Tuesday, September 24, 2013

கோணல் லிங்கம்..!




நாகப்பட்டினம், திருப்புகலூர் அருகே உள்ளது வர்த்தமானீஸ்வரம். இங்குள்ள இறைவனின் பெயர் கோணப்பிரான். மூலவரை பாணாசுரன் என்ற அசுரன் பெயர்த்தெடுக்க முயன்றதால் லிங்கமூர்த்தி சற்றே சாய, கோணப்பிரான் என்ற பெயர் பெற்றார். இவ்வாறு லிங்கம் சற்று வடக்கே சாய்ந்துள்ளது வித்தியாசமான காட்சியாகும்.

No comments:

Post a Comment

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...