Saturday, March 22, 2014

சனிபகவான் சக்கரம்

 
இது சனிபகவான் சக்கரம்
இதனை நமது கையிலோ வரைந்து நாம் செல்லும் இடங்களில் எடுத்து செல்லாம்
முக்கியமாக
இதை கன்னியா ராசி தூலராசி மகரராசி மற்றும் மீனராசியினர் செய்தால் சிறப்பு பலன் கொடுக்கும்.
சனிபகவான் பாடல் தமிழில்

சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம்
வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா :

ஓம் நமசிவாய

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...