Wednesday, July 3, 2013

பிருத்வி முத்திரை : பூமி முத்திரை



பிருத்வி என்றால் சமஸ்கிருதத்தில் பூமி என்பதாகும்.

முறை: மோதிர விரலின் நுனிப்பகுதி கட்டை விரலின் நுனியுடன் தொட ஏனைய விரல்கள் நீட்டப்பட்டிருத்தல்.

நேர அளவு: வரையறை இல்லை

பலன்கள்: எந்தவித உடல் சோர்வினையும் நீக்கும்.
• உடல் பலவீனமற்றவருக்கு நிறையைக் கூட்டும்.
• தோலின் கட்டமைப்பை உகந்ததாக்கி தோலினை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
• உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் உடலினைப் பேணுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

No comments:

Post a Comment

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...