Friday, February 20, 2015

ஏழு வகையான லிங்கங்கள்


நமக்கு ஏழேழு பிறவிகளுக்கும் நற்பலன்கள் கிடைக்க ஏழு வகையான சிவலிங்கங்கள் இருக்கின்றன. அவற்றை முறைப்படி நாம் வழிபட்டு வந்தால் எண்ணற்ற நன்மைகள் இல்லம் தேடி வந்து சேரும்.
• சுயம்புருவ லிங்கம் - தானாக உண்டானது.
• தேவியகம் லிங்கம் அம்பிகை வழிபட்டது.
• தைவிகம் லிங்கம் - தேவர்கள் வழிபட்டது.
• மானுஷம் லிங்கம் மனிதர்கள் வழிபட்டது.
• ராட்ஸச லிங்கம் - அசுரர்கள் வழிபட்டது.
• ஆரிஷம் லிங்கம் - ரிஷிகள் வழிபட்டது
• பாணலிங்கம் - பாணாசுரன் வழிபட்டது !!

ஓம் நமச்சிவாய....ஹர ஹர மஹாதேவ்!!

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...