Tiruvannamalai has one of the tallest gopuram in tamilnadu .rises to height of 217 feet with 11 tiers.its base ment measuring 30 meters in the east-west direction and 45 meters north -south.it was built by Vijaya Nagara king Krishnadevaraaya in 15th century
தமிழகத்தின் கோவில்களில் மிக உயரமான கோபுரங்களில் ஒன்று அண்ணாமலையார் கோவில் கோபுரம் . பதினோரு நிலை கொண்ட இராஜகோபுரத்தின் உயரம் 217அடி , இதன் அடிச்சுற்றின் அகலம் 98 அடி நீளம் 135அடி. இது விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால் 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
No comments:
Post a Comment