Saturday, February 23, 2019

குளிகை கால மந்திர ஜபம்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 3 மணி முதல் மாலை 4.30 வரையிலான நேரத்தில் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று ஜபியுங்கள்;

இந்த ஒன்றரை மணி நேரமும் ஜபிக்க இயலாதவர்கள் மாலை 4 முதல் 4.30 வரையாவது ஓம்  ஸம்ஹார பைரவாய நமஹ என்று ஜபியுங்கள்;

இதன் மூலமாக நமது கர்மவினைகளை நம் சார்பாக கால பைரவப் பெருமான் ஏற்றுக் கொள்வார்;

நமது கர்மவினைகளை ஏற்றுக் கொண்டு நமக்கு முக்தி தரும் தெய்வங்களில் ஒருவர் கால பைரவர்!!!

ராகு காலத்தை விடவும் குளிகை கால மந்திர ஜபம் கோடி மடங்கு சக்தி வாய்ந்தது;

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...