Tuesday, July 2, 2013

ஓம் நமசிவயமந்திரத்தை உச்சாடனம்

         ஓம் நமசிவயமந்திரத்தை உச்சாடனம் செய்திடவும் . குறைந்தது 20 நிமிடம் இவ்வளவு தான் தியானம் . தினமும் செய்து பாருங்கள்
பலன்கள் உடல் இளைக்கலாம் , நினைத்ததை நடத்தலாம் , தன்னம்பிக்கை அதிகரிக்கும் , முகக் களை அதிகரிக்கும் . வியாதிகள் நீங்கும் சித்துகள்  வரும் மன அலைச் சுழலை Beta Frequency யிலிருந்து படிப்படியாகக் குறைக்கும் கலைக்கு தியானம் என்று பெயர்...
மனதின் அதிர்வெண்கள்
14 - 40 Cycles / Sec Beta
8 - 13 Cycles / Sec Alpha
4- 7 Cycles / Sec Theta
1 - 3 Cycles / Sec Delta
 அதிர்வெண்களை  EEG(Electro Encephologram) மூலம்  அறியலாம். நாம் பெரும்பாலும் பீட்டா நிலையிலேயே இருக்கின்றோம். இந்த நிலை உணர்ச்சிவயப்பட்ட நிலை. 40 ஐ தாண்டினால் மரணம்; அகால மரணம்.
20 க்கு மேலே தாண்டினாலே உடல் நலம் பாதிக்கும் . இரத்தக் கொதிப்பு  .
ஆல்பா நிலை கொஞ்சம் அமைதியான நிலை.  தியானம் செயதால் இது கிடைக்கும் . இங்கே உடல்நலம் சரி யாகும் .
தீட்டா நிலை ஆல்பாவிற்கு அடுத்த நிலை; ஆழமான அமைதி.
டெல்டா நிலை இது மருத்துவ அறிவியலில் கோமா நிலை. இங்கே மனிதனுக்கு சுயநினைவு இருப்பதில்லை.
ஆனால் தவத்தில் பழகப் பழக மனம் இறைநிலையுடன் தொடர்பு கொள்ளும்
இதுதான் சமாதி...
அஷ்டாங்க யோகத்தின் கடைசிக் கட்டம் சமாதி....
யோகத்தின் வகைகள் 
யம, நியம, ஆசன, ப்ரத்தியாகாரா, ப்ராணாயாமா, தாரணா, தியானா, சமாதி
என எட்டு நிலைகள்  கொண்டதே யோகம் . இதில் தியானம் என்பது ஒரு படி

சக்கரங்கள் 
 கண்ணுக்கு தெரியாமல் (சூட்சமத்தில் ) இருக்கக்கூடிய சக்தி மையங்கள் 7
  • மூலாதாரம், 
  • ஸ்வாதிஸ்டானம் ,
  • மணிப்பூரகம் ,
  • அனாகதம்,
  • விசுத்தி , 
  • ஆக்ஞை , 
  • மற்றும்  சஹஸ்ராரம் ( ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை )
 தியான வகைகள் 
1 . குண்டலிமகா யோக தியானம்  தொப்புள் கொடியையும் முதுகு தண்டையும் சிரசையும் வைத்து பெறுவது
2 . புருவ மத்தியை மையமாக கொண்டு  ESP
3 . இதயக்கமலத்தில்
4 . புத்தர் தியானம்
5 . பஞ்சம் யோகம்
6 . சர்வாங்க யோகம்
முடிவுரை பலவித தியான சக்கரங்கள் இருந்தாலும் மேல சொன்ன செய்முறைப் படி செயதால் அனைத்தும் கிட்டும் . 
In Direct Profits .
மயக்குவதற்கு Hypnotism 
நினைத்ததை நடத்துவதற்கு Mesmerism 
குணப் படுத்துவதற்கு Reiky

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...