Wednesday, November 21, 2012

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்திரி

ஓம் பைரவாய வித்மஹே ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி தன்னோ : ஸ்வர்ணா கர்ஷணபைரவ ப்ரசோதயாத்

 இந்த காயத்ரியை 21 முறை சொல்லி கீழ்க்கண்ட 12 நாமாக்களைக் கூறி பைரவரை வழிபடுவர்களுக்கு பைரவர் பொற்குவியலைக் கொடுப்பார். ஸ்வர்ணப்ரத ஸ்வர்ணவர்ஷீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ பக்தப்ரிய பக்த வச்ய பக்தாபீஷ்ட பலப்ரத ஸித்தித கருணாமூர்த்தி பக்தாபீஷ்ட ப்ரபூரக நிதிஸித்திப்ரத ஸ்வர்ணா ஸித்தித ரசஸித்தித

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...