Thursday, March 13, 2014

விரைவில் நோய்கள்குணமாக



          மருந்து சாப்பிடும் போது இந்த சுலோகத்தை 21 முறை 

ஜபிக்க விரைவில் நோய்கள்குணமாகும்

தன்வந்த்ரிம் கருத் மந்தம் பணிராஜம் ச கௌஸ்துபம்
அச்யுதம் ச அம்ருதம் சந்த்ரம் ஸ்மரேத் ஒளஷதகர்மணி
அச்யுத அனந்த கோவிந்த நமோச் சாரணபேஷஜாத்
நச்யந்தி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்
அபா மார்ஜது கோவிந்தோ நரோ நாராயணஸ் ததா
ஸதாஸ்து ஸர்வ துக்கா நாம் ப்ரசமோ வசநாத்ரே.

No comments:

Post a Comment

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...