ரத்தப் புற்று நோய்க்கான இந்தியமருந்து நிறுவனங்களால் தயாரிக்கப்படும்
"இமாடினிப் மெசிலெட்" மாத்திரை ஒன்றின்விலை ரூ 90 மட்டும்.அதே மருந்தை பன்னாட்டு நிறுவனம் "கிளிக்வெல் " என்ற பெயரில் நோவார்டிஸ் தயாரித்து வருகிறது . இதன்விலை ரூ 1000/- . இப்போது நோவார்டிஸ்

சார்பில் இந்தியநிறுவனங்களுக்கு தடை விதிக்க போடப்பட்டவழக்கில் இந்த நிறுவனம் சார்பாகஒரு காலகட்டத்தில் வாதாடியவர் இன்றைய உள் துறை அமைச்சர் ப . சிதம்பரம் . "என்ரான்" என்றபன்னாட்டு மின் உற்பத்தி நிறுவனம்
மகராஸ்ட்ராவில்உற்பத்தியை நிறுத்தி விட்டு ஓடியபோது இந்திய அரசு என்ரான்மீது வழக்கு தொடர்ந்தது. அப்போது நஷ்ட ஈடு கொடுக்க முடியாது என்று என்ரான்சார்பாக வழக்கடியவர் இந்த ப . சிதம்பரமமே.

No comments:
Post a Comment