Monday, January 5, 2015

சென்னையை சுற்றி உள்ள நவகிரக ஸ்தலங்கள்:

சென்னையை சுற்றி உள்ள நவகிரக ஸ்தலங்கள்:

1) சூரியன்- அகஸ்தீஸ்வரர் கோயில் - கோலப்பாக்கம்
2) சந்திரன் - சோமனாதீஸ்வரர் கோயில் - சோமங்களம்
3) செவ்வாய் - வைத்தீஸ்வரர் கோயில் - பூவிருந்தவல்லி
4) புதன் - சுந்தரேஸ்வரர் கோவில் - கோவூர்
5) குரு - இராமனாதேஸ்வரர் கோவில் - போரூர்
6) சுக்கிரன் - வெள்ளீஸ்வரர் கோவில் - மாங்காடு
7) சனி - அகஸ்தீஸ்வரர் கோவில் - பொழிச்சலூர்
8) ராகு - நாகேஸ்வரர் கோவில் - குன்றத்தூர்
9) கேது - நிலகண்டேஸ்வரர் கோவில் - கெருகம்பாக்கம்

அனைவரும் இந்த கோயிலுக்கு சென்று வழிப்பட்டு பயன் பெறுங்கள்

1) சூரியன்- அகஸ்தீஸ்வரர் கோயில் - கோலப்பாக்கம்
2) சந்திரன் - சோமனாதீஸ்வரர் கோயில் - சோமங்களம்
3) செவ்வாய் - வைத்தீஸ்வரர் கோயில் - பூவிருந்தவல்லி
4) புதன் - சுந்தரேஸ்வரர் கோவில் - கோவூர்
5) குரு - இராமனாதேஸ்வரர் கோவில் - போரூர்
6) சுக்கிரன் - வெள்ளீஸ்வரர் கோவில் - மாங்காடு
7) சனி - அகஸ்தீஸ்வரர் கோவில் - பொழிச்சலூர்
8) ராகு - நாகேஸ்வரர் கோவில் - குன்றத்தூர்
9) கேது - நீலகண்டேஸ்வரர் கோவில் - கெருகம்பாக்கம்

அனைவரும் இந்த கோயில்களுக்கு சென்று வழிப்பட்டு பயன்பெறுங்கள்

No comments:

Post a Comment

சுவாமி ரங்கநாதானந்தர்

சங்கரன் என்று பெயரிடப்பட்ட இந்த சுவாமி, 1908 ஆம் ஆண்டு புனித அன்னை சாரதா தேவியின் ஜெயந்தியின் புனிதமான சந்தர்ப்பத்தில் கேரளாவின் திருக்கூரில...