Wednesday, July 29, 2015

ரத்தின லிங்கம்


திருநள்ளாறு திருத்தலத்தில் உள்ள தியாகராஜப் பெருமான் சன்னிதியில், சாதிப்பச்சை ரத்தினத்தினால் ஆன சிவலிங்கம் ஒன்று உள்ளது.

இந்த சிவலிங்கம் அங்குள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருக்கும். அற்புத சக்தி கொண்ட இந்த சிவலிங்கத்திற்கு தினமும் ஐந்து கால பூஜைகள் செய்யப்பட்டு, அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

இந்த பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு, எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.

No comments:

Post a Comment

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...