Sunday, September 22, 2013

பெருமாளின் குகை கோயில்


ஏற்காடு சேர்வராயன் மலை உச்சியில் சேர்வராயன் கோயில் இருக்கிறது..இது ஒரு பெருமாள் கோயிலாகும்..இது ஒரு குகை கோயில்...தலை குனிந்து கோயிலுக்குள் போனால் சில்லுன்னு ஏசி மாதிரி இருக்கு...வெளியிலும் அப்படித்தான் இருக்குமென்றாலும்..அங்கு இன்னும் குளிர்...பெருமாள் நின்ற கோலத்தில் இருக்கிறார் பெருமாள் சிலைக்கு பின்புறம் குகை பாதை முடியாமல் செல்கிறது

அதாவது ஒருவர் தவழ்ந்தபடியே பல கி.மீ தூரம் இந்த குகைக்குள் ...செல்ல முடியும்...ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் உள்ள இந்த கோயில் குகை பாதை அடிவாரத்தில் காவிரி நதிக்கு நம்மை கொண்டு சேர்க்குமாம்....முன்பு சித்தர்கள் தவம் செய்த குகை...சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கவே இது கோயிலாக மாற்றப்பட்டு விட்டதுன்னு நினைக்கிறேன்...நிறைய ரகசியங்கள் நிறைந்தது சேர்வராயன் கோயில்...குகை!!

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...