Monday, August 27, 2012

இந்தியாக்கு எப்படி சுதந்திரம் கிடைத்தது?

இந்தியாக்கு எப்படி சுதந்திரம் கிடைத்தது?
ஏன் ஆகஸ்ட் 15ம் திகதி கொடுத்தார்கள்?
யாரால் கிடைத்தது?

பலருக்கு தெரிவதில்லை காண்போம் >>

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர்பிரிட்டன் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது, இனி மேல் நம்மால் எந்த ஒரு நாட்டையும் ஆள முடியாதுஎன உணர்ந்தனர்,
இனிமேல் இந்தியாவை ஆள முடியாது, இந்தியாவை விட்டு விட வேண்டும் என்று உணர்ந்து சுதந்திரம் கொடுக்க முடிவு செய்தனர்.
காங்கிரஸ்காரர்க ள் சுதந்திரம் கேட்ட தினம் 1948 ஜனவரி 26,
ஏன் என்றால் திலகர் காலத்திலிருந்து (1888) ஜனவரி 26, ஆவது தினத்தை ஆண்டு தோறும் அவர்கள் சுயராஜ்ய தினமாக கொண்டாடி வந்தார்கள்.,
இந்த நிலையில் மவுண்ட் பேட்டன் என்பவன் ஜுன் 3ஆம் தேதி ஒரு அறிக்கையை கொண்டு வந்தான். அதன் படி இந்தியா , பாகிஸ்தான் என இரண்டு நாடுகளுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினம், இதனை இந்த இரு நாடுகளும் ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என்றும் வலியுறுத்தினான் .
ஏன் இந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு அப்பிடியொறு முக்கியத்துவம்? என்று பார்த்தால் “இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் பிரிட்டனிடம் சரணடைந்த தினம் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி” அதனை இந்த இரு நாடுகளும் ஆண்டுதோறும் கொண்டாட வேண்டுமாம்,
பாகிஸ்தான் அதனை கொண்டாடமல் ஒரு நாள் முன்னதாக 14ஆம் தேதி கொண்டாடுகிறார்க ள்.
ஆனால் இந்தியா ஆகஸ்ட் 15 ஆம் தேதியை 1947லிருந்து இன்றுவரை முழுப் பாதுகாப்போடு இன்று வரை கொண்டாடி வருகிறது,
உண்மையை உணர்வோம், தேசபக்தியை அதிகரிப்போம்,
உண்மைய சொல்லனும்னா இந்தியாக்குசுதந்திரம் வாங்கி குடுத்தது காந்தியோ நேருவோ இல்லை, 2ம் உலக போர்ல பிரிட்டிஸ் அ துரத்தி துரத்தி அடிச்ச அடால்ஃப் ஹிட்லருக்கும் முக்கிய பங்கு உண்டு.

வரலாற்றை கொஞ்சம் புரட்டி பார்ப்போம் உண்மை அறிவோம்!

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...