Monday, September 17, 2012

டோக்கியோவில் சுபாஷ் சந்திரபோஸ்

 
டோக்கியோவில் நடைபெற்ற கிழக்கு ஆசிய மாநாட்டில் சுபாஷ் சந்திரபோஸ் பேசி முடித்தவுடன் ஜப்பானியப் பிரதமர் டோஜோ,"இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நேதாஜி அந்நாட்டில் எல்லாமுமாக இருப்பார்!’’ என்றார்.

உடனே நேதாஜி, "சுந்திர இந்தியாவில் யார் எல்லாமுமாக இருப்பார் என்பதை இந்திய மக்கள்தான் முடிவு செய்வார்கள்’’ என்றார்.

ஜனநாயகத்தின் மீதும், மக்களாட்சியின் மீதும் அவருக்கு இருந்த அளவற்ற நம்பிக்கைக்கு இது ஒரு சான்று!

No comments:

Post a Comment

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...