Tuesday, March 25, 2014

" மணற்பாறைகளால் செய்யப்பட்ட சிற்பங்களும் "

 
               இந்த படத்தில் பார்ப்பதற்கு அழகாக தெரியும் இந்த தூண்களும், அதில் உள்ள சிற்பங்களும் " மணற்பாறைகளால் " செய்யப்பட்டுள்ளது. இதை பற்றி இணையத்தில் ஆராய்ந்த போது, உலகில் சில பகுதிகளில் மட்டுமே இந்த முறையை பின்பற்றி கட்டிடங்களை எழுப்பியுள்ளார்கள் என அறியமுடிறது.

             எகிப்தில் உள்ள பிரமிட்போன்ற கட்டிடங்களில் கூட இந்த முறை பயன் படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவை அனைத்தும் உலகப்புகழ் பெற்று விளங்குகின்றது. நமது ஊரில் இருக்கும் இந்த சிறப்புகளை நாம் உலகறிய செய்ய வேண்டும். இந்த சிறப்புகளை மண்ணோடு மண்ணாக்கிவிடக்கூடாது.

No comments:

Post a Comment

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...