Saturday, August 4, 2012

130 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட நீதிமன்ற வளாகம்

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, அரிய பல தீர்ப்புகளை வழங்கி, கோவை மாவட்ட மக்களின் மதிப்பைப் பெற்றது, குதிரை வண்டி கோர்ட்.
ஆங்கிலேயர் ஆட்சியில், சுமார் 130 ஆண்டுக்கு முன், முதன்முதலாக கோவை யில், அமைக்கப்பட்ட நீதிமன்ற வளாகம் இது.

No comments:

Post a Comment

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...