One Nation One People One Law

Wednesday, February 13, 2013

முடக்கறுத்தான்-Cardiospermum halicacabum

Cardiospermum halicacabum
முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான்

முடக்கறுத்தான்/ முடக்கற்றான்/ முடர்குற்றான்/ மொடக்கொத்தான்

"சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி"
- சித்தர் பாடல்-

கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.

முடக்கத்தான் கீரை சூப் :

தேவையானவை
முடக்கத்தான் கீரை 
தேவையான உப்பு
தேவையான மிளகுத்தூள்

முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு போடி போட்டால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம்.

இதை தொடர்ந்து காபி,டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். 

இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

இந்த‌ கீரையில் தோசை செய்வ‌துதான் வ‌ழ‌க்க‌ம். துவைய‌லும் செய்ய‌லாம். ப‌ச்சைக்கீரை சிறிது க‌ச‌க்கும். ஆனால் ச‌மைத்த‌ப்பின் அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.

இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.

மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.

Posted by Akash Reddy at February 13, 2013
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: மருத்துவம்

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

சுவாமி ரங்கநாதானந்தர்

சங்கரன் என்று பெயரிடப்பட்ட இந்த சுவாமி, 1908 ஆம் ஆண்டு புனித அன்னை சாரதா தேவியின் ஜெயந்தியின் புனிதமான சந்தர்ப்பத்தில் கேரளாவின் திருக்கூரில...

  • கந்தர்வ ராஜாய காயத்ரி மந்திரம்
        கந்தர்வ ராஜாய  காயத்ரி மந்திரம் ஓம் கந்தர்வராஜாய வித்மஹே களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத் கீழ்க்காணும் மந்திரங்களைய...
  • பிராண பிரதிஷ்டை
                                 பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய...

Search This Blog

Pages

  • Home

Contributors

  • Akash Reddy
  • uttham

Blog Archive

  • ►  2025 (10)
    • ►  October (1)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (2)
    • ►  June (1)
    • ►  March (2)
  • ►  2024 (2)
    • ►  October (2)
  • ►  2023 (14)
    • ►  June (4)
    • ►  January (10)
  • ►  2022 (5)
    • ►  November (1)
    • ►  August (2)
    • ►  July (2)
  • ►  2021 (26)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (1)
    • ►  June (4)
    • ►  May (4)
    • ►  April (2)
    • ►  February (10)
  • ►  2020 (146)
    • ►  September (1)
    • ►  August (31)
    • ►  July (22)
    • ►  June (12)
    • ►  May (50)
    • ►  April (18)
    • ►  February (2)
    • ►  January (10)
  • ►  2019 (70)
    • ►  December (2)
    • ►  November (3)
    • ►  October (2)
    • ►  September (1)
    • ►  August (7)
    • ►  July (12)
    • ►  June (8)
    • ►  May (8)
    • ►  April (3)
    • ►  March (11)
    • ►  February (13)
  • ►  2018 (83)
    • ►  October (2)
    • ►  September (3)
    • ►  August (10)
    • ►  July (59)
    • ►  June (2)
    • ►  January (7)
  • ►  2017 (21)
    • ►  December (2)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (10)
    • ►  March (3)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2016 (50)
    • ►  November (4)
    • ►  October (1)
    • ►  September (9)
    • ►  August (4)
    • ►  March (1)
    • ►  January (31)
  • ►  2015 (518)
    • ►  November (1)
    • ►  October (7)
    • ►  September (21)
    • ►  August (2)
    • ►  July (27)
    • ►  June (52)
    • ►  May (50)
    • ►  April (11)
    • ►  March (4)
    • ►  February (87)
    • ►  January (256)
  • ►  2014 (688)
    • ►  December (92)
    • ►  November (93)
    • ►  October (16)
    • ►  September (66)
    • ►  August (66)
    • ►  July (77)
    • ►  June (43)
    • ►  May (45)
    • ►  April (23)
    • ►  March (61)
    • ►  February (53)
    • ►  January (53)
  • ▼  2013 (1167)
    • ►  December (94)
    • ►  November (110)
    • ►  October (135)
    • ►  September (200)
    • ►  August (102)
    • ►  July (36)
    • ►  June (47)
    • ►  May (101)
    • ►  April (125)
    • ►  March (64)
    • ▼  February (28)
      • Important Budgets in the history of India
      • உடலின் நோய்த் தொற்று நீக்கும் துளசி
      • கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்..?!
      • முடக்கறுத்தான்-Cardiospermum halicacabum
      • இதுதான் பார்வை!
      • பழந்தமிழ் மக்களின் நுட்பமான அறிவியல் அறிவு
      • "காவிரிப்பூம்பட்டினம்" -
      • தசமக் கணக்கீடு---Decimal Calculation
      • "பழந்தமிழர் அளவைகள்"
      • மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம்
      • பஞ்ச புராணம் என்பது:
      • ஈசனின் 108 போற்றி
      • 5000 Years Old Mango Tree
      • சிவபிரானை வழிபட்ட விலங்குகள் & வழிபட்டதலம்
      • New born Baby
      • மலை வேம்புவின் மகத்துவங்கள்
      • வெண்டைக்காயின் மருத்துவ குணம் !!!!
      • மருத்துவ குணம் எப்படி?
      • "தமிழர் வரலாறு கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1...
      • காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்:
      • Dragon rock abu-road, rajasthan, india
      • Dwaraka (Bay of Cambay, India )
      • Udaipur, Rajasthan
      • The Chittor Fort, Rajasthan.
      • First Woman to have a Bionic Arm
      • RSS In Republic Day Parade,Delhi, 1963
      • Hoopoe (Upupa epops)
      • Chittorgarh Fort:
    • ►  January (125)
  • ►  2012 (1165)
    • ►  December (16)
    • ►  November (121)
    • ►  October (67)
    • ►  September (258)
    • ►  August (446)
    • ►  July (230)
    • ►  June (25)
    • ►  May (2)
  • ►  2010 (9)
    • ►  October (1)
    • ►  September (8)

