Monday, April 21, 2014

First Hindu temple built in United States of America in 1905-07 Vedanta Temple in San Francisco



எந்த தெய்வத்துக்கு எத்தனை சுற்று?



விநாயகரை மட்டும் ஒரே ஒரு தடவை சுற்றி விட்டு செல்ல அனுமதியுண்டு.
சூரியனை வணங்கும் போது, நம்மை நாமே இரண்டு முறை சுற்றிக் கொள்ள வேண்டும்.
சிவன் கோயிலில் மூன்று முறை சுற்ற வேண்டும்.
பெருமாள் கோயிலில் நான்கு முறை வலம் வர வேண்டும்.
பெருமாள் கோயிலில் உள்ள தாயார் சந்நிதி, சிவாலயத்திலுள்ள அம்மன் சந்நிதி அல்லது அம்மன்,
தாயார் தனிக்கோயில்களில் ஐந்துமுறை சுற்ற வேண்டும்.
முருகனுக்கு ஆறுமுறை சுற்ற வேண்டும்.
லட்சுமிக்கு ஆறுமுறை சுற்ற வேண்டும்.
ஆஞ்சநேயர்க்கு ஏழுமுறை சுற்ற வேண்டும்.
துர்க்கைக்கு ஒன்பதுமுறை சுற்ற வேண்டும்.
பைரவருக்குபத்துமுறை சுற்ற வேண்டும்.
அரசமரம் வலம் வரும் போது, ஏழுதடவைக்கு குறையாமல் சுற்ற வேண்டும். அரசமர வலம் பகல் நேரத்தில் மட்டுமே பொருந்தும்.

Friday, April 18, 2014

திருமணத்தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலங்கள்


தென்னாங்கூர்:- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் உள்ள தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மணி கோயிலில் உள்ள ஸ்தல மரமான தமால மரத்தை மனச் சுத்தியுடன் பிரார்த்தனை செய்து கொண்டு 12 முறை வலம் வந்து வணங்கினால் தடைகள் நீங்கி திருமணம் நடக்கும்.

திருவக்கரை:- பாண்டிச்சேரி- மயிலம் பாதையில் உள்ள திருவக்கரை சந்திரசேகரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வக்ர காளியின் க
ருவறையின் உள் சுற்றில் இருக்கின்ற கருங்கல் சுவருக்கு மஞ்சள் பூசி பூஜை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

திருஆதனூர்:- தஞ்சை மாவட்டம் சுவாமி மலைக்கு அருகில் உள்ள திரு ஆதனூர். திவ்ய தேசத்தில் உறையும் ஆண்டவன் அபயப் பெருமாளுக்கும், பார்க்கவி தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடத்தி வழிபடுவர்களுக்கு தடைகள் நீங்கி திருமணம் நல்ல முறையில் நடைபெறும்.

கூத்தனூர்:- கும்பகோணம்-காரைக்கால் சாலையில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயணன் ஆலயத்தில் உள்ள பிரம்மச்சாரியான அனுமனுக்கு திருமணத்தடை உள்ள ஆண்கள் வெறும் வெற்றிலை மாலை சாத்தாமல் வெற்றிலைக்குள் சீவலை வைத்து கட்டிய மாலையை அணிவித்து பூஜை செய்தால் திருமணத்தடை நீங்குவது உறுதி.

ஸ்ரீவாஞ்சியம்:- நன்னிலம்-குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நாக தோஷத்தால் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் நீராடி, நாகநாதசுவாமியையும், நாகராஜரையும் பிராத்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.

சென்னை தம்பு செட்டி தெரு:- இங்குள்ள காளிகாம்பாள் கோயில் உள்ள சிறப்பு தெய்வமான நாகேந்தரருக்கு மஞ்சள் கயிறு சுற்றி வேண்டினால் விரைவில் திருமணம் நடந்தேறும்.

ரிஷிவந்தியம்:- விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்திலுள்ள அர்த்த நாரீசுவரர் ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று திருமணமாகாத ஆண், பெண் இரு பாலருக்கும் திருமணத்தோஷப் பரிகாரம், சிறப்பு அர்ச்சனைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இவர்களுக்கு விரைவில் திருமணம் அமைகின்றன.

சிங்கப்பெருமாள் கோயில்:- செங்கல்பட்டிலிருந்து 10 கீ.மி. தொலைவில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலில் உறையும் ஸ்ரீ பாடலாத்திரி நரசிங்க சுவாமியை வலம்(கிரிவலம்) வந்து வணங்கி, இறைவனின் மூன்றாவது கண்ணை ( திருநேந்திரத்தை) தரிசனம் செய்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

Tuesday, April 15, 2014

சீதா தேவியை ராவணண் சிறை வைத்த சீதா எலிய -இலங்கை

 


சீதா தேவி மஞ்சள் தேய்த்து நீராடிய கற்கள் கூட இன்னும் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது

Wednesday, April 9, 2014

உடல் பருமனாக பாட்டி வைத்தியம்:-


மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து, அதைத் தேனோடு சேர்த்து சர்பத் போல் காய்ச்சி தினமும் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பருக்கும்.
உலர்ந்த கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, நெல்லிமுள்ளி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துப் பாலில் கலக்கிக் குடித்தால், இளைத்த உடல் பெருக்கும்.
பிரண்டையைக் கணு மற்றும் நார் நீக்கி, நெய்யில் வதக்கி, மிளகு, உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் இளைத்த உடல் பெருக்கும்.
சுக்காங் கீரையைப் பருப்பு போட்டுக் கடைந்து சாப்பிட்டால் இளைத்த உடல் பெருக்கும்.

