Sunday, February 21, 2021

யானைக்கால் வீக்கம் தீர

தேவையான பொருட்கள்

திருகு கள்ளிப்பால் – அரை லிட்டர்
பால் – அரை லிட்டர்
தேன் – அரை லிட்டர்

     மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து கலக்கி பாகுபோல் செய்யவும். பிறகு, அதில் ஒரு கிலோ கருங்குறுவை அரிசி மாவைக் கொட்டி கிளறவும். ஆறிய பிறகு, அரை கிலோ நெய் உருக்கி அதில் ஊற்றி பத்திரப்படுத்தவும்.

     இதை தினமும் 10 கிராம் அளவுக்குப் பாலுடன் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் யானைக்கால் வீக்கம் தீரும்.

No comments:

Post a Comment

சுவாமி ரங்கநாதானந்தர்

சங்கரன் என்று பெயரிடப்பட்ட இந்த சுவாமி, 1908 ஆம் ஆண்டு புனித அன்னை சாரதா தேவியின் ஜெயந்தியின் புனிதமான சந்தர்ப்பத்தில் கேரளாவின் திருக்கூரில...