Wednesday, February 6, 2013

சிவபிரானை வழிபட்ட விலங்குகள் & வழிபட்டதலம்



சிங்கம் வழிபட்ட தலம் திருநல்லூர்
குதிரை வழிபட்டதலம் சீயாத்தமங்கை
ஆடு வழிபட்டதலம் திருவாடானை
பன்றி வழிபட்டதலம் அரித்தூவரமங்கலம்
கழுதை வழிபட்டதலம் கரவீரம்
குரங்கு,அணில்,காகம் வழிபட்டதலம் குரங்கணில் முட்டம்
முயல் வழிபட்டதலம் திருப்பாதிரிப் புலியூர்
நாரை வழிபட்டதலம் திருநாரையூர்
கரிக்குருவி வழிபட்டதலம் வலிவலம்
கருடன் வழிபட்டதலம் சிறுகுடி
நண்டு வழிபட்டதலம் திருநீடூர்

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...