Thursday, March 7, 2013

ஈசனின் ஐந்து முகங்கள்

ஆன்மஜோதி, அருட்ஜோதி, சிவஜோதி என்ற

இம்மூன்றும் ஒன்று சேர்ந்ததே சிவலிங்கம்.

லிங்கத்தின் அடிவட்டம் ஆன்மஜோதி,
சிவலிங்கத்தைச் சூழ்ந்துள்ள ஆவுடையார் அருட்ஜோதி,
மேல்நோக்கி இருக்கும் சிவலிங்கம் சிவஜோதி.
இந்த மூன்றும் சேர்ந்துதான், சிவலிங்கமாய் காட்சி அளிக்கிறது.
Photo: சிவலிங்கம்

ஆன்மஜோதி, அருட்ஜோதி, சிவஜோதி என்ற 

இம்மூன்றும் ஒன்று சேர்ந்ததே சிவலிங்கம்.

லிங்கத்தின் அடிவட்டம் ஆன்மஜோதி, 
சிவலிங்கத்தைச் சூழ்ந்துள்ள ஆவுடையார் அருட்ஜோதி, 
மேல்நோக்கி இருக்கும் சிவலிங்கம் சிவஜோதி.
இந்த மூன்றும் சேர்ந்துதான், சிவலிங்கமாய் காட்சி அளிக்கிறது.Photo: சிவனுக்கும் பொதுவாக ஐந்து முகங்கள். அவை ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகும். இவையன்றி அதோமுகம் என்னும் கீழ்நோக்கிய முகமும் உண்டு. 

மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருவழுவூரில் அருள்புரிகிறார், வீரட்டேஸ்வரர்.

ஈசனின் ஐந்து முகங்களும் இத்தலத்தில் ஐந்து தீர்த்தங்களாக அமைந்துள்ளன. மேற்கில் சத்யோஜாதம், வடக்கில் வாமதேவம், கிழக்கில் தத்புருஷம், தெற்கில் அகோரம், கோயிலின் நடுவில் பெருமானுக்கும் நந்திதேவருக்கும் இடையே ஈசானம் என்னும் சிவபாதாள கங்கை. இவை பிரம்ம தேவரால் உண்டாக்கப்பட்டவை என்பதால், பஞ்ச பிரம்ம மகா புண்ணிய தீர்த்தங்கள் என அழைக்கப்படுகின்றன. 
 சிவனுக்கும் பொதுவாக ஐந்து முகங்கள். அவை ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகும். இவையன்றி அதோமுகம் என்னும் கீழ்நோக்கிய முகமும் உண்டு.

மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருவழுவூரில் அருள்புரிகிறார், வீரட்டேஸ்வரர்.

ஈசனின் ஐந்து முகங்களும் இத்தலத்தில் ஐந்து தீர்த்தங்களாக அமைந்துள்ளன. மேற்கில் சத்யோஜாதம், வடக்கில் வாமதேவம், கிழக்கில் தத்புருஷம், தெற்கில் அகோரம், கோயிலின் நடுவில் பெருமானுக்கும் நந்திதேவருக்கும் இடையே ஈசானம் என்னும் சிவபாதாள கங்கை. இவை பிரம்ம தேவரால் உண்டாக்கப்பட்டவை என்பதால், பஞ்ச பிரம்ம மகா புண்ணிய தீர்த்தங்கள் என அழைக்கப்படுகின்றன.
சிவலிங்கம்

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...