அஞ்சனம் என்பது கண்களுக்கு தீட்டும் மையே
பார்வதி தேவியை,அஞ்சன மையிடும் அம்பிகே என்றழைப் பதிலிருந்து தெரிந்து
கொள்ளலாம்.பெண்கள் மட்டுமே கண்ணில் மையிடுவார்கள் என்பது
தவறு.பெண்களும்,ஆண்களும் கண்ணுக்கு தவறாமல் மையிட்டு வரலாம்.அதன் மூலம் பல
நோய்கள் நம் உடலை அணுகா வண்ணம் காத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment