Saturday, July 14, 2012

பிள்ளைகள் எங்கே?

அரவணைத்து காக்க வேண்டிய பிள்ளைகள் எங்கே?
உதவி செய்ய உரிமை உள்ள சொந்தங்கள் எங்கே?

இந்த கைகளால் தூக்கி வளர்த்த பிள்ளைகள் அதே கைகளை இப்படி மற்றவரகளிடம் கையேந்த விட்ட இறக்கமட்ட்ற பிள்ளைகள் எங்கே?

வளர்ந்து கல்யாணம் முடித்து நல்ல நிலைமைக்கு வந்தவுடன் முதியோர் இல்லத்திலோ அல்லது தெருவிலோ விட்டு விட அந்த மானம்கெட்ட மைந்தர்களுக்கு எப்படித்தான் மனம் இடம் கொடுக்கின்றதோ ????

No comments:

Post a Comment

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...