Wednesday, January 7, 2015

சமஸ்கிருத விரோதம்???? காஞ்சி பரமாச்சாரியார் ..

சமஸ்கிருத விரோதம் .... காஞ்சி பரமாச்சாரியார் ..

சீப் மின்ஸ்டருக்கு முதன் மந்திரி என்றார்கள் .. அதுவும் இல்லை இப்பொது "முதலைமைச்சர்" என்று ஆக்கி இருகிறார்கள்.எனக்கு சிரிப்பு எனக்கு சிரிப்பு தான்  வருகிறது.சமஸ்கிருதத்தை அடித்து துரத்தி விட்டால் அதுவே தமிழ் வளர்ச்சிக்கு  கொள்கை  என்ற ஒரு நல்ல கொள்கை நடைமுறைக்கு வந்திருகிறது ..

அந்த சமஸ்கிருதம் என்னமோ இவர்கள் அடித்து துரத்தினதாக நினைக்கிற இடங்களில் இவர்களுக்கே  தெரியாமல் வந்து பூந்து கொள்கிறது ..
  
"அமைச்சர்" சமாச்சாரம் இப்படிதான் .. மந்திரி என்ற சொல் சமஸ்கிருதம் அது கூடாது என்று அமைச்சராக்கினால்  அந்த அமைச்சரும் "அமாத்யா"  என்ற சமஸ்கிருத வார்த்தையின் திரிபுதான் ..பேச்சு வழக்கிலே மைத்துனன் -மச்சினன், பித்தன் -பிச்சன், வைத்து, புளித்து  என்ற மாதிரி உள்ள வெச்சு புளிச்சு என்றெல்லாம் சொல்கிறோமே அந்த ரீதியில் தான் சப்தங்கள் மாறி மாறி சமஸ்கிருத "அமாத்யாரே" தமிழில் முதலில் அமர்தராகி  பிறகு அமைச்சரானது ..

சமீபத்தில் மனித நேயம் என்று வார்த்தை வளம் வருவதை பார்கிறேன் .. நல்ல வார்த்தை தான் காதுக்கு கேட்க்கவும் நன்றாக தான் இருக்கிறது ..அனாலும் மனிதாபிமானம்  என்று இத்தனை நாளாக சொல்லிவந்ததில் "அபிமானம்" என்ற சமஸ்கிருத வார்த்தை இருப்பது பிடிக்காமல் இப்படி   மாற்றி இருப்பார்கள் என்பதை  கவனிக்கும் பொழுது சிரிப்பு தான் வருகிறது .. நேயம் என்பது "ஸ்நேஹம்" என்ற வார்தையிம்ன் திரிபுதான் ...முதலில் மனித என்பதும் மனுஷய வின் திரிபு தானே ? இதே போல நீதிபதி என்பதிலும் நீதி என்ற சமஸ்கிருத வார்த்தையை வைத்து கொண்டு "பதி" என்பதை விரட்டி விட்டு  "நீதியரசர்" என்று போடுவதாக தெரிகிறது ..

ஒருத்தருக்கும் ஒரு உபயோகமும் இல்லாமல் இப்படியெல்லாம் வெறும் த்வேஷத்தில் செய்கிற காரியங்கள் கடைசியில் பித்துக்குளித்தனத்தில் முடிகின்றன... 
    சீப் மின்ஸ்டருக்கு முதன் மந்திரி என்றார்கள் .. அதுவும் இல்லை இப்பொது "முதலைமைச்சர்" என்று ஆக்கி இருகிறார்கள்.எனக்கு சிரிப்பு எனக்கு சிரிப்பு தான் வருகிறது.சமஸ்கிருதத்தை அடித்து துரத்தி விட்டால் அதுவே தமிழ் வளர்ச்சிக்கு கொள்கை என்ற ஒரு நல்ல கொள்கை நடைமுறைக்கு வந்திருகிறது ..

அந்த சமஸ்கிருதம் என்னமோ இவர்கள் அடித்து துரத்தினதாக நினைக்கிற இடங்களில் இவர்களுக்கே தெரியாமல் வந்து பூந்து கொள்கிறது ..

"அமைச்சர்" சமாச்சாரம் இப்படிதான் .. மந்திரி என்ற சொல் சமஸ்கிருதம் அது கூடாது என்று அமைச்சராக்கினால் அந்த அமைச்சரும் "அமாத்யா" என்ற சமஸ்கிருத வார்த்தையின் திரிபுதான் ..பேச்சு வழக்கிலே மைத்துனன் -மச்சினன், பித்தன் -பிச்சன், வைத்து, புளித்து என்ற மாதிரி உள்ள வெச்சு புளிச்சு என்றெல்லாம் சொல்கிறோமே அந்த ரீதியில் தான் சப்தங்கள் மாறி மாறி சமஸ்கிருத "அமாத்யாரே" தமிழில் முதலில் அமர்தராகி பிறகு அமைச்சரானது ..

சமீபத்தில் மனித நேயம் என்று வார்த்தை வளம் வருவதை பார்கிறேன் .. நல்ல வார்த்தை தான் காதுக்கு கேட்க்கவும் நன்றாக தான் இருக்கிறது ..அனாலும் மனிதாபிமானம் என்று இத்தனை நாளாக சொல்லிவந்ததில் "அபிமானம்" என்ற சமஸ்கிருத வார்த்தை இருப்பது பிடிக்காமல் இப்படி மாற்றி இருப்பார்கள் என்பதை கவனிக்கும் பொழுது சிரிப்பு தான் வருகிறது .. நேயம் என்பது "ஸ்நேஹம்" என்ற வார்தையிம்ன் திரிபுதான் ...முதலில் மனித என்பதும் மனுஷய வின் திரிபு தானே ? இதே போல நீதிபதி என்பதிலும் நீதி என்ற சமஸ்கிருத வார்த்தையை வைத்து கொண்டு "பதி" என்பதை விரட்டி விட்டு "நீதியரசர்" என்று போடுவதாக தெரிகிறது ..

ஒருத்தருக்கும் ஒரு உபயோகமும் இல்லாமல் இப்படியெல்லாம் வெறும் த்வேஷத்தில் செய்கிற காரியங்கள் கடைசியில் பித்துக்குளித்தனத்தில் முடிகின்றன....

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...