Friday, May 29, 2015

நன்றி மறக்கும் இஸ்லாமியர்கள்....................


1122- ல் பக்தியார் கில்ஜி என்ற மன்னனுக்கு கடுமையான நோய். என்னவென்று அவனது ஹக்கீம் ( மருத்துவர்களால் அறிய முடிய வில்லை. எல்லோரும் நாளந்தா-வின் ஆயுர்வேத தலைமைகுருவான ராகுல் ஸ்ரீ பத்ராஜி-யினால் மட்டுமே நோயை குணப்படுத்த முடியும்என்றுகூறிவிட்டனர். மன்னன் கில்ஜிக்கு, ஒரு காபிர் கையால்மருந்து உண்ண இஷ்டமில்லை. வேறு வழியில்லாமல் வரசொன்னன், " என்னை குணப்படுத்த வேண்டும், ஆனால் நீ கொடுக்கும் எந்த மருந்தையும் நான் சாப்பிட மாட்டேன், நோய் குணமாகாவிட்டால்உன்னை கொன்று விடுவேன்" என்று அனுப்பி விட்டான்.
 
பத்ராஜியும் ஒரு "குர்ரான்" புத்தகத்தை கொடுத்து இதில் இதைபடிக்க படிக்க நோய்குணமாகும் என்று கொடுத்து விட்டார். ( பக்கங்களை புரட்டும் மூலையில் மருந்து தடவியிருந்தார்) கில்ஜியின் நோய் குணமாகிவிட்டது. ஆனால் இதனால் சந்தோஷப்படாத கில்ஜி, காபிர்களுக்கு இவ்வளவு அறிவா? என்று வெகுண்டு, எல்லா புத்த பிக்குகளையும்கொன்று நாளந்தா பல்கலைகழகத்துக்கும் தீவைத்து விட்டான். மூன்றுமாதங்கள் எரிந்தது. அவ்வளவு நூல்கள்.

இந்திய அரசு கில்ஜியின் இந்த அறிய செயலைபாராட்டி, ரயில்வே நிலையத்திற்கு " பக்தியார் கில்ஜி" பெயரை வைத்து கொண்டாடி மகிழ்கிறது.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...