Monday, August 6, 2012

கல்லாலான சங்கிலி..

இரும்பில் வெல்டிங் செய்தது அல்ல..ஒட்டு இல்லாமல், ஒரே கல்லாலான சங்கிலி..!

ஆயிரம் வருடங்களுக்கு முன் எப்படி செய்திருப்பார்கள்..? கற்பனை செய்யவே கடினமாக உள்ளது.. செய்யும் போது ஒன்று உடைந்திருந்தாலும் அவ்வளவும் வீண். இது போன்ற ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு வடிவங்களில், ஆயிரம் கால் மண்டபத்தை அழகுபடுத்திக் கொண்டிருக்கின்றன இந்த சங்கிலிகள்.

இடம்:-காஞ்சிபுரம்.

No comments:

Post a Comment

காந்தியும் பகத்சிங்கும்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...