Wednesday, June 4, 2014

அனைத்து செல்வங்களும் பெற...






மந்த மஹாஸுர பத்தந தாஹக ந்ருத்தபதிப்ரிய ரூபயுதே
ஸத்தம மாநவ மாநஸ சிந்தித ஸுந்தர பாதயுகே ஸுபகே
த்வஸ்த கலாஸுர ஹஸ்த கதாங்குஸ ஸோபிநி மத்த மராலகதே
ஸங்கரி மே புவநேஸ்வரி ஸம்குரு ஸங்க ஸமாநகலே விமலே
-
ஸ்ரீ புவனேஸ்வரி அஷ்டகம்.

முப்புரங்களையும் எரித்த ஈசனான நடராஜரது உள்ளத்தைக் கவர்ந்த உருவம் கொண்டவளே, புவனேஸ்வரி தாயே, நமஸ்காரம்.

நல்லோரால் உள்ளம் நெகிழ தியானிக்கப்பட்ட அழகிய திருவடிகளை உடையவளே, அழகிற் சிறந்தவளே, அசுரனையும், பக்தர்களின் அசுர உணர்வுகளையும் அழிக்கும் அங்குசத்தைக் கையில் ஏந்தியிருப்பவளே, பேரழகு அன்னத்தைப் போல் நடையழகு கொண்டவளே, சங்கு போன்ற எழில் கழுத்தினைக் கொண்டவளே, சங்கரியான புவனேஸ்வரி தாயே நமஸ்காரம்.

எப்பொழுதும் எனக்கு மங்களங்களையும், பதினாறு செல்வங்களையும் அருள்வாய் அம்மா!

(இம் மந்திரத்தைச்தினசரி பாராயணம் செய்தால் அனைத்து செல்வங்களையும் அடையலாம்.)

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...