இன்று
இந்தியா என்று அறியபடுகிற நாடு எப்போது உருவானது என்ற ஒரு கேள்வி கேட்டால்
அதற்கான பதில் பெரும்பாலும் இப்படியாக தான் இருக்கும். இது பழம் பெரும்
நாடு, பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதாக. இந்த பதில் சரிதானா?
இல்லை தவறு என்றே தான் சொல்லவேண்டியிருக்கிறது வரலாற்று அடிப்படையில்
பார்த்தல் 1947ஆம் ஆண்டில் தான் இந்தியா என்ற ஒரு நாடு உருவாகியிருக்கிறது.
அதற்கு முன் அப்படி ஒரு நாடு இருந்தது இல்லை.
வெள்ளையார்கள் இந்த நாட்டை அடிமை படுத்தியிருந்த காலத்தில் கூட மதராஸ்
வங்காளம் பம்பாய் போன்ற பகுதிகள் தான் அவர்களின் நேரடி ஆட்சியின் கீழ்
இருந்தன. திருவனந்தபுரம்-கொச்சின் சமஸ்தானம், புதுகோட்டை சமஸ்தானம்,
ஹைதராபாத் நிஜாம், மைசூர் ராஜ்ஜியம், குவாலியர், ஜெய்பூர், காஷ்மீர் என்று
எண்ணற்ற பகுதிகளில் மன்னர் ஆட்சியிருந்து வந்தது. சில பகுதிகளில் அந்த
பகுதிக்கான தனி நாணயங்கள் கூட இருந்தன அந்தந்த மன்னர்களே சுயேட்சையாக
நாணயங்களை வெளியிட்டு வந்தனர். நமது புராணங்கள், பண்டைய இலக்கியங்கள்,
ப்ழைய சரித்திர குறிப்புகள் போன்றவற்றின் மூலம் 56 தேசங்கள் இந்தப்
பகுதியில் இருந்ததாக தெரிய வருகிறது. அவை:
1. குரு தேசம்.
2. சூரசஸதேசம்.
3. குந்திந்தேசம்.
4. குந்தல தேசம்.
5. விராட தேசம்.
6. மத்ஸ்ய தேசம்.
7. த்ரிகர்த்த தேசம்.
8. கேகய தேசம்.
9. பாஹ்லிக தேசம்.
10. கோசல தேசம்
11. பஞ்சால தேசம்.
12. .நிஷத தேசம்.
13. நிஷாத தேசம்.
14. சேதி தேசம்.
15. தசார்ண தேசம்.
16. விதர்ப்ப தேசம்.
17. அவந்தி தேசம்.
18. மாளவ தேசம்.
19. கொங்கண தேசம்.
20. கூர்ஜர தேசம்.
21. ஆபீர தேசம்.
22. ஸால்வ தேசம்.
23. ஸிந்து தேசம்.
24. ஸௌவீர தேசம்.
25. பாரசீக தேசம்.
26. வநாயு தேசம்.
27. பர்பர தேசம்
28. கிராத தேசம்.
29. காந்தார தேசம்.
30. மத்ர தேசம்.
31. காச்மீர தேசம்.
32. காம்போஜ தேசம்.
33. நேபாள தேசம்.
34. ஆரட்ட தேசம்.
35. விதேஹ தேசம்.
36. பார்வத தேசம்.
37. சீத தேசம்.
38. காமரூப தேசம்.
39. ப்ராக்ஜோதிஷ தேசம்.
40. சிம்ம தேசம்.
41. உத்கல தேசம்.
42. வங்க தேசம்.
43. அங்க தேசம்.
44. மகத தேசம்.
45. ஹேஹய தேசம்.
46. கலிங்க தேசம்.
47. ஆந்த்ர தேசம்.
48. யவன தேசம்.
49. மஹாராஷ்டிர தேசம்.
50. குளிந்த தேசம்.
51. த்ராவிட தேசம்.
52. சோள தேசம்.
53. சிம்ம தேசம்.
54. பாண்டிய தேசம்.
55. கேரள தேசம்.
