பூண்டில் வைட்டமின்கள் ‘ஏ’, பி1, பி2, பி6 ஆகியவைகளும், பொட்டாசியம்,
புரதச்சத்து, தாமிரசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட
சத்துக்களும் நிரம்பி உள்ளன. பூண்டுவை குழம்பில் சேர்த்தாலோ வேறு
பதார்த்தங்களில் சேர்த்து சாப்பிட்டாலோ வாயுத்தொல்லையில் இருந்து
விடுபடலாம். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.
* புற்றுநோய் வராமல் தடுக்கும்.
* ரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரை அளவை குறைக்கிறது. இத னால் நீரிழிவு நோயாளிகள் குணம் அடைவார்கள்.
* உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கி சாதாரண நிலைக்கு கொண்டு வரும்!
* கல்லீரலில் உள்ள கொழுப்பை அகற்றும்.
* எலும்பு நோய் வராமல் தடுக்கும்.
* கர்ப்பிணி பெண்கள் பூண்டு சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை களின் எடை அதிகரிக்கும்.
* சைனஸ் நோயை கட்டுப்படுத்தும்.
* வைரஸ் கிருமிகள் உடலை தாக்காமல் தடுக்கும்.
* ஆண்மை விருத்தியை அதிகரிக்கும். மலட்டுத்தன்மையை போக்கும்.
* கண்ணில் புரைவளர் வது தவிர்க்கப்படும்.
* சளியை போக்கும்.
* உடல் பருமனை குறைக்கும். தேவையற்ற தசை குறையும்.
* முதுகுவலி குறையும்.
* காசநோய் வராமல் தடுக்கும்.
* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* உடலை இளமையாக வைத்துக்கொள்ளும்.

No comments:
Post a Comment