பல முக்கியமான விஷயங்கள் வரலாற்றில் மறைக்க பட்டு இருக்கிறது..
இது தான் ஜம்மு காஷ்மீர் உண்மையில் சுதந்திரம் வாங்கின தருவாயில் இந்தியாவுக்கும் இந்த ஜம்மு காஷ்மீர் நாம் கண்டுகொள்ளவில்லை..அவர்கள் இஷ்டம் போல் தனியாக இருப்பதே அவர்கள் விரும்பினார்கள்..வெள்ளையன் சொல்படி இருந்தவர்கள்..
ஒருதடவை காஷ்மீரில் ஜின்னாஹ் குடியேற நினைக்கிறார் ,வந்து தங்கு வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் ஹரி சிங்க் ..காரணம் ஜின்னாஹ் இஸ்லாமிய சக்தியை வைத்து இந்தியாவை உடைத்து போன்று நம் நாட்டை உடைப்பார் என்ற எண்ணத்தில் அனுமதி மறுக்கப்பட்டது..நம் நாட்டிலும் முஸ்லிம்கள் அதிகம் என்று நினைத்தார்..
இந்த கோபத்தில் தான் பாகிஸ்தானியர்கள் மலைவாழ் மக்கள் உடையில் ஆயுதத்துடன் இறங்கி தாக்க ஆரம்பித்தனர் ..ஹரி சிங்க் செய்வதறியாது தவித்தார் ..அவர்கள் பாதியை புடித்தனர்.பின்பு ஸ்ரீநகர் வீழும் தருவாயில் வந்து விடுகிறது..
அப்பொழுது தான் இந்தியாவுடன் இணைக்க ஒப்பந்தம் போடபடுகிறது..அதன் பின்னே இந்தியா ராணுவம்..ஸ்ரீநகரில் இறங்கி அடிக்க ஆரம்பிக்கிறது..
இந்தியா ராணுவம் ஸ்ரீநகரில் இறங்கும் வரை...அந்த மண்ணை ..காக்க போராடியது..உரிமையுடன் வேறு யாரும் அல்ல RSS இயக்கமே..அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தை சமாளித்து வந்தனர்..இல்லையென்றால் எப்பொழுதே ஜம்மு காஷ்மீர் வீழ்ந்து இருக்கும்..இந்தியா ராணுவத்திற்கு உதவியாய் இருந்ததும் RSS இயக்கமே..
இந்த நம்பிக்கையில் தான் ஹரிசிங் இந்தியாவிற்கு ஜம்மு காஷ்மீர் எழுதி கொடுத்தார்...அவர் நம்பிய இஸ்லாமியர்கள் கைவிட்டனர் ...அங்கு.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவிற்கே சொந்தமான ஒன்று..
இது தான் ஜம்மு காஷ்மீர் உண்மையில் சுதந்திரம் வாங்கின தருவாயில் இந்தியாவுக்கும் இந்த ஜம்மு காஷ்மீர் நாம் கண்டுகொள்ளவில்லை..அவர்கள் இஷ்டம் போல் தனியாக இருப்பதே அவர்கள் விரும்பினார்கள்..வெள்ளையன்
ஒருதடவை காஷ்மீரில் ஜின்னாஹ் குடியேற நினைக்கிறார் ,வந்து தங்கு வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் ஹரி சிங்க் ..காரணம் ஜின்னாஹ் இஸ்லாமிய சக்தியை வைத்து இந்தியாவை உடைத்து போன்று நம் நாட்டை உடைப்பார் என்ற எண்ணத்தில் அனுமதி மறுக்கப்பட்டது..நம் நாட்டிலும் முஸ்லிம்கள் அதிகம் என்று நினைத்தார்..
இந்த கோபத்தில் தான் பாகிஸ்தானியர்கள் மலைவாழ் மக்கள் உடையில் ஆயுதத்துடன் இறங்கி தாக்க ஆரம்பித்தனர் ..ஹரி சிங்க் செய்வதறியாது தவித்தார் ..அவர்கள் பாதியை புடித்தனர்.பின்பு ஸ்ரீநகர் வீழும் தருவாயில் வந்து விடுகிறது..
அப்பொழுது தான் இந்தியாவுடன் இணைக்க ஒப்பந்தம் போடபடுகிறது..அதன் பின்னே இந்தியா ராணுவம்..ஸ்ரீநகரில் இறங்கி அடிக்க ஆரம்பிக்கிறது..
இந்தியா ராணுவம் ஸ்ரீநகரில் இறங்கும் வரை...அந்த மண்ணை ..காக்க போராடியது..உரிமையுடன் வேறு யாரும் அல்ல RSS இயக்கமே..அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தை சமாளித்து வந்தனர்..இல்லையென்றால் எப்பொழுதே ஜம்மு காஷ்மீர் வீழ்ந்து இருக்கும்..இந்தியா ராணுவத்திற்கு உதவியாய் இருந்ததும் RSS இயக்கமே..
இந்த நம்பிக்கையில் தான் ஹரிசிங் இந்தியாவிற்கு ஜம்மு காஷ்மீர் எழுதி கொடுத்தார்...அவர் நம்பிய இஸ்லாமியர்கள் கைவிட்டனர் ...அங்கு.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவிற்கே சொந்தமான ஒன்று..
No comments:
Post a Comment