Thursday, March 13, 2014

ஆபத்துகள் அகல



இந்த ஸ்லோகத்தை காலை வேளையில் பத்து தடவை ஜெபித்து வர, நம்மைச் சுற்றியுள்ள சகல துன்பங்களும்,
ஆபத்துகளும் அறவே அகன்று விடும்.

சிந்தாயோக ப்ரயமநோ ஜகதாநந்த காராக:
ரய்மிமாந்த புவநேயய்ச தேவாஸுர ஸுபூஜித:

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...