RSS சங்கக் குடும்பத்து உறுப்பினர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு மேற்பட்டவை. அவற்றில் சில இதோ..
1.ராஷ்ட்ர சேவிகா சமிதி- பெண்களுக்கான அமைப்பு
2.ராஷ்ட்ரீய சிக் சங்கடன்- சீக்கியர்களுக்கான அமைப்பு
3.முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் – இஸ்லாமியர்களுக்கான அமைப்பு
4.ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் – வெளிநாடு வாழ் இந்தியர்க்கான அமைப்பு
5.விஸ்வ விபாக் – உலக அளவிலான ஹிந்து அமைப்புகளை ஒருங்கிணைப்பது
6.அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் ABVP– மாணவர் அமைப்பு.
7.பாரதீய மஸ்தூர் சங்கம்- தொழிலாளர் அமைப்பு.
8.பாரதீய கிசான் சங்கம் – விவசாயிகளுக்கான அமைப்பு.
9.பாரதீய ஜனதா – அரசியலுக்கான அமைப்பு
10.வனவாசி கல்யாண் ஆசிரமம்- மலைவாழ் மக்களுக்கான சேவை அமைப்பு
11.பாரதீய இதிகாச சங்கலன யோஜனா- வரலாறு தொகுக்கும் அமைப்பு
12.ஸ்வதேசி ஜாக்ரண் மன்ச்- சுதேசி விழிப்புணர்வு இயக்கம்
13.வித்யாபாரதி- பள்ளிகளின் கூட்டமைப்பு
14.சம்ஸ்கார் பாரதி- கலை, பண்பாட்டுக்கான அமைப்பு
15.சம்ஸ்கிருத பாரதி- சம்ஸ்கிருத வளர்ச்சிக்காக பாடுபடும் அமைப்பு.
16.ஆரோக்கியபாரதி – மருத்துவர்களுக்கான அமைப்பு
17.சஹகார் பாரதி – கூட்டுறவு அமைப்பு
18.சிக்ஷா பாரதி – வேலைவாய்ப்புக்கான அமைப்பு
19.பிரக்ஞா பாரதி – சிந்தனையாளர்களுக்கான அமைப்பு
20.சேவாபாரதி- சேவைகளுக்கேன்றே பிரத்யேகமான அமைப்பு
21.சேவா இன்டர்நேஷனல் – உலக அளவிலான சேவை அமைப்பு
22.விஸ்வ ஹிந்து பரிஷத் – உலக அளவிலான சமயம் சார்பான அமைப்பு
23.பஜ்ரங் தளம்- இளைஞருக்கான அமைப்பு- அனுமன் சேனை
24.துர்கா வாகினி- பெண்களுக்கான அமைப்பு
25.அகில பாரதீய கிராஹக் பஞ்சாயத் – நுகர்வோர் அமைப்பு
26.அகில பாரதீய ஆதிவக்த பரிஷத் – வழக்கறிஞர்களுக்கான அமைப்பு
27.கிராம விகாஸ் பரிஷத் – கிராம முன்னேற்றத்துக்கான அமைப்பு.
28.பாரத் விகாஸ் பரிஷத் – சமுதாயப் பெரியவர்களுக்கான (Elites) அமைப்பு
29.பூர்வ சைனிக் சேவா பரிஷத் – முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அமைப்பு
30.விவேகானந்த கேந்திரா- சமூக சேவைக்கான அமைப்பு
31.பாரதீய விசார் கேந்திரா – தேசிய சிந்தனைகளை பரப்பும் அமைப்பு.
32.விஸ்வ சம்வாத் கேந்திரா- ஊடகத் துறைக்கான அமைப்பு
33.ஏகல் வித்யா கேந்திரா – ஓராசிரியர் பள்ளிகள் நடத்தும் அமைப்பு
34.அகில பாரதீய சிக்ஷண மண்டல் – ஆசிரியர்களுக்கான அமைப்பு
35.அகில பாரத திருஸ்டிஹீன கல்யாண் சங்கம்- பார்வையற்றவர்களுக்கான அமைப்பு
36.தீன தயாள் சோத் சன்ஸ்தான் (ஆராய்ச்சி கழகம்)- ஊரக மேம்பாட்டுக்கான அமைப்பு
37.சரஸ்வதி சிசு மந்திர் – கல்வி வளர்ச்சிக்கான அமைப்பு
38.தர்ம ரக்ஷண சமிதி – சமயம் சார்ந்த அமைப்பு
39.ஐ.டி.மிலன் – தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோருக்கான அமைப்பு
40.ஹிந்து ஐக்கிய வேதிகா – கேரளாவில் உள்ள இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு
41.பால கோகுலம் – குழந்தைகளுக்கான அமைப்பு
42.இந்து முன்னணி- தமிழகத்திலுள்ள சமய எழுச்சி அமைப்பு
43.விஜில்- பொது விழிப்புணர்வுக்கான பொதுமேடை
44.தேசிய சிந்தனைக் கழகம்- தமிழில் தேசிய சிந்தனை வளர்க்கும் அமைப்பு.
– இவை தவிர,
\ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றாற்போல, தேவைக்கேற்ற இயக்கங்களும் அமைப்புகளும் சங்க ஸ்வயம்சேவகர்களால் நடத்தப்படுகின்றன.
மீனவர் கூட்டுறவு அமைப்புகள்,
மருத்துவ சேவை அமைப்புகள்,
ரத்த தான அமைப்புகள், தாழ்த்தப்பட்டோருக்கான சேவை அமைப்புகள்,
ஆராய்ச்சி அமைப்புகள் பல உள்ளன.
மேலும், மாநிலந்தோறும், ராஷ்டிர தர்ம பிரகாஷன் போன்ற புத்தக, பத்திரிகை வெளியீட்டு நிறுவனங்கள் உள்ளன.
"RSS என்பது உடற்பயிற்சி பள்ளியோ ராணுவ பள்ளியோ அல்ல.இது இரும்பை விட பலஆயிரம் மடங்கு வலிமையான, பிரிக்கமுடியாத ,ஒருங்கிணைந்த #இந்துக்களின் சக்தி" -RSS இயக்கத்தை படைத்த டாக்டர் ஹெட்கேவார் கூறியது .
27 செப்டம்பர் 1925 விஜயதசமி அன்று RSS என்ற மாபெரும் ஆலமரத்தின் விதை அன்று விதைக்கப் பட்டது.அன்று நடந்த மிக எளிய விழாவில் தனது வீட்டில் சில சிறுவர்களைக்கொண்டு #ஹெட்கேவார் RSS இயக்கத்தை துவங்கினார்.
#இன்று கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாக RSS சங்க பரிவார் வளர்ந்துள்ளது .
வாழ்க பாரதம்!
Friday, September 30, 2016
RSS_இன்_கிளை_அமைப்புகள்
Subscribe to:
Post Comments (Atom)
முத்துசாமி தீட்சிதர்
மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...
-
இது புதனின் நட்சத்திரம். 1. கார்த்திகை 2. மிருகசீரிஷம் 3. புனர்பூசம் 4. பூரம் 5. சித்திரை 6. சுவாதி 7. விசாகம் 8. அனுஷம் 9. திருவோணம் 10. அவ...
-
கந்தர்வ ராஜாய காயத்ரி மந்திரம் ஓம் கந்தர்வராஜாய வித்மஹே களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத் கீழ்க்காணும் மந்திரங்களைய...
No comments:
Post a Comment