Friday, June 7, 2013
பெண்கள் சாமுத்திரிகா லட்சண சாஸ்திரம்
நெற்றியில் மச்சம் இருந்தால் கீர்த்தி.
புருவத்தில் மச்சம் இருந்தால் நல்லகுணம். உயரிய அந்தஸ்து.
காதில் மச்சம் இருந்தால் ஆண் வாரிசு உண்டு.
மூக்கில் மச்சம் இருந்தால் சகலத்திலும் வெற்றி.
.
உதட்டில் மச்சம் இருந்தால் நல்லகுணம். உயரிய அந்தஸ்து, சரஸ்வதி கடாச்சம்.
நாக்கில் மச்சம் இருந்தால் பொய்யர், வாக்கு பலிதம்.
தாடையில் மச்சம் இருந்தால் நல்லகுணம். உயரிய அந்தஸ்து.
கழுத்தில் மச்சம் இருந்தால் சந்ததி விருத்தி.
மார்பில் மச்சம் இருந்தால் சகலசம்பது, தாம்பத்ய சுகம்.
ஸ்தனத்தில் (மார்பகத்தில்) சிகப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுகத்தில் திருப்தி.
ஸ்தனத்தில் (மார்பகத்தில்) கருப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுக குறைவு.
உள்ளங்கையில் மச்சம் இருந்தால் தாம்பத்யத்தில் அதிருப்தி.
முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஸ்டம்.
வயிற்றில் மச்சம் இருந்தால் உணவு பஞ்சமில்லை.
தொப்புளில் மச்சம் இருந்தால் சந்ததி விருத்தி. உணவு பஞ்சமில்லை.
பெண் குறியில் மச்சம் இருந்தால் நிறைவான போக சுகம் தருபவள்.
பெண் குறி வலது பக்கம் உயர்ந்து இருந்தால் பெண் குழந்தை அதிகம் பிறக்கும்.
பெண் குறி இடது பக்கம் உயர்ந்து இருந்தால் ஆண் குழந்தை அதிகம் பிறக்கும்.
பெண் குறி சமமாக உயர்ந்து இருந்தால் ஆண் குழந்தை, பெண் குழந்தை இரண்டும் பிறக்கும்.
வலது தொடையில் மச்சம் இருந்தால் உயர்வு.
இடது தொடையில் மச்சம் இருந்தால் துரதிஸ்தம்.
வலது முழங்காலில் மச்சம் இருந்தால் சதா தீர்தயாத்திரை.
இடது முழங்காலில் மச்சம் இருந்தால் இறை நம்பிக்கை அற்றவர்.
பாதத்தில் மச்சம் இருந்தால் ஆச்சர அனுஸ்டானம் உள்ளவள்.
Subscribe to:
Post Comments (Atom)
"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)
செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி 1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...
-
பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய...
-
Ancient Sacred Chants AUM. In chapter 17 of Bhagwadgita, one of the most sacred texts of the Hindus. Lord Krishna has said that the word...
No comments:
Post a Comment