Thursday, May 28, 2015

ஹோரை


இது சூரிய உதயத்தை வைத்து கணக்கிடப்படுவது.
ஹோரை ஒரு மணி நேரம் ஆகும் . அதுவும் சரியாக பகல் பொழுதை பன்னிரண்டு பாகங்களாக ஆக்கினால் இன்னும் ஐந்து நிமிடம் கூடும் அல்லது குறையும்.
பொதுவாக ஒரு மணி நேரம் ஆகும். ஆகவே, நீங்கள் இதில் குரு, சுக்கிர,புத ஹோரைகளில் காரியங்களை செய்தால் உங்களுக்கு நல்லது ஆகும் என்று நூல்கள் சொல்கிறது .

சந்திரனை பொறுத்த வரைக்கும் நல்லதுதான் என்றாலும், தேய்பிறை நாட்களில் இந்த ஹோரை வேலைசெய்வதில்லை என்பார்கள்.
இதில் ஒரு ரகசியமும் இருக்கிறது.

மேலே சொன்ன ஹோரைகள் உண்மையிலேயே நல்லதைத்தான் செய்யும். இருந்தபோதிலும் , ஜாதகத்தில் நீங்கள் பிறக்கும்போது, இந்த கிரகங்கள் உங்களுக்கு நன்மை அளிக்காமல் இருக்குமானால், இந்த ஹோரைகளும் உங்களுக்கு நன்மை அளிக்க வாய்ப்பு குறைவாகும் .

              இந்த கணக்கிடு முறைகளை பின் பற்றி சில செயல்கள் செய்ய முடியாது . சுபகாரியம் ,கல்வி சேர்கை ,விவசாயம் ,பணம் சேமிப்பு,முதலிடு செய்ய போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தலாம் ....
Raja Govindaraj's photo.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...