Labels

  • Ancient Indian (117)
  • Ayurveda (1)
  • DID YOU KNOW ? (53)
  • Health (149)
  • Hindi (1)
  • Hindu (1)
  • Hinduism (425)
  • India (587)
  • Mantram (59)
  • PARAM VIR CHAKRA (13)
  • Photos (340)
  • Siddha (34)
  • Srimad Bhagavad Gita (11)
  • Telugu (34)
  • Temples (614)
  • UesFull (217)
  • Video (1)
  • அம்ருதவசனம் (1)
  • அறிவியல் (1)
  • ஆன்மிகம் (1)
  • ஆன்மீகம் (751)
  • ஆன்மீகம் கோவில்கள் (1)
  • ஆன்மீகம் நீதிகதைகள் (1)
  • ஆன்மீகம் மந்திரங்கள் (1)
  • இந்தியா (1)
  • கட்டுரை (1)
  • கதை (2)
  • கதைகளை (2)
  • கதைகள் (9)
  • குரு (1)
  • கோயில் (1)
  • கோவில் ஆன்மீகம் (1)
  • கோவில்கள் (13)
  • சித்தர்கள் (22)
  • சிற்பங்கள் (3)
  • தகவல் (1)
  • தமிழ் (1)
  • தமிழ் கதை (98)
  • தேசியம் (1)
  • நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை (37)
  • நட்சத்திரப் பொருத்தம் (43)
  • நீதி கதை (2)
  • நீதி கதைகளை (2)
  • நீதி கதைகள் (2)
  • நீதிகதை (3)
  • நீதிக் கதைகள் (2)
  • நீதிக்கதை (20)
  • நீதிக்கதைகள் (1)
  • பயனுள்ள தகவல் (245)
  • பயன்னுள்ள தகவல் (1)
  • பயன்னுள்ள தகவல்கள் (1)
  • பாரதம் (5)
  • பொன்மொழிகள் (1)
  • மந்திரங்கள் (296)
  • மந்திரம் (7)
  • மருத்துவம் (336)
  • மருத்துவம் முலிகை (1)
  • மறைக்கப்பட்ட வரலாறு (3)
  • முலிகை (1)
  • மூலிகை (178)
  • வரலாறு (2)
  • வரலாற்று நிகழ்வுகள் (7)
  • வாஸ்து (1)
  • வீர மங்கை (1)
  • ஜோதிடம் (12)

Report Abuse

Thank You for Visiting My Blog

Kodambakkam Dwarakanath Reddy
Let the World Rejoice The Bliss I've Realised . Travel theme. Powered by Blogger.