56. கர்ணாடக தேசம்
இவ்வித ஐம்பத்தாறு தேசங்களின் இருப்பிடத்தையும், நதி, ஷேத்திரம்,மலை முதலியவைகளின் ஸ்வருபம் போன்றவற்றைப் பற்றியும் அந்த குறிப்புகள் விவரிக்கின்றன. இந்த பகுதிகளில் இருந்த மக்கள் அவர்களுகே ஆன தனித்தனி மொழி, பண்பாடு, வாழ்வுமுறை, வழிபாடு என சிறப்பு தன்மைகளை கொண்டு தனி இனங்களாக பரிணாமம் பெற்று திகழ்ந்திருக்கின்றனர். ஆனால் இத்தகைய அத்தனை அம்சங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு அடவடித்தனமாக ஒன்றிணைக்கப்பட்டு ஒரே நாடு என்பதாக உருவானது தான் இன்றைய ஒன்றுபட்ட இந்தியா என்பது.
1. குரு தேசம்.
2. சூரசஸதேசம்.
3. குந்திந்தேசம்.
4. குந்தல தேசம்.
5. விராட தேசம்.
6. மத்ஸ்ய தேசம்.
7. த்ரிகர்த்த தேசம்.
8. கேகய தேசம்.
9. பாஹ்லிக தேசம்.
10. கோசல தேசம்
11. பஞ்சால தேசம்.
12. .நிஷத தேசம்.
13. நிஷாத தேசம்.
14. சேதி தேசம்.
15. தசார்ண தேசம்.
16. விதர்ப்ப தேசம்.
17. அவந்தி தேசம்.
18. மாளவ தேசம்.
19. கொங்கண தேசம்.
20. கூர்ஜர தேசம்.
21. ஆபீர தேசம்.
22. ஸால்வ தேசம்.
23. ஸிந்து தேசம்.
24. ஸௌவீர தேசம்.
25. பாரசீக தேசம்.
26. வநாயு தேசம்.
27. பர்பர தேசம்
28. கிராத தேசம்.
29. காந்தார தேசம்.
30. மத்ர தேசம்.
31. காச்மீர தேசம்.
32. காம்போஜ தேசம்.
33. நேபாள தேசம்.
34. ஆரட்ட தேசம்.
35. விதேஹ தேசம்.
36. பார்வத தேசம்.
37. சீத தேசம்.
38. காமரூப தேசம்.
39. ப்ராக்ஜோதிஷ தேசம்.
40. சிம்ம தேசம்.
41. உத்கல தேசம்.
42. வங்க தேசம்.
43. அங்க தேசம்.
44. மகத தேசம்.
45. ஹேஹய தேசம்.
46. கலிங்க தேசம்.
47. ஆந்த்ர தேசம்.
48. யவன தேசம்.
49. மஹாராஷ்டிர தேசம்.
50. குளிந்த தேசம்.
51. த்ராவிட தேசம்.
52. சோள தேசம்.
53. சிம்ம தேசம்.
54. பாண்டிய தேசம்.
55. கேரள தேசம்.
56. கர்ணாடக தேசம்
இவ்வித ஐம்பத்தாறு தேசங்களின் இருப்பிடத்தையும், நதி, ஷேத்திரம்,மலை முதலியவைகளின் ஸ்வருபம் போன்றவற்றைப் பற்றியும் அந்த குறிப்புகள் விவரிக்கின்றன. இந்த பகுதிகளில் இருந்த மக்கள் அவர்களுகே ஆன தனித்தனி மொழி, பண்பாடு, வாழ்வுமுறை, வழிபாடு என சிறப்பு தன்மைகளை கொண்டு தனி இனங்களாக பரிணாமம் பெற்று திகழ்ந்திருக்கின்றனர். ஆனால் இத்தகைய அத்தனை அம்சங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு அடவடித்தனமாக ஒன்றிணைக்கப்பட்டு ஒரே நாடு என்பதாக உருவானது தான் இன்றைய ஒன்றுபட்ட இந்தியா என்பது.
No comments:
Post a Comment