Wednesday, April 29, 2015

கிருஷ்ணனின் வம்சாவளியைக் அறியுங்கள்.



யதுவுக்கு சகஸ்ரஜித்து, குரோஷ்டு, நளன், நகுஷன் என்ற நான்கு பிள்ளைகள்
குரோஷ்டு மகன் துவஜினீவான்
துவஜினீவான் மகன் சுவாதி
சுவாதி மகன் ருசங்கு
ருசங்கு மகன் சித்திராதன்
சித்திராதன் மகன் சசபிந்து
சசபிந்துவுக்கு பல பிள்ளைகளும் உண்டு. அவர்களில் பிருதுசிரவன், பிருதுகர்மா, பிருதுகீர்த்தி, பிருதுயசன், பிருதுஜயன், பிருதுதானன் என்ற அறுவர் முக்கியமானவர்கள்.

அவர்களில் பிருது கீர்த்தி என்பவனின் மகன் பிருதுதமன்
பிருதுதமன் மகன் உசனன்
உசனன் மகன் சிதபு
சிதபுவின் மகன் ருக்குமகவசன்
ருக்குமகவசன் மகன் பராவிருத்து
பராவிருத்துக்கு ருக்குமேஷு, பிருது ருக்குமன், ஜ்யாமகன், பலிதன், ஹரிதன் என பிள்ளைகள் ஐவர்
ஜ்யாமகன் மகன் விதர்ப்பன் (விதர்ப்ப தேசத்தை உண்டாக்கியவன்)
விதர்ப்பராஜனுக்கு கிருதன், கைசிகன், ரோமபாதன் (சேதி வம்சம் இவன் வழியில் வந்தது)
கிருதன் மகன் குந்தி
குந்தி மகன் திருஷ்டி
திருஷ்டி மகன் விதிருதி
விதிருதி மகன் தசரகன்
தசரகன் மகன் வியோமன்
வியோமன் மகன் நீமுதன்
நீமுதன் மகன் விகிருதி
விகிருதி மகன் பீமரதன்
பீமரதன் மகன் நவரதன்
நவரதன் மகன் தசரதன்
தசரதன் மகன் சகுனி
சகுனி மகன் காம்பி
காம்பி மகன் தேவராதன்
தேவராதன் மகன் தேவஷத்திரன்
தேவஷத்திரன் மகன் மது (இவனாலேயே கிருஷ்ணனுக்கு மாதவன் என்றும் பெயருண்டு)
மதுவின் மகன் குருவமிசன்
குருவமிசன் மகன் அனு
அனு வின் மகன் புருஹோத்திரன்
புருஹோத்திரன் மகன் அம்சன்
அம்சன் மகன் சத்துவதன்
சத்துவதன் மகன் அந்தகன்
அந்தகன் மகன் பசமானன்
பசமானன் மகன் விடூரதன்
விடூரதன் மகன் சூரன்
சூரன் மகன் சமி
சமியின் மக பிரதிஷத்திரன்
பிரதிக்ஷத்திரன் மகன் போஜன்
போஜன் மகன் இருதிகன்
இருதிகன் மகன் தேவகர்ப்பன்
தேவகர்ப்பன் மகன் சூரன்
சூரன் மகன் வசுதேவன்
வசுதேவன் மகன்கள் கிருஷ்ணன் - பலராமன்

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...