Tuesday, April 8, 2014

3,500 Year Old Mango Tree

 

The sthala-virutcham is a 3,500 year old mango tree located in Eakaambaranaathar temple in the temple town of Kanchipuram in Tamil Nadu whose branches are yielding four different types of mangoes!!!

நீங்கள் பார்க்கும் இந்த படத்தில் உள்ள மாமரத்தை பற்றி கூறினால் நிச்சயம் ஆச்சர்யம் கொள்வீர்கள் , இந்த ஸ்தல - விருட்சம் எனப்படும் மாமரம் 1000 கோவில்களின் நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ளது , இது 3500 வருட பழமை வாய்ந்த மரம் , இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் இந்த மரத்தின் நாளா புறங்களில் உள்ள நான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடிய கனிகளை இந்த மரம் தருகிறது !!!

முருகனின் 18 திருப்பெயர்கள்


1.ஞான சக்திஸ்வரூபன்
2.ஸ்கந்தன்
3.அக்னி ஜாதன்
4.சவுர மேயன்
5.காங்கேயன்
6.சரவணபவன்
7.கார்த்திகேயன்
8.குமாரன்
9.சண்முகன்
10.தாரகாரி
11.சேனாபதி
12.குகன்
13.பிரம்மச்சாரி
14.சுப்ரமணியன்
15.தேசிய சுப்ரமணியன்
16.க்ரவுஞ்ச பேதன்
17.சிகிவாகனன்
18.வேலாயுதன்

Wednesday, April 2, 2014

Padmanabha swami temple atTiruvanandapuram in Kerala



Padmanabha swami temple atTiruvanandapuram in Kerala is a vast temple complex steeped in tradition.
Sree Padmanabhaswamy temple is a Vedic temple dedicated to Lord Vishnu located inThiruvananthapuram, India, in the state of Kerala. The shrine is run by a trust headed by the royal family of Travancore. The temple is one of 108 Divya Desams (Holy Abodes of Vishnu) – principal centres of worship of the deity in Vaishnavism. Lord Balarama, according to Srimad Bhagavatam (10.79.18), visited Phalgunam (now known as Thiruvananthapuram) as part of his teerthyatra, took bath in Panchapsaras (Padmatirtham) and made a gift of ten thousand cows to holy men. The temple is glorified in the Divya Prabandha, the early medieval Tamil literature canon of the Tamil Alvar saints (6th–9th centuries AD), with structural additions made to it throughout the 16th century, when its ornate Gopuram was constructed. The Principal Deity, Padmanabhaswamy, is enshrined in the "Anantha-sayanam" posture (in the eternal sleep of Yoga-nidra on the serpent Anantha). Padmanabhaswamy temple as one of the wealthiest temples in India and with the final estimate of the wealth, it might overtake the Tirumala Venkateswara Temple—hitherto thought to be the wealthiest temple—having some 32,000 crore or 320 billion (US$5.2 billion) in gold, coins and other assets.[25] It is estimated that the value of the monumental items is close to 1.2 lakh crore or 1.2 trillion (US$20 billion), making it the richest temple in the world. 
அருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில் , திருவனந்தபுரம் - 695001 கேரளா மாநிலம். காலை 4.15 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 76 வது திவ்ய தேசம்.இத்தல பெருமாள்12 ஆயிரம் சாளக்கிராம கற்களால் ஆனதாகும். பெருமாளின் திருமேனி 18 அடி நீளம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பங்குனி , ஐப்பசியில் பிரம்மோற்ஸவம் நடக்கும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை 41 நாட்கள் நடக்கும் முறை ஜபத்தின் போது லட்சதீபம் நடக்கும். மூலவர் ஹேம கூடவிமானத்தின் கீழ் வீற்றிருக்கிறார். கோயிலின் தென்புறம் பிரகாரத்தில் யோக நரஸிம்ஹனும், சன்னதிக்கு முன்னால் ஹனுமானும் ஸந்நிதிக்குப் பின்னால் கிருஷ்ணனும் காட்சி தருகின்றனர். ஹனுமான் மீது சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாளானாலும் எந்த வெயில் காலத்திலும் உருகுவதுமில்லை, கெட்டுப் போவதுமில்லை. லக்ஷ்மி வராஹர் கோயிலும், ஸ்ரீநிவாஸர் கோயிலும் தெற்குப் பக்கத்தில் உள்ளன. திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

4000 years old Vishnu deity statues in Vietnam

 

Vishnu stone head from Oc Eo culture, dating back to 4,000-3,500 years have been discovered in the region of Southern Vietnam’s Mekong Delta.
Mekong (Ma Ganga) River is named after the Ganges (Ganga) River of India.
Vietnam was once the home to several ancient and prosperous Vedic Kingdoms and many intriguing and unique Vedic artifacts have been discovered.
Europeans have been teaching the world that only after Aryan Invasion in 1500 BCE, vedic religion or hinduism came into existence.
Then how did vietnam, australia, italy, russia etc discovered vedic gods statues, artifacts etc dating back to 4000-5000 years ago.
If Vedic Vaishnava art, culture and religion flourished 4000 years ago in prehistoric Vietnam it was undoubtedly flourishing in ancient India as well.
More than 5000 years ago India was home to a highly evolved and advanced civilization according to Vedas.
Mahabharata war, Dwaraka are proved archaeologically and astronomically to be dated back to 3100 BCE.
Worship of the Vishnu, Siva, Lakshmi and Durga was widespread and in fact spanned the entire globe.
It is a great irony that the officially atheistic Communist Government of Vietnam exhibits more pride in its ancient Hindu heritage than the ‘Secular’ Democratic Government of India.
Recently, National Highways Authority of India’s (NHAI) attempted to destroy a 1000 year old Siva temple in Tamil Nadu.

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...