வீர
இந்து பெண்களின் கைச் சுவடுகள்இவை ராஜஸ்தானில் அமைந்திருக்கும் வீர இந்து
பெண்களின் கைச்சுவடுகள் ஆகும்.முஸ்லீம் பயங்கரவாத படைகள் இந்தியாவிற்குள்
நுழைந்தபோது, ஏராளமான இந்து வீரர்களைக் கொன்று குவித்தனர். அவர்களின்
மனைவிமார்களை பாலியல் அடிமையாக ஆக்கிக் கொண்டனர். அவர்களின் குழந்தைகளை
முஸ்லீம்களாக்கி, பின் படையில் சேர்த்துக் கொண்டனர். மேலும், அந்த
இந்துவீரர்களின் உறவுகளையும் வாள்முனையில் மிரட்டியும், பயமுறுத்தியும்,
கொடுமைகள் செய்தும் மதமாற்றினர்.இதனால் இந்துபெண்கள் தங்கள் கணவன் போரில்
கொல்லப்பட்டதும், தாங்கள் ஒரு பாலியல் அடிமையாக (sex slave) ஆக்கப்பட்டு,
கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லீம் பயங்கரவாதிகளின் வேட்டைக்குப் பலியாகி சாவதை விட
ஒரேடியாக மாண்டு போகலாம் என்று நிபந்தனை எடுத்துக் கொண்டனர். ஆதலால்,
அவர்கள் தீயில் விழுந்து தங்கள் உடலை எரித்துக் கொண்டனர். நீங்கள்
ஆச்சர்யப்படலாம், ஏன் அவர்கள் விஷம் குடித்து மாண்டு போயிருக்கலாமே
என்று... விஷம் குடித்து மாண்டு போனாலும், அவர்கள் உடலை யார் அழிப்பார்??
அந்த சவ உடலைக் கூட, பயங்கரவாத முஸ்லீம்கள் வேட்டையாட மாட்டார்கள்
என்பதற்கு என்ன உறுதி?? அவர்களின் உடல் அழுகிப்போய், இறுதிச்சடங்கு செய்ய
ஆளில்லாமல், இறந்தும் சாந்தியடையாமல் திரியவேண்டுமா? ஆதலால் தான் அவர்களே
அவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்து கொண்டனர்.1303-ஆம் ஆண்டில், அலாவுடின்
கில்ஜி எனும் கொடிய மதப்பரப்பாளன் தன் படைகளோடு வந்து பலரைக் கொன்று
குவித்து, எஞ்சியவர்களை மதமாற்றினான். அப்போது, கொல்லப்பட்டவர்களின்
மனைவிகளும் குழந்தைகளும் தீயில் விழுந்து தங்களின் உயிரை மாய்த்துக்
கொண்டனர்.இதுபோல் மீண்டும் எதிர்காலத்தில் நடக்காது இருக்க இந்துக்கள்
ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதை நினைவுபடுத்தும் விதமாக இந்த
கைச்சுவடுகளின் மீது களிமண்ணைப் பூசி பாதுகாத்து வந்தனர். பயங்கரவாதிகளோடு
போரிட்டு மாண்டவர்களுக்கும், பயங்கரவாதிகளுக்குப் பலியாகாது உயிரை
மாய்த்துக் கொண்டவர்களுக்கும் இந்துக்களாகிய நாம் மரியாதை செலுத்திக்
கொள்வோம்! நம்முடைய தாய்நாட்டை உயிர்க்கொடுத்துக் காப்பாற்றியவர்களின்
பெயரும் புகழும் என்றுமே நிலைத்திருக்கட்டும்
Subscribe to:
Post Comments (Atom)
முத்துசாமி தீட்சிதர்
மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...
-
இது புதனின் நட்சத்திரம். 1. கார்த்திகை 2. மிருகசீரிஷம் 3. புனர்பூசம் 4. பூரம் 5. சித்திரை 6. சுவாதி 7. விசாகம் 8. அனுஷம் 9. திருவோணம் 10. அவ...
-
கந்தர்வ ராஜாய காயத்ரி மந்திரம் ஓம் கந்தர்வராஜாய வித்மஹே களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத் கீழ்க்காணும் மந்திரங்களைய...
No comments:
Post a Comment