Friday, September 7, 2012

முருங்கை இலை நைவேத்தியம்..!



ஒருமுறை சுந்தரர் திருத்தலா உலா வரும்போது ஓரிடத்தில் பசியால் களைப்படைந்தர், பெரிய மரங்கள் எதையும் காணவில்லை. ஒரு முருங்கை மரத்தடியின் கீழ் கிடைத்த சிறு நிழலில் அமர்ந்து விட்டார்.

அப்போது வேடுவ தம்பதி வடிவில் அங்கே வந்த சீவனும், பார்வதியும் முருங்கை இலைகளைப் பறித்து அதனை சமைத்து சுந்தரருக்கு விருந்து படைத்தனர்.


இந்த சம்பவம் நடந்த தலம் கோவை மாவட்டம் துடியலூரில் உள்ளது. இங்குள்ள சிவன் 'விருத்தீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

மணலால் செய்யப்பட லிங்கமாக காட்சி தரும் இவருக்கு முருங்கை இல்லை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது மேலும் இத்தலத்தில்தான் நந்திக்கு "அதிகார நந்தி" என்ற பட்டத்தை சிவபெருமான் கொடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...