Wednesday, June 4, 2014

சொந்த தொழிலில் சிறந்து விளங்க

சொந்த தொழிலில் சிறந்து விளங்க மாந்திரீக தாந்திரீக முறை

பொதுவாக சொந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் அந்த தொழில் சிறக்க தினசரி காலையில் அவர்கள் எந்த சாமியை விரும்பி வழிபடுகிறார்களோ. அந்த சுவாமிக்கு ஐந்து வெற்றிலையும் 4 பாக்கும் வைத்து '
குருவடி சரணம் திருவடி சரணம்'
என்று சொல்லி சாமி கும்பிட்டு அதன்பிறகு தொழிலுக்கு செல்லுங்கள். கண்டிப்பாக தொழில் அமோகமாக நடக்கும்.
அதில் சந்தேகம் இல்லை. இதை செய்பவர்கள் எவருமே தோற்றதில்லை.

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...