Wednesday, May 28, 2014

எந்த மரம் வைத்தால், என்ன பலன் கிடைக்கும் ?

அகண்ட வில்வ மரம்- செல்வத்தைக் கொடுக்கும். (அதிஷ்ட மரம்)
கருநெல்லி மரம்- மகாலட்சுமி அருளைக் கூட்டும்.
வேப்ப மரம்- துர்தேவதைகளை விரட்டும்.
பும்சிக மரம்- மலடியும் குழந்தை பாக்யம் பெறுவாள்.
சிரஞ்சீவி மரம்- ஆயுள் விருத்தியைத் தரும்.
சந்தானக மரம்- நல்ல பாரம்பரியத்தை உருவாக்கும்.
குறுந்த மரம்- வீட்டின் வாஸ்து தோஷங்களைப் போக்கும்.
பின்னை மரம்- கிருஷ்ணர் அருள் கூட்டும். திருமணப் பேறு கிட்டும். 

சண்பக மரம்- ஆயுட்காலத்தில் சௌபாக்யங்களைத் தரும்.
கல்லால மரம்- குரு அருள் தரும். பொருள் பணம் காசு குவியச் செய்யும்.
பிராய் மரம்- மின்னலைத் தடுத்து வீட்டைக் காத்து வரும்.
மகிழ மரம்- பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவும்.
பன்னீர் பூ மரம்- விபத்துகள் வராமல் தடுக்கும்.
கொன்றை மரம்- துஷ்ட சக்திகளை விரட்டும்.
மாமரம்- லட்சுமி சரஸ்வதி அருள் தரும்.
பலா மரம்- பால் பாக்யம் கிட்டும். பொன் சேர்க்கும் பேறு கிட்டும்

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...