Monday, November 11, 2013

துளசி டீ..!


தேவையான பொருட்கள்:

1. துளசி இலை – 1/2 கப்.
2. தண்ணீர் – 2 கப்.
3. டீத்தூள் – 2 டீஸ்பூன்.
4. சீனி – தேவையான அளவு.
5. பால் – தேவையான அளவு.

செய்முறை:

துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்...

பின் டீத்தூள், சீனியைப் போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும்...

தேவையான அளவு சூடான பாலை ஊற்றி கலந்து கொள்ளவும்...

சுவையான ஆரோக்கியமான துளசி டீ தயார்.

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...