இன்சுலின் செடி என்று பெரும்பாலும் அழைக்கப்படும் இச்செடி அழகுக்காக
அனைத்து
வீடுகளிலும் வளர்க்கப்படுவதை காணலாம். இச்செடி சர்க்கரை நோயை
கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது, நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு இலையை
பறித்து, மென்று சாரை உண்டு வந்தால் (சக்கையை உமிழ்ந்து விட வேண்டும்
) சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.மேலும் இச்செடி உட்கொள்வதற்கு
ஒருவகையான புளிப்பு சுவையாக இருக்கும், மற்ற மூலிகைகளை போன்று கசக்காது.
எனவே இது நாளாவட்டத்தில் உங்களின் விருப்ப உணவாகி விடும் என்பதில் எந்த
ஐயமும் இல்லை
Subscribe to:
Post Comments (Atom)
முத்துசாமி தீட்சிதர்
மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...
-
இது புதனின் நட்சத்திரம். 1. கார்த்திகை 2. மிருகசீரிஷம் 3. புனர்பூசம் 4. பூரம் 5. சித்திரை 6. சுவாதி 7. விசாகம் 8. அனுஷம் 9. திருவோணம் 10. அவ...
-
கந்தர்வ ராஜாய காயத்ரி மந்திரம் ஓம் கந்தர்வராஜாய வித்மஹே களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத் கீழ்க்காணும் மந்திரங்களைய...
No comments:
Post a Comment