an ideology that uses God as a front does not become sacred, but all the more dangerous.

Media and politicians do their best to muddy the water. They call parties that represent a religious group, ‘secular’, instead of ‘religious;’ which would be the correct term. When the state gives in to demands by the big religious bullies it is also (falsely of course) called ‘secular’. But WHY would the government do this? It clearly plays with fire. Does it want to give its citizens a firsthand experience of what the dark ages were like? In the interest of all Indians it would be wise for the state to simply ignore the powerful, dogmatic religions and focus on all its citizens equally. This means being ‘secular’.

However, western secular states are not role models either. There is a lot of depression, drug abuse, alcohol and people are generally not happy in spite of doing everything to ‘enjoy life’. Here, India has an advantage over the west. Her rishis have left a great heritage of valuable treatises not only dealing with how to live life in an ideal way, but also how to conduct economy, politics, management, etc. If those guidelines are considered, and if India becomes a state based on her ancient dharma, she has good chances to regain the lost glory as the wealthiest and most advanced country in the world whose citizen are open-minded and contented. If not, probably the west discovers this treasure trove and adopts it…..first.

by Maria Wirth
----------------------------
http://mariawirthblog.wordpress.com/2014/05/02/indian-secularism-is-not-secular/

Thursday, May 1, 2014

On what day those who are born?

 
The child to be born on Sunday – Read good lesson.
The child to be born on Monday – Always speak reality.
The child to be born on Tuesday – To do much better.
The child to be born on Wednesday – Learn and know wisdom.
The child to be born on Thursday – To do all help for everything.
The child to be born on Friday – To do all tasks.
The child to be born on Saturday – Listening to the speech.


நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள்:


அசுவினி சுகந்த தைலம்
பரணி மாவுப்பொடி
கார்த்திகை நெல்லிப்பொடி
ரோகிணி மஞ்சள்பொடி
மிருகசீரிடம் திரவியப்பொடி
திருவாதிரை பஞ்சகவ்யம்
புனர்பூசம் பஞ்சாமிர்தம்
பூசம் பலாமிர்தம் (மா, பலா, வாழை)
ஆயில்யம் பால்
மகம் தயிர்
பூரம் நெய்
உத்திரம் சர்க்கரை
அஸ்தம் தேன்
சித்திரை கரும்புச்சாறு
சுவாதி பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு)
விசாகம் இளநீர்
அனுஷம் அன்னம்
கேட்டை விபூதி
மூலம் சந்தனம்
பூராடம் வில்வம்
உத்திராடம் தாராபிஷேகம் (லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ செய்வது)
திருவோணம் கொம்பு தீர்த்தம்
அவிட்டம் சங்காபிஷேகம்
சதயம் பன்னீர்
பூரட்டாதி சொர்ணாபிஷேகம்
உத்திரட்டாதி வெள்ளி
ரேவதி ஸ்நபனம் (ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தல்).

பிறந்த நட்சத்திரமும் வணங்க வேண்டிய கிரகங்கள்!


அஸ்வினி கேது
பரணி சுக்கிரன்
கார்த்திகை சூரியன்
ரோகிணி சந்திரன்
மிருகசீரிஷம் செவ்வாய்
திருவாதிரை ராகு
புனர்பூசம் குரு (வியாழன்)
பூசம் சனி
ஆயில்யம் புதன்
மகம் கேது
பூரம் சுக்கிரன்
உத்திரம் சூரியன்
அஸ்தம் சந்திரன்
சித்திரை செவ்வாய்
சுவாதி ராகு
விசாகம் குரு (வியாழன்)
அனுஷம் சனி
கேட்டை புதன்
மூலம் கேது
பூராடம் சுக்கிரன்
உத்திராடம் சூரியன்
திருவோணம் சந்திரன்
அவிட்டம் செவ்வாய்
சதயம் ராகு
பூரட்டாதி குரு (வியாழன்)
உத்திரட்டாதி சனி
ரேவதி புதன்.

பிறந்த நட்சத்திரமும் தொடங்க வேண்டிய பெயரின் எழுத்து!



நட்சத்திரம்   எழுத்துக்கள்.....
அசுவினி சு-சே-சோ-ல, ர
பரணி லி-லு-லே-லோ
கிருத்திகை அ-இ-உ-ஏ
ரோகிணி ஒ-வ-வி-வு
மிருகசீரிஷம் வே-வோ-கா-கி-ரு
திருவாதிரை கு-கம்-ஹம்-ஜ-ங-ச-க
புனர்பூசம் கே-கோ-ஹா-ஹீ
பூசம் ஹு-ஹே-ஹோ-டா
ஆயில்யம் டி-டு-டெ-டோ-டா
மகம் ம-மி-மு-மே
பூரம் மோ-டா-டி-டு
உத்திரம் டே-டோ-ப-பா-பி
அஸ்தம் பூ-கீ-ஜ-ண-தா-டா
சித்திரை பி-போ-ரா-ரி-ஸ்ரீ
சுவாதி ரு-ரே-ரோ-தா-க்ரு
விசாகம் தி-து-தே-தோ
அனுஷம் ந-நி-நு-நே
கேட்டை நோ-யா-யீ-யு
மூலம் யே-யோ-பா-பி
பூராடம் பூ-தா-ட-பா-டா-பி
உத்திராடம் பே-போ-ஷ-ஜ-ஜி
திருவோணம் ஜு-ஜெ-ஜொ-கா-க
அவிட்டம் க-கீ-கு-கே
சதயம் கோ-ச-சீ-சு-ஸ-ஸீ-ஸு
பூரட்டாதி ஸ-ஸோ-தா-தீ-சே-சோ-டா-டி
உத்திரட்டாதி து-ஷா-ஜு-சா-சி-சீ-டா-தா-த-ஜ-ஞ
ரேவதி தே-தோ-ச-சி-டே-டோ-சா-சி

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...