Tuesday, September 24, 2013

வியர்வை பெருக்கும் முருகன்




நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியில் பழனியப்பராக வேடன் தோற்றத்தில் முருகன் திகழ்கிறார். இவருக்கு அபிஷேகம் செய்து முடித்து அலங்காரம் செய்யும் ஒவ்வொரு முறையும் சிலை முழுவதும் வியர்வை வெள்ளமெனப் பெருகும் அற்புதம் நிகழ்கிறது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் இது

No comments:

Post a Comment

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...