ரத்னப்ராகார மத்யஸ்த்தா ரத்நமண்டப மத்யகா
ரத்நாபிஷேக ஸந்துஷ்டா ரத்நாங்கீ ரத்நதாயிநீ
இந்த சுலோகத்தை காலையில் 10 முறை ஜபித்து வந்தால் நகைகள், ரத்தினங்கள் இவையெல்லாம் கிடைக்கும்.
பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...
No comments:
Post a Comment